Fan account of @actorvijay launched on 19th June 2011 | instagram.com/vtlteamofficia… | #தமிழகவெற்றிக்கழகம் சமூக ஊடக அணி | @tvkvijayhq

Joined June 2011
19,272 Photos and videos
Pinned Tweet
19 Jun 2024
13 years ago today, on June 19, 2011, our team first united and began their journey to support our beloved #Thalapathy @actorvijay ! The journey thus far has been a memorable one ♥️♥️ @RamVJ2412
460
1,244
440,477
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாற்றுக்கட்சியினர் இன்று தவெகவில் இணைகின்றனர்
50
199
3,663
Tamil Nadu CM Vijay returns to Chennai after three-day Delhi visit.

158
686
7,492
Tamil Nadu Chief Minister Vijay personally drove all the way from the Kollur Sri Mookambika Temple to Mangaluru International Airport after offering prayers.
1
104
469
3,346
Tamil Nadu Chief Minister Vijay arrives at the Mangaluru International Airport.

1
82
266
2,421
வழிபாடு முடிந்து மூகாம்பிகை கோயிலில் இருந்து கார் ஓட்டி சென்ற முதலமைச்சர் விஜய்

1
142
607
9,253
Tamil Nadu Chief Minister C. Joseph Vijay leaves from the Kollur Sri Mookambika Devi Temple in the Udupi district after offering prayers.

186
719
7,197
Tamil Nadu Chief Minister Vijay at Kollur Sri Mookambika Devi Temple in the Udupi district.
2
187
622
11,063
VTL Team retweeted
நீட் தேர்வை நீக்கும் ரகசியம் தெரியும் எனப் பொய்வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிய பொய்நிதி, போலிநிதி, மேலும் பல பொய்களை அவிழ்த்துவிட்டிருக்கிறார். ஒன்றிய அரசால் மட்டுமே நீட் தேர்வை நீக்க முடியும். மாநில அரசால் நீக்கவே முடியாது என்பதை மறைத்து, நீட்டை நீக்குவோம் என்ற ரகசியநிதியின் பேச்சையும் அவரது தந்தையின் பேச்சையும் நம்பி ஏமாற வேண்டாம். எனவே, நீட் நீக்கப்படும் வரை, அதை மட்டுமே நம்பி மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டாம் என்பதற்காகத்தான் நீட் மட்டுமே உலகம் இல்லை என்று எங்கள் வெற்றித் தலைவர் சொன்னார். இதைத் திரித்துக் கதை கட்டி விட்டிருக்கிறார், இந்தத் திரிபுவாதநிதி. ஜெயலலிதா அம்மையாரின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய தீயசக்தி, தன்னைப் போலவே பிறரையும் நினைக்கிறது. அந்தப் பிதற்றலைத்தான் ஸ்டிக்கர்நிதி ஸ்பீக்கர்நிதியாக மாறி, ஸ்பீட் காட்டி ரிபீட் மோடில் கீழே விழுந்து பல்லை உடைத்துக்கொள்கிறார். நிதி ஆயோக் கூட்டத்தில் மாநில உரிமைகளுக்காக உரத்துக் குரல் கொடுத்திருக்கிறார் எங்கள் தலைவர், மக்கள் விரும்பும் முதல்வர். நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத முதல்வரில்லை, எங்கள் தலைவர். எனவே, தனக்குத்தான் பேசத் தெரியும் எனத் தன் அப்பாவுக்காகத் தப்புத் தப்பாக டப்பாவை உருட்ட வேண்டாம், தப்புத்தாளநிதி அவர்களே. மேலும், எங்கள் வெற்றித் தலைவர், மக்களை மனதார முழுமையாக நம்பினார். மக்கள் எங்கள் வெற்றித் தலைவரை மனதார முழுமையாக நம்பினர். அதனால் வந்த வெற்றியைப் பார்த்துப் பொறாமைநிதியாகிப் புலம்பி இருக்கிறார், இந்த புலம்பல்நிதி. போதும் நிறுத்திக்கொள்ளுங்கள் புளுகுநிதி. இல்லையேல் மக்கள் உங்களை மேலும் புறந்தள்ளி, கூப் சூப் உறிந்து குடிக்கும் வகையில் ஓரமாக அமர வைத்துவிடுவார்கள்.
395
2,599
5,695
162,080
1
96
574
3,211
Chief Minister of Tamil Nadu C Joseph Vijay at Mangaluru International Airport
4
140
610
5,745
Karnataka Health Minister U.T. Khader warmly welcomed Tamil Nadu CM Joseph Vijay on his arrival at Mangaluru Airport
1
96
363
4,079
Tamil Nadu Chief Minister Vijay arrives at the Mangaluru International Airport. He will visit the Kollur Sri Mookambika Devi Temple in the Udupi district later today.

