பொய்யான உலகில் மெய்யான இன்பம் தேடும் மூடன் நான்|நமாம்யஹம் த்ராவிடவேத சாகரம்|Watching through Third Eye| Proud Bharathiya🇮🇳| NaMo |Annamalai

Joined August 2010
1,473 Photos and videos
Pinned Tweet
BJP for Nation Annamalai for TN 🔥 Say it Louder💥#Annamalai
31
201
1,346
10,856
30 mins to go✌🏼 #Annamalai4TN
My first podcast (an unconventional one) after the announcement of our political movement is on its way & will be aired tomorrow at 10 AM on my YouTube channel. youtube.com/@annamalai.k wetheleader.org - Where it all began.
1
4
63
What🙄 only 4 times??
Abhijeet Dipke slapped 4 times in Jaipur.
19
Raju Narayanan 🇮🇳 retweeted
The politics that BJP handling in rest of India and TN is completely different, first one should understand this. Tamilnadu holding the success rates in Politics with Fame, popular faces & One man Worshipping . In this Situation , BJP should have give full freedom with consistent leadership designee to Annamalai Anna ataleast for 10 years to grow it to consolidate the vote shares . Mr. Praveen , during your earlier stages Annamalai Anna recognised your name in an interview , that’s why u got popular , Never forget this. நன்றி மறப்பது நன்றன்று!! #Annamalai4TN
Compared to the full freedom decision Nainar, the state president had for the 2026 election, Annamalai had full freedom in the 2024 election. BJP has invested a lot in him. I don't want him to leave. Hence, I offered him my Coimbatore North seat, Tiruppur, and Modakkurichi seat. But he refused it, says @VanathiBJP akka. However, a few individual around Annamalai are the ones who spread the rumor that it's BJP that didn't give him a seat and used it as an asset to glorify the abuse on the party and its leaders. What a cunning tactics to quit the party.🤦
3
4
21
1,167
கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு!! இதுக்கு அர்த்தம் என்னனு புரிஞ்சிகிட்டு வந்து பேசலாம்…
😂😂 self promotion எப்படி பண்ணனும்னு இந்த ஆளுகிட்ட தான் கத்துகனும். தினம் ஒருத்தர் எப்படி திறப்பிவிழா, மஞ்சள் நீராட்டு விழா, பட்டமளிப்பு விழா, காதுகுத்தல்னு கூப்பிடறாங்கன்டு புரியல? மீடியால இருந்துகிட்டே இருக்கனும்.
1
34
Raju Narayanan 🇮🇳 retweeted
இன்று காலை கோவை விமான நிலையத்தில் தலைவருக்கு உற்சாக வரவேற்பு.
60
909
3,976
98,609
By posting straight video with “Ravana Mavanda” song , now Vasudha giving tough competition to @Akshita_N . 😂😂 Fan fighting room @IndiaToday Vs @ndtv
TN CM Vijay arrives at Mangalore airport
3
3
46
1,635
Before election It’s TVK vs DMK After election It’s TVK = DMK That’s it ! #Annamalai4TN
2
20
101
1,181
தவெக ஆலந்தூர் வடக்கு பகுதிச் செயலாளர் வேம்புலி , கணவனை இழந்த பெண்ணின் வீடு புகுந்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த விஜய்யின் ரசிகை ஒருவர் தவெகவினராலயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருப்பதாகவும் அதனை மறைக்க தவெக எம்எல்ஏ முயன்றதாகவும் குற்றசாட்டு இந்த செய்திலாம் பார்த்தாலே, தவெக ஆட்சி , திமுக ஆட்சிக்கு எந்த விதத்துலயும் சலைச்சது இல்லனு தெரியுது. முன்னெல்லாம் தப்பு பண்றவன “போடா திமுக”-காரா னு திட்டுவோம், இனி “போடா தவெக”-காரா னு தான் திட்டனும்.. #TVK #DMK2.0 #Annamalai4TN
13
24
723
Raju Narayanan 🇮🇳 retweeted
தவெக ஆலந்தூர் வடக்கு பகுதிச் செயலாளர் வேம்புலி என்ற நபர், கணவரை இழந்து தனியே வசிக்கும் பெண்ணின் வீடு புகுந்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ள செய்தி, மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. பெண்களின் பாதுகாப்பு குறித்து தவெக தலைவர் முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் கூறிவரும் வாக்குறுதிகளுக்கு நேர்மாறாக உண்மை நிலை இருப்பது, மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. திமுக ஆட்சியில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள், தற்போதைய ஆட்சியிலும் குறையவில்லை. இது போன்ற கடுமையான குற்றங்களில் ஈடுபடும் தைரியம், இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது? சமூக விரோதச் செயல்பாடுகளுக்கு, அரசியல் அடையாளம் பாதுகாப்பாக இருக்கக்கூடாது என்பதை, முதலமைச்சர் உறுதி செய்யவேண்டும். குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
