Malai For 2031

Joined January 2016
9,373 Photos and videos
Naresh Kumar retweeted
அண்ணன் அண்ணாமலை அவர்களின் பின்னால் நாங்கள் அணிவகுக்கிறோம் என்றால் இதுதான் காரணம்..🧡 சுயநல அரசியலுக்கு மத்தியில், சுத்தமான அரசியலின் அடையாளம் அண்ணாமலை. #Annamalai #wetheleaders
5
33
167
1,199
Naresh Kumar retweeted
கொள்கையாவது கூந்தலாவது போங்கடா அங்கிட்டு.. உங்க கொள்கையும் சித்தாந்தமும் பசிச்ச வயித்துக்கு ஒரு வேளை சோறு போடுமாடா.. எப்ப பாரு கொள்கை கூந்தல் வெங்காயம்னு... எங்களுக்கு தலைவர் @annamalai_k என்ன சொல்றாரோ அதுதான் வேதவாக்கு... 😎😎
1
10
80
974
BJP President Avaru illai da Mairu IPA...
As a BJP President: What the hell is "North Indian North Indian divide?". It’s a torn slipper. As Modi ji’s backstabber: Why the hell are North-Indian related crimes increasing in TN? The govt should monitor them. Used the word "North Indian" 10 times. What a fall, BRO🤦
1
13
98
வினாத்தாள் leak-ஐ சரி செய்வதாக கூறி மாணவர்கள் மீது கூடுதல் சுமையை ஏற்றுவதை மத்திய அரசு மறந்துவிட்டது தேர்வு எழுதும் நேரத்தை 195 நிமிடங்களாக அதிகரித்தது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை அதிகரிக்கும் -திரு.அண்ணாமலை ஒரு படித்தவருக்குத்தான் தெரியும் தேர்வின் நடைமுறை
3
51
218
6,227
தமிழக மக்கள் ஏன் பாஜகவை ஏற்க மறுக்கிறார்கள் என்பதற்கு இதுவும் ஒரு காரணம்...👇🏽😊 இந்த உண்மையை உணராதவரை நோட்டாவுடனான போட்டி தொடரும்.. 🥱🚶🏽‍♂️ #Annamalai
7
90
352
9,720
நானும் பேச கூடாது'னு நினைச்சா என்னை பேச வைக்கிறாங்க... சில கேள்விகள் கேட்கிறேன்?? 2026 நீட் பரிட்சை கசிவு நடத்து பரிட்சை கேன்சல் செய்யப்பட்டு திரும்ப நடத்த போகிறார்களே?? இதில் சம்பந்தப்பட்டு கைதான 27 பேரில் 6 உயர்கல்வி ஆசிரியர்கள் தனியார் பயிற்சி மையம் வைத்திருந்தது கல்வி துறை அமைச்சருக்கு தெரியாதா?? அதாவது நீட் பரிட்சைக்கு கேள்வி தயார் செய்யும் அணியில் இருந்த ஆறு ஆசிரியர்கள் தனியார் கோச்சிங்க் சென்டர் நடத்துகிறார்கள். எவ்வளவு பெரிய Conflict of Interest இது?? அந்த ஆசிரியர்கள் தங்களிடம் படிக்கும் வீக்கான மாணவர்களுக்கு பத்து லட்சம் முதல் பல லட்சங்களை பெற்று கேள்வி தாளை கசிய விட்டு இருக்கிறார்கள். அதாவது தகுதி இருந்தும் தனது வேலையை சரியாக செய்யாத தர்மேந்திர பிரதான் செய்கையினால் இன்று நீட் மாணவர்களின் குடும்பங்கள் பாஜக'வுக்கு எதிராக மனநிலைக்கு தள்ளப்படுகின்றனர். இந்த நிமிடம் வரை சிபிஎஸ்சி சிலபஸ்ஸில் பல சர்ச்சைக்குறிய பாடங்கள் இருக்கிறது. சர்ச்சைக்குறிய பாடங்கள் இணைக்கப்பட்டு அது பெரிய பிரச்சனை ஆன பிறகு நீக்கப்பட்டது உங்களுக்கு தெரியுமா?? தர்மேந்திர பிரதான் Minister of Skill Development and Entrepreneurship of India'வாக பணியமர்த்திய போதிலிருந்து அவருடனும் அவரின் துறையுடனும் நெருங்கி