Movies | Sports | General Info | Shopping Deals (Affliate) | All views are personal

Joined February 2018
3,420 Photos and videos
Pinned Tweet
For & Against இந்த போட்டி பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா? நமக்கு ஒரு டாபிக் கொடுத்திருவாங்க. அதை ஆதரிச்சு பாசிட்டிவா 5 நிமிஷம் பேசணும். எதிர்த்து நெகட்டிவா 5 நிமிஷம் பேசணும். எதை எடுத்தாலும் அதில், பாசிட்டிவ் நெகட்டிவ் ரெண்டுமே இருக்கும் ஆனா நாம பொதுவாகவே ஏதாவது ஒரு பக்கத்தை மட்டும் தான் விடாம பிடிச்சுட்டு நிற்போம். இந்த விளையாட்ட தினசரி நடக்குற ஒவ்வொரு விஷயங்களிலும் ட்ரை பண்ணி பார்த்தால், இன்னோரு Perspective ல யோசிக்க தோணும். சில சமயங்களில் எதிர் தரப்பு சொல்றதும்/ மாற்றுக்கருத்தும் சரின்னு தோணும். அறிஞர் அண்ணா "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு"ன்னு சொன்ன மாதிரி, அடுத்தவங்க சொல்ற கருத்திலும் ஒரு நியாயம் இருக்கலாம். அதை நாம புரிஞ்சிக்கணும்னா இந்த விளையாட்ட அடிக்கடி விளையாடணும். ட்ரை பண்ணி பாருங்க.😊👍
8
11
56
29,253
அட.. கான்செப்ட் நல்லா இருக்கே 👌 ஒரு Episode மட்டும் ஆரம்பிச்சு அப்படியே நிக்குது. நேரம் கிடைக்கும் போது கொஞ்சம் கொஞ்சமா பார்போம் 👍
PERSON OF INTEREST - Review 5 Seasons, 103 Episodes Tamil ❌ at Netflix Don't Miss It 2011 ல் வெளிவந்த சீரிஸ்..AI எல்லாம் அந்த சமயத்தில் பெரிதாக பேசப்படாத நிலையில் அதை மையமாக வைத்து வெளியான தொடர். ஒரு திறமையான சாப்ட்வேர் இன்ஜினியர் தன் நண்பருடன் இணைந்து AI மூலமாக நடை பெற போகும் குற்றங்களை தடுக்க கூடிய ஒரு பவர்ஃபுல்லான மெஷினை கண்டுபிடிக்கிறார். இந்த மெஷின் செக்யூரிட்டி கேமராக்கள், மொபைல் போன் உரையாடல்கள் என எல்லாத்தையும் 24X7 மானிட்டர் பண்ணி நடக்க போகும் சம்பவங்களை கண்டுபிடித்து அதிகாரிகளை அலர்ட் பண்ணக் கூடியது. இந்த மெஷினை நாட்டின் நண்மைக்காக ஒரு டாலருக்கு கவர்ன்மென்ட்டிடம் விற்று விடுகிறார்கள் இந்த நண்பர்கள். இந்த மெஷின் எல்லா வகையான குற்றங்களையும் கண்டுபிடிக்க வல்லது. ஆனால் தீவிரவாதம் தொடர்பான தகவல்களை மட்டுமே இது அதிகாரிகளிடம் கொடுக்குமாறு ப்ரோக்ராம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் சம்பந்தப்பட்ட குற்றங்களை தனக்கு தேவையில்லை என்று ஒதுக்கி விடும் ‌. ஆனால் இந்த மாதிரி பொதுமக்கள் பிரச்சினைகளை இந்த மெஷினை உருவாக்கியவர் தனக்கு அனுப்புமாறு ப்ரோக்ராம் பண்ணி கவர்ன்மென்ட்டுக்கு விற்று விடுகிறார். இவரால் களத்தில் இறங்கி மக்களை காப்பாற்ற முடியாது என்பதால் ரிட்டயர்டு/ இறந்து விட்டதாக நம்பப்படும் ஒரு திறமையான ஏஜென்டை வேலைக்கு வைக்கிறார். இந்த மெஷின் குற்ற செயலில் ஈடுபட போகும்/ அதனால் பாதிக்கப்பட போகும் நபரின் சோஷியல் செக்யூரிட்டி நம்பரை மட்டுமே சொல்லும் படி வடிவமைத்து இருப்பார். இருவரும் சேர்ந்து குற்றம் நடைபெறும் முன்பு பொது மக்களை காம்பாற்றுவது தான் இந்த சீரிஸ். ஆரம்பத்தில் ஒவ்வொரு எபிசோடுக்கும் ஒரு கதை என்று நகரும் தொடரில்... மெதுவாக புது புது கேரக்டர்களை சேர்த்துக் கொண்டே போவார்கள்.. உதாரணமாக Fusco, Carter, Root, Shaw .. அனைத்து கேரக்டர்களும் சிம்பிளாக ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக நம் மனதில் இடம் பிடித்து விடுவார்கள். ஒரு கட்டத்தில் என்னடா எபிசோட்கள் ஒரே மாதிரி இருக்கு என்று நினைக்கும் போது மெதுவாக இன்னொரு மெஷின் கதைக்குள் வரும்.. அப்படியே திரைக்கதை நல்ல மெஷின் Vs கெட்ட மெஷின் என்று மாறும்.. அதுவும் ஒவ்வொரு சீசன் முடிவில் வரும் சில எபிசோட்கள் எல்லாம் ஃபயராக இருக்கும். இந்த சீரிஸ் இவ்வளவு சிறப்பாக இருக்க காரணம் AI மட்டும் கிடையாது.. எமோஷனல் கனெக்ட் அருமையாக இருக்கும்.‌ Finch - Reese, Reese - Carter என நிறைய.. அதிலும் ஒவ்வொரு கேரக்டர்களையும் அவ்வளவு அருமையாக டிசைன் செய்து இருப்பார்கள். இதில் மெஷினை உருவாக்கிய Finch AI பற்றி பேசும் வசனங்கள் எல்லாம் ரொம்பவே டீப்பாக இருக்கும். குறிப்பாக Finch - Root மெஷின் பற்றி பேசுவது எல்லாம் தரமாக இருக்கும். John Reese - இவர் தான் தொடரின் முக்கியமான நபர்‌. ஆக்சன் காட்சிகள் எல்லாம் தரமா இருக்கும். பிற்பகுதியில் Root, Shameen ஆக்சன் காட்சிகளும் ஃபயர் தான்.‌ இன்னொரு முக்கிய கேரக்டர் மெஷின்‌‌..‌ அதிலும் ஒரு கட்டத்தில் பொறுத்தது போதும் பொங்கி எழு என்று தன்னை உருவாக்கியவர் சொன்னதும் பண்ணும் வேலைகள் யாரும் எதிர்பார்க்காத விதமாக இருக்கும். நான் ஏற்கனவே ஒரு முறை பார்த்து இருந்தாலும்.. ரீசென்டா ரீ வாட்ச் பண்ணேன். மிஸ் பண்ணக்கூடாத அருமையான சீரிஸ்.
1
1
138
இது ஒரு Rage Bait ட்விட்டாம். வெளிநாட்டில் உட்காந்துகிட்டு, லீவு நாள் அன்னைக்கு தின்ன சோறு செரிக்க, இந்த மாதிரி பொது மக்களை கடுப்பேத்துற மாதிரி வீம்புக்கு ட்வீட் போடுறது அதுக்கு மக்கள் ட்ரிகராகி ரியாக்ட் பண்றத பார்த்து ரசிக்க வேண்டியது இதே பொழப்பா ஒரு கூட்டம் அலையுது போல 😤🤦
6
3
62
6,831
Warning ⚠️ பிரேசிலில் நடந்த சோகம். Rope Jumping பண்ண போன 21 வயசு பொண்ணை, கயிறை கட்டாம பாலத்துல இருந்து தூக்கி போட்டானுங்க போல. பொண்ணு ஸ்பாட் அவுட் 😥 திட்டமிட்ட சதியோ என்னவோ.

