don't know why potential director not directing next after delivering a blockbuster.
vinak(goodnight)
karthik(adanga maru)
desingh(KKK)
ramkumar(parking)
prabhuram(lover)
Vijay fans Supporting Master Mahendran.
~ Guys we are in So Dark eraaa. Avan pesunatha pathiyo, Current Ponatha pathiyo kavalaiye padama avanuku support pannitu irukanunga. This Cult Group is really Dangerous 😥
படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடி ஐயர்களை தவறா சித்தரிக்கிறதா சொல்லி படத்துக்கு கேஸ் போட்டு இழுத்தடிச்சு ஒரு வழியா படம் ரிலீஸ் ஆச்சு. திருநெல்வேலி பேரின்பவிலாஸ் தியேட்டர்ல 118 நாள் ஓடிச்சு.100 வது நாள் Celebration ல அப்பா கூட போயிட்டு வந்தேன் 😍❤️ அந்த வயசுல இந்த படம் ஒரு சாதாரண கமர்சியல் படம் மாதிரி தோணுச்சு ஆனா ரீசன்டா கூட யூடியூப்ல ஒரு குரூப் இந்த படத்தை பத்தி டீடெயிலில் பேசி இருந்தாங்க அவ்வளவு ஆச்சரியமா இருந்துச்சு. ஒரு சாதாரண கமர்சியல் படத்திலேயே இவ்வளவு விஷயங்களை கமலால் மட்டும் தான் சொல்ல முடியும் 😍❤️
இந்த வீடியோவுல தசாவதாரம் படத்தில் உள்ள ஒவ்வொரு டீடைலிங் சூப்பரா பேசி இருப்பாங்க டைம் கிடைக்கும்போது ஃப்ரீயா இருந்தா பாருங்க.
youtu.be/Iqj5B6f8uX8?si=NNpW…
எனக்கு திரும்ப திரும்ப தோன்ற கேள்வி..
தூங்காவனம் படத்துல தீட்டியிலிங் காட்டுறேன்னு பாத்ரூம்ல ஆய் வரைக்கும் காட்டின ஆளு, எப்படி இப்படி பட்ட முக்கியமான ஃபைட் சீன்ல Rope ah பிடிச்சு இருக்கிறத எடிட்டிங்ல மிஸ் பண்ணாரு ?