3
349
1,402
16,337
எதிர்க்கட்சி தலைவர் @Udhaystalin அவர்களே, மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களை புதுதில்லியிலுள்ள பிரதமரின் அலுவலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் 27.5.2026 அன்று சந்தித்துப்பேசியபோது, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணைத் திட்டத்திற்கான பூமி பூஜையை நடத்தவுள்ளதாக மாண்புமிகு கர்நாடக மாநில துணை முதலமைச்சர் அவர்கள் அறிவித்திருப்பது காவிரி நடுவர் மன்றத்தின் (CWDT) இறுதித் தீர்ப்பிற்கும், மாண்பமை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கும் முற்றிலும் முரணானது என்றும், இந்த அறிவிப்பு தமிழ்நாட்டு விவசாயிகளிடையே பெருங்கவலையை ஏற்படுத்தியுள்ளது என்றும், மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்கள் தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய இணை ஆற்றுப்படுகை மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் மேற்காணும் திட்டத்தினை அனுமதிக்கக் கூடாது என ஜல் சக்தி அமைச்சகத்திற்கும், மத்திய நீர்வள ஆணையத்திற்கும் அறிவுறுத்துமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
4
108
276
9,549
VTL Team retweeted
ஸ்ரீவைகுண்டம் விவகாரத்தில் புகார் பெறப்பட்ட உடனே அதிரடியாகக் கைது செய்து, சிறையிலடைத்து, விரைந்து நடவடிக்கை எடுத்ததை நாடே அறியும். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்கவே இயலாது. காரணம், இது மக்கள் விரும்பும் முதல்வரான நம் வெற்றித் தலைவரின் அரசு. இன்னும் சொல்லப் போனால் இது மாடர்ன் மனுநீதிச் சோழன் அரசு. தப்பு செய்தவர் யாராக இருந்தாலும், எத்தகைய நிலையில் இருந்தாலும் தண்டிக்கப்படுவது உறுதி. அதே சமயத்தில் குற்றத்தில் சம்பந்தப்படாதவர்கள் பாதிக்கப்படாத வகையில் நியாயமான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதும் உறுதி. நியாயமான நீதியை வழங்காமல் மனசாட்சியைக் குப்பையில் வீசிவிட்டு, குப்புறப் படுத்துக் கிடந்த பவளவிழா பாப்பா அரசன்று இந்த அரசு. உண்மை என்பது உப்புக்குக்கூட இந்த உதறல்நிதியிடம் இருக்காது என்பது உயர்தனி உண்மை. இருந்தாலும் அண்ணா பல்கலைக்கழகக் கொடூரச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட சதிகாரர் ‘யாரந்த சார்?’ என்று இப்போதாவது அல்லது எப்போதாவது உளறல்நிதி, உண்மைநிதியாகப் பேசத் தயாரா? பொள்ளாச்சி படுபயங்கரச் சம்பவத்தில் பச்சோந்தி போல நிறம் மாறி, நீதியைக் குழிதோண்டிப் புதைத்த தீர்ந்துபோன சக்தி போலவா நமது அரசு இருக்கிறது? இல்லவே இல்லை. பெண்களுக்கு எதிரான கொடுமைகளை நமது அரசு ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்பது மக்களுக்கும் நன்றாகவே தெரியும். மக்களுக்கு நமது அரசின் மீது இருக்கும் இந்த நல்ல புரிதலைப் பார்த்து, தாங்க முடியாத பொறாமையில்தான் தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும் புகைச்சல் விட ஆரம்பித்துள்ளன. அறிவாலயத்தில் எழுதப்படும் அறிக்கைக்குக் கண்ணை மூடிக்கொண்டு, தவளை போலத் தாவித் தாவித் தவழ்ந்துபோய் தத்தோம் ததிங்கினத்தோம் இசைக்கிறது தீர்ந்துபோன சக்தி. அறிவாலய மியூசிக்கிற்கு அடிமையாகி, உடான்ஸ் டான்ஸ் ஆடும் ஆளாக மாறி, மக்கிப்போன தீர்ந்துபோன சக்தியும், தீர்ந்துபோன சக்தியின் தீம் மியூசிக்கிற்குக் கீபோர்ட் வாசிக்கும் கிறுக்குநிதியும் பொறாமையில் புகை விட்டுப் பொய்ப்புலம்பல் புகார் வாசிப்பது ஏனென்று மக்களுக்கே தெரியும். ஆட்சி அதிகாரம் பறிபோன ஆத்திரத்தில் இருக்கும் சித்தரஞ்சன் சாலையின் சிநேகத்தால் சிலுவம்பாளையத்திலும் கபீம் குபீம் காமெடி அரசியல் மற்றும் காண்டு அரசியலின் கதறல் சத்தம் கேட்பது வாடிக்கையாகி விட்டது. மே 4ஆம் தேதியில் இருந்து இவர்களின் இயல்பும் இரவுபகலும் தலைகீழாக மாறிவிட்டதால் தடுமாற்றத்தில் தவறான தகவல்களையே தந்துகொண்டுள்ளனர். இப்படியே செய்துகொண்டிருந்தால், இவர்கள் இருவரின் கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும் என்பதில் சந்தேகமே இல்லை.
401
1,773
3,886
316,265
In his first visit to Karnataka after taking charge, Tamil Nadu Chief Minister C. Joseph Vijay will visit Kollur Mookambika Temple in Udupi district on Friday afternoon. The Udupi district police have made elaborate security arrangements for the visit of Tamil Nadu CM Joseph Vijay As many as 40 police personnnel, including a DIG and SP from Tamil Nadu Police, will also be part of a close protection group for the Tamil Nadu Chief Minister, who is given Z security cover. All security measures in the convoy will be provided, the Udupi SP stated.
1
145
554
14,763
Tamil Nadu Chief Minister C Joseph Vijay leaves Tamil Nadu Bhawan, Delhi

