Joined December 2021
8,886 Photos and videos
தமிழக மக்களை மீட்கும் மாநாடு ஒன்று திரள்வோம் சரித்திரம் படைப்போம் வாகை சூடி 👑 2026ல் மக்களைக் காப்போம் 🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦 🇪🇦🇪🇦🇪🇦 @TVKPartyHQ #தமிழகவெற்றிக்கழகம் #தமிழகவெற்றிக்கழகமாநாடு
2
2
8
1,748
Black spider 🕸️ VOTE FOR TVK 🔥 retweeted
வரலாற்று சம்பவம் 🔥👌🏼 #TVKVijay
26
862
3,976
34,693
Black spider 🕸️ VOTE FOR TVK 🔥 retweeted
Apithan Treand pannuvoam 😎 @TVKVijayHQ 🔥🔥 #TVK #TVKVijay‌ #CMJosephVijay‌ #TNAssembly
13
430
1,150
14,261
Black spider 🕸️ VOTE FOR TVK 🔥 retweeted
தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் உரை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது!
61
1,790
6,429
69,927
Black spider 🕸️ VOTE FOR TVK 🔥 retweeted
தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை தொடங்கியதுமே உதறல்நிதிக்கு பாய்ண்ட் கிடைக்காமல் பதறத் தொடங்கிவிட்டார். பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழியுடன் ஆளுநர் உரை தொடங்கியதில் சட்டமன்ற நிகழ்வை டிவியில் பார்த்தபோதே கொளத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு வேர்க்கத் தொடங்கி இருக்கும். தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், அண்ணல் அம்பேத்கர், வீரமங்கை வேலுநாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் பெயர்கள் ஆளுநர் உரையில் இடம்பெற்றதைக் கண்டு, ஃப்ராடு கட்சி திமுகவிற்கு BP எகிறத் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு திட்டமாக அறிவிக்கப்பட்டது தொடங்கி, உச்சமாக, சமூக நீதிக் கணக்கீட்டு ஆய்வாகச் சாதிவாரிக் கணக்கீட்டு ஆய்வு, Caste சர்வே நடத்தப்படும் என்ற அறிவிப்பில், ஒட்டுமொத்தத் திமுகவிற்கும் உள்நாக்கு வரை உலர்ந்துபோய் விட்டது. ஊழலில் மூழ்கித் திளைத்த திமுகவுக்கு உதறலே எடுத்துவிட்டது. Sick ஆன ஆட்சி நடத்தியவர்கள், ஸ்டிக்கர் ஆட்சி என்பதுதான் சிரிப்பிலும் சிரிப்பு. நீதிக்கட்சி தொடங்கி, காமராஜர், எம்.ஜி.ஆர். ஆகியோரால் மேம்பட்ட மதிய உணவுத்திட்டத்தை ஒட்டியே காலை உணவுத் திட்டம் என்ற பெயரின் ஸ்டிக்கரை ஏனோ மறந்துவிட்டனர், உளறல்நிதி அண்ட் கோவினர். Party Fund என்ற பெயரில் family fund சேர்த்த பதறல்நிதி, இனி அது கிடைக்காது என்பதால் பிதற்றத் தொடங்கிவிட்டார். பா.ஜ.க.விடம் பயந்து நடுங்கி அடிபணிந்து கிடக்கும் அமுக்கமான திமுக, நம்மைப் பார்த்து அவதூறாகப் பேசுவதும் புதிதன்று. சட்டம் ஒழுங்கு டிஜிபிகூடப் போட வக்கற்று இருந்த திமுக அரசால் எடுக்க முடியாத கடும் நடவடிக்கைகளை எடுத்துவரும் மக்கள் விரும்பும் முதல்வர், தமிழ்நாடு முதலமைச்சர், நம் வெற்றித் தலைவர் ஆட்சி மீது அவதூறுகளை அள்ளி வீசினால், மக்கள் மன்றத்தில் திமுக முற்றாக மறக்கப்படப் போவது உறுதி.
445
2,728
6,557
166,277
Black spider 🕸️ VOTE FOR TVK 🔥 retweeted
Ungoppanuku UNGOPPAN💯🔥 @CMOTamilnadu
85
2,122
7,091
101,602
Black spider 🕸️ VOTE FOR TVK 🔥 retweeted
கொளத்தூர் MLA VS பாபு சட்டமன்றம் வருகை! போராட்டத்தில் ஈடுபட்டிருந்த உதயநிதி அவரை பார்த்தவுடன் ஓட்டம் எடுத்தார் 😁
74
1,000
5,533
248,830
Black spider 🕸️ VOTE FOR TVK 🔥 retweeted
Kidney breaking moment😭🤣
40
458
1,779
18,988
Black spider 🕸️ VOTE FOR TVK 🔥 retweeted
#NEWSUPDATE: உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக பதிலடி #UdhayanidhiStalin | #TVK | #PolimerNews
44
1,219
5,444
66,929
Black spider 🕸️ VOTE FOR TVK 🔥 retweeted
VIDEO | Udupi, Karnataka: Tamil Nadu CM Joseph Vijay leaves for Mangaluru airport after offering prayers at the Mookambika temple.
