ஒரு நாள் ஜாதியற்ற சமூகம் உருவாகும் என்று நம்புகிறேன்

Joined June 2010
22,081 Photos and videos
புதுவைக்குப் பெரியார் வந்த போது அவரை வரவேற்றுப் பாவேந்தர் எழுதிய வரவேற்பு பாடல் 🖤 என்றும் இளையார் !! வயதில் அறிவில் முதியார் - நாட்டின் வாய்மைப் போருக்கு என்றும் இளையார். உயர் எண்ணங்கள் மலரும் சோலை ஒதும் இராமசாமிப் பெரியார் வாழ்க. சமய வெறி தணிக என்றார் ! சாதி வெறி தணிக என்றார் ! சகோதரர் போல் அமைக ! என அறிவித்தார். பெண்களெல்லாம் நல்லுரிமை அடைக என்றார். எமை அகத்தும் புறத்தும் திருத்துதற்கே எம்பெருமான் சொன்னதெல்லாம் இமயமலை இல்லை என்று சொன்னது போல் எண்ணினோம் பின் தெளிந்தோம். பயிர் போன்றார் உழவருக்குப், பால் போன்றார் குழந்தைகட்கு பசும் பொற் கட்டித் தயிர் போன்றார். பசித்தவர்க்குத் தாய் போன்றார் ஏழையர்க்குத் தகுந்தவர்க்குத் செயிர் தீர்ந்த தவம் போன்றார். செந்தமிழ் நாட்டிற் பிறந்த மக்கட் கெல்லாம் உயிர் போன்றார் இங்கு வந்தார். யாம் கொண்ட மகிழ்ச்சிக்கோர் உவமை யுண்டோ. ~ பாவேந்தர் பாரதிதாசன்
2
5
267
55 வருடமாக பேருந்து வசதி இல்லாத கிராமம் த.வெ.க ஆட்சியில் கிடைத்த பேருந்து வசதி
4
109
273
2,341
எந்த நாட்டிலும் இல்லாத ஒரு போஸ்டர் கலாச்சாரம் நம் நாட்டில் தான் இருக்கிறது பொது இடம் என்று கூட பார்க்காமல் கண்டபடி போஸ்டர் ஒட்டும் பழக்கம் இங்கு தான் இருக்கிறது. இதை முதலில் ஒழிக்க வேண்டும்
2
26
105
1,889
திருமா தன்னுடைய அரசியல் வாழ்விலே இப்போது தான் மிகப்பெரிய குழப்ப நிலை அரசியலில் நீந்திக் கொண்டிருக்கிறார்
13
24
106
3,628
அவர்கள் தற்குறி அல்ல மெஜாரிட்டி என்று நிரூபித்து விட்டார்கள். ~ பெப்சி விஜயன்
1
10
60
1,266
மு.க ஸ்டாலின் :- கடமை கண்ணியம் கட்டுப்பாடு அங்க வாட்ச் கொடுக்கிறாங்க 😂 என்ற ஓட்டம் பிடித்த கூட்டம்
4
5
22
749
விஜய் ஆட்சியை கெடுக்க முயற்சி செய்தால் மீண்டும் தேர்தல் வரும் விஜியை முதல்வராக ஆக்குவோம் ஆனா எப்பவுமே திமுக ஆட்சிக்கு வர முடியாது 🔥
15
85
268
2,820
ஆர். எஸ். பாரதி போன்ற ஆதிக்கப் பண்ணையார் மனப்பான்மை கொண்டவர்கள்தான் திமுகவின் அழிவு சக்திகள். நேற்று தாத்தா கோவணம் கட்டியிருந்தார் இன்று பேரன் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து வேலைக்குச் செல்கிறான். அவன் தனது தாத்தாவைப் போல இருக்க மாட்டான். அவனுக்கும் சுயமரியாதை இருக்கிறது. அதனால் தான் திமுகவை நிரந்தரமாக எதிர்க்க வேண்டும் என்ற முடிவுடன் இந்த தேர்தலில் வாக்களித்திருக்கிறான்.
