தம்பி திரு.நிமல் ராகவன் அவர்களுக்கு வணக்கம்.
நீர்நிலைகள் சீரமைப்பு பணிகளில் தங்களுக்கு அனுமதி கிடைப்பதில் சிரமமாக இருக்கிறது என்ற தங்களின் பதிவை பார்த்தேன்.
தங்களின் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
@CMOTamilnadu அவர்களின் தலைமையின் கீழ் உள்ள இந்த அரசு மக்களின் நலன் சார்ந்த அரசு, மக்கள் பிரச்சினைகளை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும் என்று விரும்புகிற அரசு.
மாண்புமிகு முதல்வரின் அறிவுறுத்தலின்படி தங்களின் கோரிக்கை விரைந்து பரிசீலிக்கப்படும் என்று தங்களுக்கு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி.
@TVKVijayHQ