Product of Evolution

Joined October 2010
38 Photos and videos
Pinned Tweet
8 Feb 2017
Wars are fought, Not to find who is Right. But to see who is Left.
2
6
VVarman retweeted
27 Aug 2024
இவர் மீது NTK அமைப்பு ரீதியாக DGP யை சந்தித்தும், மத்திய உள்துறைக்கும் , இந்திய ஒன்றிய மனித உரிமை கமிஷனிலும் அதிகாரி அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக ஏன் இன்னும் புகார் அளிக்க வில்லை...!!ஐயா தடா சந்திர சேகர் இருந்திருந்தால் நிச்சயமாக செய்து இருப்பார்.
38
107
443
71,106
VVarman retweeted
22 Aug 2020
🐒 - விநாயகர் ஆரிய கடவுள் ப்ரோ. 🤔 - ஆரியன் கிட்ட ஏதுடா யானை?! 🐒 - 🏃🏿‍♂️🏃🏿‍♂️🏃🏿‍♂️🏃🏿‍♂️🏃🏿‍♂️ 🤔 - டேய் நில்றா....
1
5 Jul 2023
#சங்கீஸ் : We Stand with Chidambaram Dheekshidhars! Chidambaram Dheekshidhars: OK. ஆனா சத்த தள்ளி நில் டா அம்பி.
16
30 Mar 2023
203
VVarman retweeted
ஆர்எஸ்எஸ் அமைப்பு அக்டோபர் இரண்டாம் தேதி பேரணி நடத்துவதற்கு மட்டும் தான் தடை... மாற்று தேதிகளில் நடத்திக் கொள்ளலாம்... - தமிழக அரசு,முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்
26
163
594
3 Sep 2022
அறம்
3 Sep 2022
சிவம்
3 Sep 2022
சத்தியம்
13 Jul 2022
'அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையா! #Hubble க்கு பாடம் சொன்ன #Webb ஐயா!' #GuruPurnima #GuruPurnima2022 #JWST
1
1
VVarman retweeted
புதுவை மாநிலம் குமராப்பாளையத்தை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் அமர்நாத் ஆன்லைன் ரம்மியில் ரூ.30 லட்சத்தை இழந்ததால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரை நம்பியிருந்த 3 மாதம் கருவுற்ற மனைவி ஆதரவற்றவராகியிருக்கிறார். (1/5) #BanOnlineGambling
18
330
803
16 Nov 2021
The Universe is a slave of the One who stands by the Truth!
8 Nov 2021
தமிழ் தாயின் பனிக்குடம் உடைந்ததோ திராவிட தலைநகரம் மூழ்கியதே. தலைமகனே நீ பிறந்தாயே! நீ வாழவேண்டும் பல்லாண்டு! -✍🏾வர்மன் #HBDSeeman
2
2
6 Nov 2021
Empathy and Sympathy isn't gonna feed anyone. Actions matter.
4 Nov 2021
பணம்படைத்த அதிகார வர்க்கம் செய்யும் அட்டூழியங்களால் பாதிக்கப்படும் ஏழைகளுக்கு #சாதி_சான்றிதழ் இல்லாவிட்டாலும், தன் #குடி_அடையாளம் உள்ளதால் தான் நியாயம் வழங்க முடிந்தது என்பதை உலகிற்கு உரைத்த ஆகச்சிறந்த படைப்பு #ஜெய்பீம் #JaiBhim
4 Nov 2021
#அறம் இழந்த அதிகாரிகள், அரசியல் வாதிகள், அரசாங்கம்; இதை எல்லாம் எதிர்த்து பேச யாருக்கும் வக்கில்லை. பாதிக்கப்பட்டவன் சாதியை தூக்கி போட்டால் எல்லாம் மாறும் என்று கோமாளித்தனம் செய்யும் அறிவிழந்த மக்கள் மத்தியில் வாழ்த்து கொண்டு இருக்கிறோம்.
1
4 Nov 2021
படித்தவன் பணத்திற்காகவும் பதவிக்காகவும் செய்யும் அய்யோக்கிய தனங்கள் இவர்களுக்கு பிரச்சனை இல்லையாம். படிக்காதவனின் #சாதி மட்டும் தான் இவர்களோட பிரச்சனையாம். #ஜெய்பீம் #JaiBhim
VVarman retweeted
தனது தாய் மொழி தெலுங்கு என்பதை ஸ்டாலின் இனி மறைக்க முடியாது.. - ஐயா மாசோ விக்டர்
5
115
439
2 Nov 2021
பட்டியல் இனத்துக்கு வழங்கப்பட்ட #இடஒதுக்கீடு ரத்து செய்தால், அதை பார்த்த மகிழும் மக்கள் எப்படிப்பட்ட மனநோயாளிகளாக இருப்பார்களோ. அதே போன்ற மனநிலை கொண்டவர்கள் தான் #வன்னியர்உள்ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை கண்டு உச்சி குளிர்கிறார்கள். அழுக்கு புத்தி கொண்ட கேவலமான பிறவிகள்.