3
6
26
1,208
உள்ளாட்சி தேர்தலில் ஒரு இடத்தில் மேயர் பதவிக்கு த.வெ.க வராது என்ற திமுகவின் ஆர்.எஸ் பாரதிக்கு, (ஏன் நீ இப்பவே மீசையை எடுத்துக்கலாம் இங்க த.வெ.க தான் வரும்) என்று பதில் கொடுத்த மக்கள் 💛❤️
210
1,047
12,920
சிங்கப் பெண் பாதுகாப்பு படை தியேட்டர்கள் மற்றும் பொது இடங்களில் பென்கள் பாதுகாப்பை உறுதி செய்கிறார்கள் 💛❤️
1
47
142
1,297
அர்ச்சனை பொருட்களின் விலைபட்டியல் அனைத்து கடைகளிலும் வைக்க வேண்டும் என்று அமைச்சர் @RameshOffcl உத்தரவு
1
10
32
1,126
அன்பு மக்கள் கடலின் மீதில் அறிவுத் தேக்கம் தங்கத் தேரில் அவர் தாம் பெரியார் -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 🖤
2
6
473
ஒரு பெண் கைக்குழந்தையுடன் வெளியே வந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை இழிவாகப் பார்க்கிறவர்கள், “பெரியாரைப் பற்றி பேசுவதும் அவரது கொள்கைகளை மேற்கோள் காட்டுவதும் தங்களுக்கே முரணான செயல் ஆகும்”
8
9
45
1,505
மக்களுக்கு ஆட்சி மீது நம்பிக்கை இருக்கு விஜய் ஆட்சியில் நடப்பதை தினமும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.. 💛❤️
5
43
156
1,355
1968 ஆம் ஆண்டு லக்னோவிற்கு பெரியார் பயணம் செய்து ஒடுக்கப்பட்ட மக்கள் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டார் 7.10.1968 வடநாட்டுப் பயணத்தை துவக்கினார். சென்னையை விட்டுப் புறப்பட்டு 9.10.1968 செகந்திராபாத்தில் தங்கி, அங்கு பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். 12.10.1968, மற்றும் 13.10.1968 தேதிகளில் இலக்னோவில் நடைபெற்ற தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மாநாட்டில் உரையாற்றினார். அங்கு பேசும்போது, “சாதி ஒழிய வேண்டு மானால் டெல்லி ஆட்சியிலிருந்து நாட்டைப் பிரிக்க வேண்டும்” என முழக்கமிட்டார்.
1
4
14
921
கர்நாடகாவில் முதல்வர் விஜய்க்கு கிடைத்த மக்கள் வரவேற்பு ❤️💛
5
23
88
989
உதவாநிதியின் நீட் ரகசியம் என்ன ? என்பதை ஐந்தாண்டுகள் இவர்கள் ஆட்சி செய்தும் மக்கள் மத்தியில் சொல்லவில்லை, நீட் விலக்கையும் பெற்றுத் தரவில்லை. நீட் தேர்வை மாநில அரசால் நீக்க முடியும் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து மாணவர்களையும் மக்களையும் ஏமாற்றியது திமுக. தேர்தலில் புறக்கணிக்கப்பட்ட திமுக தினமும் பொறாமையில் அழுது புலம்புவதை தவிர மக்களுக்கு ஒரு நன்மையையும் செய்யவில்லை.
8
20
54
1,494
திமுகவை சேர்ந்த ஒரு இளைய இணைய உபி ஒருவர் இதை பகிர்ந்திருக்கிறார் Genz கிட்ஸ் வளர தடையா இருப்பதே இந்த கிழட்டு உபிஸ் தான் என்று 😂
3
12
73
2,260
மக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்க்கும் வகையில் அமைச்சர்கள் செயல்படுகிறார்கள் அதிலும் குறிப்பாக அமைச்சர் @RameshOffcl அவர்கள் பணி சிறப்பாக உள்ளது 💛❤️
6
12
63
778
படித்த வேலை இல்லாத பட்டதாரிகளுக்கு உதவித்தொகை வழங்குவோம் என்று முதல்வர் விஜய் அறிவித்ததை கேட்டு “ எச்சை விட்டுக் கொண்டு போய்ட்டான்” என்று இளைஞர்களை இழிவாக பேசிய திமுக முன்னாள் அமைச்சர் த.மோ. அன்பரசன் 🤢
7
24
39
1,812