தமிழ்நாடு - என்றும் அமைதிப் பூங்கா! மாநில சுயாட்சியைக் காக்கவும், மதவாத அரசியலை வீழ்த்தவும் ஒன்றிணைவோம். 2026-ல் தமிழ் மண்ணில் பாஜகவிற்கு இடமில்லை! 🛡️⚖️
பாஜக-வின் அஸ்திவாரத்தை அசைக்கும் 'ஜீரோ பிஜேபி'! இயக்கத்தின் பிரச்சார பாடல்
தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிக்கத் துடிக்கும் மதவாத சக்திகளை, விரட்டியடிக்கும் நேரம் வந்துவிட்டது!
இது வெறும் பாடல் மட்டுமல்ல... நம் உரிமைக்கான போர் முரசு!
எழுந்துவா தமிழா... இது இனமானத்தைக்காக்கும் போர்!
#zerobjp#downbjp#bjptn