ஓமன் to மும்பை Gas பைப்லைன் திட்டம் 🔥
கடலடியில்
3000 மீட்டர் ஆழத்தில்
2000 கிலோ மீட்டர் தூரத்திற்கு
₹ 40,000 செலவில் திட்டம்
Gas பைப்லைன் அமைக்க திட்டம் தயார் 🔥
போர்க்காலத்திலும்
எந்த பிரச்சனையும் இல்லாமல் நிரந்தரமாக
ஒரு நாளைக்கு
31 மில்லியன cubic mtr gas சப்ளை செய்ய திட்டம்