376
4,108
12,179
456,788
Annamalai Anna urges youth to inclined towards Spirituality. Spiritual wisdom is the only thing taken Anna to these heights ✨#Annamalai4TN
4
25
469
Raju Narayanan 🇮🇳 retweeted
ஒரு கும்பல வச்சு அண்ணாமலை ஊழல் பண்ணிடார் , Fraud அப்டினு போஸ்ட் போட்டு பரப்புறாங்க இன்னொரு கும்பல வச்சி அண்ணாமலை ஒரு Psycho , கட்சில யாரயும் வளர விட மாட்டார்னு பேட்டி குடுக்க வைக்கிறாங்க.. ஆக மொத்ததுல ஒன்னு மட்டும் நல்ல தெரியுது, தமிழக பாஜக என்பது தேசியவாத சிந்தனையோ, சனாதன சிந்தனையோ கொண்டது இல்லை , திமுக எப்படி தங்களை எதிர்த்தாலோ விட்டு சென்றாலோ இரண்டாம் மூன்றாம் தர அவதூறு அரசியலை செய்யுமோ அதேபோல தமிழகபாஜகவும் செய்கிறது என்பதில் சந்தேகமில்லாமல் தெரிய வருகிறது.. திராவிட கட்சிகளும் தமிழக பாஜகவும் ஒன்னுக்கொன்று சலச்சதில்ல…! #Annamalai4TN
15
140
558
10,718
You’re a big culprit working against BJP and working for EPS
Annamalai John Arokiyasamy Sunil Kanugolu All working against Honourable @PMOIndia Shri @narendramodi First Annamalai is the culprit.
13
75
578
10,599
தவெக தான் புதிய திமுக தவெக = திமுக 60 ஆண்களுக்கு ஒரு முறை வரும் சுழற்சியில் இன்று மக்கள் மாற்றம் என்ற பெயரில் தங்கள் தலையில் மண்ணை வாரி போட்டுக் கொண்டு துர்நாற்றம் ஆட்சியை அமைத்துள்ளனர்! தமிழகம் விரும்பும் உண்மையான மாற்றம் அண்ணாமலை அண்ணன் மட்டுமே !!!
3
17
407
TVK route groups say this is the fake news peddling by Annamalai ! Now see their Minister itself saying, yes there was technical glitch for 3 days? Now the question is How come glitch happened only for @polimernews and @NewsTamilTV24x7 ??
தலைவர் அண்ணாமலை இதை பற்றி குரல் எழுப்பிய போது, அது போல எந்த கோளாறும் இல்லை என்று உருட்டினார்கள். இப்போது 13 லட்ச Set-top பாக்ஸ்களில் மட்டும் இந்த பிரச்சனை என்று சொல்கிறார்கள். சன் நியூஸ், ஜெயா நியூஸ், கலைஞர் நியூஸ் வருதே என்று சொல்கிறார் அமைச்சர். அவர்கள் செய்தி தொலைக்காட்சி மட்டுமே நடத்தும் நிறுவனங்கள் இல்லை என்று யாராவது இந்த அமைச்சர் கிட்ட சொல்லுங்க. சன் நியூஸ் plug-அ நீங்க பிடிங்கினால், அந்த நிறுவனம் சன் டிவி, சன் மியூசிக், சுட்டி tv போன்ற சேனல்களை அரசு கேபிளில் இருந்து நீக்கிவிடுவார்கள். இதே தான் ஜெயா மற்றும் கலைஞர் நியூஸ் கதையும். இதெல்லாம் ஒரு பதில் என்று உருட்டாமல் உருப்படியாக ஏதாவது பதில் சொல்லுங்க அமைச்சர்.
4
17
455
Raju Narayanan 🇮🇳 retweeted
Now TN BJP started spitting Venom on Annamalai Anna with the cadre Daicy , All of sudden she is giving press meet and defaming a Gem of person @annamalai_k ! Is it a way DravidianBJP (No connection with original BJP) handle a person who genuinely worked hard to raise the grass root of party and gave resignation in a decent way to search his own destiny? Hope @BJP4India will cut this in the root itself!! #Annamalai #Modiji
5
53
183
6,558
Raju Narayanan 🇮🇳 retweeted
Congratulations to Shri @narendramodi Ji on becoming the longest serving elected Prime Minister in India’s history, completing 4,399 days in office. A tireless Karmayogi guided by the principle of Nation First, his tenure reflects unwavering dedication to India, steadfast commitment to the welfare of its people, and transformative leadership in service of the nation. This achievement is a testament to the enduring trust reposed in his leadership by the people of India and his relentless pursuit of inclusive development and good governance. Over the past twelve years, India has made remarkable progress in development and global leadership, while also experiencing a civilisational reawakening that has made the nation more confident, self-assured, and rooted in its heritage. As India advances towards the goal of Viksit Bharat, PM Shri Modi continues to lead the nation towards greater prosperity, progress, and global prominence.
363
1,198
11,292
140,437