வேலை பார்த்தவன் தான். மிக சிறந்த திறமைசாலி. என் நிறுவனம் Skill Development Organization.. பாரதத்தின் மாணவர்களை செம்மைபடுத்தி தொழில்நுட்பத்தில் தயார் செய்ய பாரத பிரதமர் Skill India என ஆரம்பித்த உடன் பதிவு செய்த 21'ஆவது நிறுவனம் என்னுடையது. ஆனால் கல்வி துறையில் சில பல அதிகாரிகள் அவரின் செயல்பாடுகளுக்கு தடையாக இருக்கின்றனர். நிறைய பேசலாம். ஆனால் அம்பு நம் பக்கம் திரும்பும். அப்படி எல்லாமும் நாம் நினைப்பது போல் மாணவர்களுக்கு பிரஷரே இல்லை என்றால் வருடா வருடம் பரிக்சா பே சர்ச்சா என மாணவர்களை சந்திக்கும் பாரத பிரதமரை தவறு கூறுவீர்களா?? பேப்பர் லீக் ஆகி மிகபெரிய அளவில் மாணவர்கள் பாதிப்படைந்த போது வர வேண்டிய அறிக்கை எப்படி இருக்க வேண்டும்?? ● மாணவர்களோ பெற்றோர்களோ கவலை பட வேண்டாம் ● அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ● மன அழுத்தம் இல்லாமல் பரிட்சை எழுதுங்கள் அதை விடுத்து... ● சிஆர்பிஎஃப் பாதுகாப்போடு பேப்பர் செல்கிறது ● பரிட்சை நிலையங்களை ராணுவ பாதுகாப்பில் வைத்துள்ளோம் ● ஜேமர் பொறுத்தப்பட்டுள்ளது ● பரிட்சை தாள் ஹெலிகாப்டரில் கொண்டு செல்லப்படுகிறது இப்படி தினம் ஒரு அறிக்கையினால் பயப்படுத்தி விட்டு.. கடைசியாக சோதனை என்கிற பெயரில் மாணவர்களின் மன அழுத்தத்தை அதிக படுத்தினால்.... அந்த மாணவர்களும் பெற்றோர்களும் மத்தியில் ஆளும் பாஜக'வை தானே கழுவி ஊற்றுவார்கள். ஏற்கனவே கல்வி துறையை கழுவி ஊத்திக்கிட்டு தான் இருக்காங்க. தெய்வாதீனமா இது தான் கடைசியாக பேப்பர் முறையில் நடக்கும் நீட் பரிட்சை. அடுத்த ஆண்டு CBT (Computer Based Test) நடக்கும். பார்ப்போம் 🙏🙏🙏🙏 அண்ணாமலை சொன்னது 100% சரி. இதில் அரசியலை கலந்து தேசியத்தை தேடுபவர்களை பார்த்து பரிதாப்படுகிறேன். மாணவர்களின் நிலையில், அவர்களின் பெற்றோர்களின் நிலையில் இருந்து பார்த்தா தெரியும். அண்ணாமலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன்'ன்ற பேர்ல மத்திய அரசை இழுத்து தெருவுல விட்டுகிட்டு இருக்காங்க. சொன்னாலும் புரியாது 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
25
271
676
20,225
Naresh Kumar retweeted
வினாத்தாள் leak-ஐ சரி செய்வதாக கூறி மாணவர்கள் மீது கூடுதல் சுமையை ஏற்றுவதை மத்திய அரசு மறந்துவிட்டது தேர்வு எழுதும் நேரத்தை 195 நிமிடங்களாக அதிகரித்தது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை அதிகரிக்கும் -திரு.அண்ணாமலை ஒரு படித்தவருக்குத்தான் தெரியும் தேர்வின் நடைமுறை
39
153
2,823
மத்திய அரசையும் மாநில அரசையும் கேள்வி கேக்க ஆரம்பித்து விட்டார் #Annamalai கதறல் சத்தம் அதிகமா கேக்கிது 😳 அப்போ போற ரூட்டு சரி தான் 😂 #WeTheLeaders
4
108
505
3,830
Naresh Kumar retweeted
𝐉𝐮𝐧𝐞 𝟐𝟎𝐭𝐡 𝐩𝐫𝐞𝐬𝐬 𝐦𝐞𝐞𝐭 𝐜𝐨𝐧𝐟𝐢𝐫𝐦𝐞𝐝💥🔥 #Annamalai
2
26
173
2,540
Naresh Kumar retweeted
The problem is with the NTA, not NEET.