7
482
2,437
33,891
VTL Team retweeted
#JustNow || வைத்திலிங்கம் மீதான ரூ.27.9 கோடி லஞ்ச வழக்கு - மறு விசாரணை.. லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அருண் அதிரடி உத்தரவு #Vaithilingam | #Briberycase | #Arunips | #PolimerNews
28
825
2,586
57,363
VTL Team retweeted
#BREAKING | குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் அறிவிப்பு #CMVijay | #Farmers | #Agriculture | #TNGovernment
10
187
617
10,398
VTL Team retweeted
முதலமைச்சர் விஜய் அறிவிப்பு குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.134 கோடியில் குறுவை சிறப்பு தொகுப்பு. டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களுக்கு குறுவை சிறப்பு தொகுப்பு. டெல்டா மாவட்டங்களுக்கு ரூ.77.50 கோடி, இதர மாவட்டங்களுக்கு ரூ.57.33 கோடி. இயந்திர நடவு, நேரடி நெல் விதைப்பு ஊக்கத்தொகை, உயிர் உரங்கள் வழங்க நிதி #ChiefMinisterVijay #Kuruvai
10
540
1,786
25,802
VTL Team retweeted
குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் டெல்டா மற்றும் 
டெல்டா அல்லாத மாவட்டங்களில் ரூ.134.83 கோடி மதிப்பீட்டில் 
குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் – 2026" மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப்விஜய் அவர்களின் அறிவிப்பு #CMJosephVijay‌
153
1,634
4,730
81,932