14
773
3,196
231,271
Black spider 🕸️ VOTE FOR TVK 🔥 retweeted
#WATCH | வழிபாடு முடிந்து மூகாம்பிகை கோயிலில் இருந்து கார் ஓட்டி சென்ற முதலமைச்சர் விஜய் #vijay #mookambikatemple #Karnataka #News18TamilNadu
68
1,034
6,907
282,841
Black spider 🕸️ VOTE FOR TVK 🔥 retweeted
Do your duty sincerely, without expecting anything in return. After watching this video, please share your advice and guidance in the comments. If you say “No,” I will not enter politics and will continue my selfless service to society. But if you say “Yes,” I am ready to enter politics. I will reveal when and with who I intend to start this journey with all your blessings. #ServiceIsGod 🙏🏼
7,897
3,894
21,359
2,139,894
Black spider 🕸️ VOTE FOR TVK 🔥 retweeted
#JUSTIN || தி.மு.க கூட்டணியில் CPI இல்லை - மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் | #CPI | #Veerapandi | #DMK | #PolimerNews
66
840
3,374
55,773
Black spider 🕸️ VOTE FOR TVK 🔥 retweeted
Chief Minister of Tamil Nadu Shri C. Joseph Vijay called on President Droupadi Murmu at Rashtrapati Bhavan.
257
7,899
51,848
391,590
Black spider 🕸️ VOTE FOR TVK 🔥 retweeted
#JustNow || அலிசா அப்துல்லா புகார் - YouTuber முக்தார் கைது #YouTuber | #AlishaAbdullah | #MukhtarAhmed | #Police | #Arrest | #PolimerNews
22
754
2,624
62,371
Black spider 🕸️ VOTE FOR TVK 🔥 retweeted
Heartfelt wishes to Hon’ble Chief Minister Joseph Vijay @TVKVijayHQ on the inauguration of the Singappen Special Task Force, a significant step towards prioritizing women’s safety and empowerment. More than announcing schemes, bringing them into action is what truly matters. Actions always speak louder than words. I hope to see more such initiatives that benefit the public and strengthen our society. Wishing this initiative great success! @CMOTamilnadu #Singappen #WomenSafety
174
4,123
25,892
331,908
Black spider 🕸️ VOTE FOR TVK 🔥 retweeted
இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! தேனி மாவட்டம், பண்ணைப்புரம் என்ற கிராமத்தில் பிறந்து, தனது சகோதரர்களுடன் இசைப் பயணத்தைத் தொடங்கி, “அன்னக்கிளி” என்ற திரைப்படத்தின் மூலமாக திரைத்துறையில் கால்பதித்து, உலகப் புகழ்வாய்ந்த சிம்பொனி இசை வரை பல சாதனைகளைப் படைத்து, இசை உலகின் மகுடமாகத் திகழ்ந்துவரும் இசைஞானி இளையராஜா அவர்கள் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்து வருகிறார்.   உங்கள் இசை இன்னும் பல தலைமுறைகளுக்கு வழிகாட்டும் ஒளியாகவும், ஊக்கமாகவும் தொடர்ந்து ஒலிக்கட்டும். தமிழர்களின் பெருமையாக விளங்கும் தங்களுக்கு எங்களின் அன்பும், மரியாதையும் கலந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! #CMJosephVijay‌
299
6,626
32,436
1,364,136
Black spider 🕸️ VOTE FOR TVK 🔥 retweeted
அடடா எத்தனை நாள் ஆச்சு 😍🔥

27
1,667
6,544
42,393
Black spider 🕸️ VOTE FOR TVK 🔥 retweeted
Sunnews unnathan😂
17
1,370
6,140
118,869
Black spider 🕸️ VOTE FOR TVK 🔥 retweeted
#Karuppu 300* not out🔥🔥🔥🔥🔥 @Suriya_offl ❤️❤️❤️❤️❤️
248
4,881
33,352
474,250
Black spider 🕸️ VOTE FOR TVK 🔥 retweeted
163
3,965
15,151
147,127