119
438
4,475
அண்ணாமலை அண்ணா சொல்கிறார்; அரசு பணிந்து செய்கிறது.😎🔥 #Annamalai
29
119
916
Naresh Kumar retweeted
Annamalai is the Future of TN. Don’t Mess With HIM.
38
27
261
4,724
Naresh Kumar retweeted
அண்ணாமலை Effect 😍
5
197
774
6,513
ஒழுக்கமற்ற முட்டாள்கள் கட்சி (I.e) தவெக
#ஒமுக என்றால் என்ன?
128
Naresh Kumar retweeted
Two-tier CRPF CISF escort with IAF airlift. 4-layer CCTV with AI surveillance. Biometric & facial recognition before entry. Multiple layers of frisking. Multi-level oversight with direct monitoring from the Prime Minister’s office. Yes, you read it right. But these are not arrangements to buy high-level, classified, military-grade software. These are the arrangements made by the Ministry of Education for the NEET retest scheduled for 21st June 2026. Every student would appreciate the government's efforts to prevent paper leaks by implementing additional security measures and enhanced monitoring. But an increase in scrutiny before entry, extended frisking, and an increase in the overall exam time from 180 minutes to 195 minutes will only add to their already ballooning exam pressure. While the government has taken measures to contain leaks, they have forgotten the additional burden they have imposed on a young student before they take up an assessment, one that they have spent months preparing for, dissolving the entire purpose of our exam system and the NEP 2020’s goal to reduce “Exam Stress”. Despite all these arrangements for the examination, there are issues with downloading the admit cards, and NTA has assured students that it will resolve them at the earliest. Yes, there are challenges that demand meaningful solutions. However, I am concerned that the approach devised for the NEET retest may not resolve the issue; instead, it risks creating a new set of problems.
694
1,990
8,816
1,468,878
Naresh Kumar retweeted
அன்பு அண்ணன் ❤️ என்றும் அண்ணாமலை அவர்கள் தான் 🔥 @annamalai_k #Annamalai
35
235
1,375
Naresh Kumar retweeted
வடமாநிலத்திலிருந்து வருபவர்களை சரியாக கண்காணிக்க வேண்டும்னு சொன்னாலே அது பிரிவினைனு பேசுற வடமாநில கட்சியான பாஜகவினர் தமிழர்களின் கலாச்சாரத்தை இழிவு செய்த போது 👇 நீங்கெல்லாம் எங்களுக்கு தேசிய பாடம் எடுக்கதீங்க டா..🤦🏻‍♂️
13
42
152
7,015
Annamalai’s new political movement focuses on nationalism combined with Tamil identity, and he understands how to navigate Tamil Nadu politics. Please, refrain from giving him unwanted advice. 🥱🚶🏽‍♂️ 3/3
4
13
92
3,344
Naresh Kumar retweeted
தமிழகத்தில் நடக்கும் குற்றங்களில் வடமாநிலத்தவர்களின் தொடர்பு அதிகரித்து வருகிறது தமிழக மக்களின் தலைவர் @annamalai_k அவர்கள்
1
8
54
2,075
ஒரே நாளில் 5 POCSO குற்றங்கள்😡😡 இதுவா மாற்றம்😂😂 POCSO - Sexual atrocities against 5 young girls in a single day in tamilnadu. ​1. Gummidipoondi: 3-year-old child sexually assaulted and murdered - one person arrested. ​2. Thiruvallur: 7-year-old girl sexually assaulted - one person arrested. ​3. Chennai: 12-year-old girl sexually harassed - one person arrested. ​4. Tambaram: 10-year-old girl sexually assaulted - one person arrested. ​5. Poonamallee: 7-year-old girl sexually assaulted - one person arrested. #TVKVijay‌Fails #sofa_model
2
4
8
206