#Jamabandhi begins today in #Cheyyar Sub-division.
Residents can visit the Sub-Collector’s Office, Cheyyar or respective Taluk Offices to address land-related grievances.
Your participation strengthens transparent governance.
#PublicService#GoodGovernance#TamilNadu
இன்று முதல் செய்யார் உட்பிரிவில் ஜமாபந்தி தொடங்குகிறது.
நிலம் தொடர்பான குறைகளை தீர்க்க மக்கள் செய்யார் துணைக் கலெக்டர் அலுவலகம் அல்லது தாலுக்கா அலுவலகங்களை அணுகலாம்.
உங்கள் பங்கு நல்ல நிர்வாகத்திற்கு ஆதாரம்.
#ஜமாபந்தி#செய்யார்
செய்யார் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு — உங்கள் “அக்கா” எப்போதும் உங்களுக்காக இருக்கிறேன். நானும் சிறிய ஊரிலிருந்து வந்தவள் என்பதால் உங்கள் பயணம் புரிகிறது.
நேற்று வந்த அனைவருக்கும் நன்றி.
#Cheyyar#மாணவர்கள்#UPSC#TNPSC
#UPSC தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கும், புத்தக விரும்பிகளுக்கும் #செய்யார் 📚
இன்று மாலை சுமார் 4:30 மணிக்கு செய்யார் நூலகத்தில் உங்கள் துணை கலெக்டர் எல். அம்பிகா ஜெயின், இ.ஆ.ப. அவர்களை சந்திக்கலாம்.
உங்கள் சந்தேகங்களை தீர்க்கவும், வழிகாட்டுதலை பெறவும் ஒரு சிறந்த வாய்ப்பு.
செய்யார் கிளை நூலகத்தில் காத்திருந்த @priya_001_dhak மற்றும் அனைவரிடமும் மன்னிப்பு — குழப்பம் காரணமாக வேறு நூலகத்திற்குச் சென்றுவிட்டேன்.
வரும் ஞாயிறு நேரம் கிடைத்தால் கண்டிப்பாக அங்கே சந்திப்பேன். 🙂
#UPSC தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கும், புத்தக விரும்பிகளுக்கும் #செய்யார் 📚
இன்று மாலை சுமார் 4:30 மணிக்கு செய்யார் நூலகத்தில் உங்கள் துணை கலெக்டர் எல். அம்பிகா ஜெயின், இ.ஆ.ப. அவர்களை சந்திக்கலாம்.
உங்கள் சந்தேகங்களை தீர்க்கவும், வழிகாட்டுதலை பெறவும் ஒரு சிறந்த வாய்ப்பு.
Early morning inspection of #Cheyyar town with Municipal Commissioner.
Visited compost facility, markets, streets & bus stand.
Interacted with public and appreciated sanitation workers for their tireless service.
#Tiruvettipuram#CleanStreets
Visited #Cheyyar Police Station and conducted a night patrol across the town, including riverbank areas at Serampattu & Anapattur to curb illegal sand mining.
#NightPatrol#SandMining#SafeStreets
செய்யாறு காவல் நிலையம் பார்வையிட்டு, சேராம்பட்டு & அனப்பட்டூர் நதிக்கரையோர பகுதிகளில் இரவு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்க நடவடிக்கை.
#Cheyyar#Tiruvannamalai#TamilNadu
பொது இடங்களில் மதுபானம் அருந்தியவர்களுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டது. ஒழுக்கம், பாதுகாப்பு மற்றும் பொது இடங்களின் மரியாதையை அனைவரும் காக்க வேண்டும்.
#NoDrinkingInPublicPlaces
Inspected the BDO Office at #Cheyyar yesterday and interacted with officials, staff, and visitors.
Such interactions help us understand ground realities better and improve public service.
The most heartening part of the visit was meeting the children at the Early Intervention Centre.
Their smiles and energy remind us why our work matters.
#SpecialNeedsChildren
நேற்று செய்யார் BDO அலுவலகத்தை பார்வையிட்டு, அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுடன் உரையாடினேன்.
இத்தகைய நேரடி தொடர்புகள் சேவையை மேலும் மேம்படுத்த உதவுகின்றன.
அந்த பயணத்தின் மிக மகிழ்ச்சியான தருணம் Early Intervention Centre-க்கு வரும் குழந்தைகளை சந்தித்ததே.
அவர்களின் சிரிப்பும் உற்சாகமும் நம் பணியின் அர்த்தத்தை நினைவூட்டுகிறது.
நீங்கள் யாராவது சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தையை அறிந்திருந்தால், தயவுசெய்து அந்தக் குழந்தையை இந்த மையத்திற்கு கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
#Cheyyar