4
11
73
26,431
நல்லது. நானும் Perplexity Subscription கேன்சல் பண்ணிட்டேன். இலவசமா கொடுக்குறாங்கன்னு எக்குத்தப்பா Subscribe பண்ணி வச்சிருப்போம் ஆனா அதை கேன்சல் பண்ண மறந்திருவோம். கவனமா அலெர்ட் செட் பண்ணி கேன்சல் பண்ணிடுங்க மக்களே
Replying to @_makeanoffer
Cancel ❌ பண்ணிட்டேன் Chatgpt Gemini One Year Free
1
1
8
2,432
மறுபடியும் ஆபர் கொடுத்து ஆசைய தூண்டுறாய்ங்க வருஷத்துக்கு 2563 ரூபாய், மாசத்துக்கு 213 ரூபாய் இம்ப்ரெஷனுக்காக எதுவும் எழுதுறது இல்ல. Payout குறிக்கோளும் இல்ல. அதனால இது நமக்கு அவசியமும் இல்ல. Grok யூஸ் பண்ணவும், நீண்ட பதிவு போடவும் வாங்கிப்போடலாமா?🙇 வேணாம். கடந்து போவோம்🚶
5
2
25
5,503
இவ்ளோ தாங்க உலகம். இருக்கும் போதே பெருந்தன்மையா அவரை படம் எடுக்க விடல. இப்போ யாராவது ஒருத்தர் எடுத்தா அது எப்படி பாரதிராஜாவுக்கு செய்த நன்றியா இருக்கும்.?
4
7
1,488
முதல்ல இவனை தூக்கிப்போட்டு மிதிங்க. இவனுக்கு சிங்கப்பெண் யூனிபார்ம் போட என்ன உரிமை இருக்கு. பொட்டும், லிப்ஸ்டிக்கும்.. சிங்கப்பெண் படையை கிண்டல் பண்ற மாதிரியே இருக்கு

2
3
25
6,847
நல்ல முடிவு 👍 எனக்கு இன்னும் சில வருஷத்துல லைசென்ஸ் முடியுது. மறுபடி எட்டு போடுறது கூட பிரச்சனை இல்ல. ஆனா இவனுங்களுக்கு தெண்டத்துக்கு காசு அழணும், அதை நெனச்சா தான் கடுப்பா இருக்கு 😤
2
2
15
4,065
பங்கனப்பள்ளி வாங்குறதே இல்ல. முழுக்க கெமிக்கல்ஸ் தான். உடம்புக்கு ஒண்ணும் ஆகாதுன்னு சர்டிபிகேட் வேற கொடுக்குறாங்க.😤 மக்கள் நாமளே ஒண்ணு சேர்ந்து ஒரு புரட்சி பண்ணனும். அடுத்த வருஷம் யாருமே மாம்பழம் வாங்க கூடாது. வர்றது எல்லாம் அழுகி நாசமா போகட்டும். 😡
10
11
40
16,016
"அவள் உதடு திருப்பிப்போட்ட திருக்குறள் மாதிரி" இதை பலர் சிலாகிச்சு ஷேர் பண்ணும் போது தான் காதல் கவிதைக்கு எவ்ளோ பஞ்சம்ன்னு புரியுது. ஒருகாலத்துல இதுக்காக மட்டுமே மெனக்கெடுவாங்க. கண்டதை திணிச்சு ரசனையை பாழாக்கிட்டாங்க. இப்ப ஒண்ணு ரெண்டு வசனம் கூட அபூர்வமா தெரியுது போல.
3
2
27
3,640
கிராமத்து அழகையும், மனிதர்களின் எதார்த்தமான வாழ்வியலையும் திரையில் அசல் ஓவியமாய் வரைந்த 'இயக்குனர் இமயம்' பாரதிராஜா அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் 😥🙏 தமிழ் இருக்கும் வரை அவரின் புகழ் நிலைத்திருக்கும்.🙏
2
10
616
ஜெயிட்டோம் மாறா இல்ல. மாட்டிக்கிட்டோம் பங்கு தான் கரெக்டா இருக்கும். 🤗
ஆமா.. 🚶🏽‍♂️🚶🏽‍♂️
2
2
1
735
திக் திக் திக் St Thomas Mount மெட்ரோ உள்ள நுழையும் போது மணி 9:05. ஒரு நிமிஷத்துல அடுத்த ட்ரெயின். விட்டுட்டா 12 நிமிஷம் கழிச்சு தான். ரெண்டு லெவல் மேல போகணும். கஷ்டம் தான் ஆனாலும் எப்படியாவது பிடிச்சிடலாம்னு நெனச்சு எஸ்கலேட்டர்ல தாவி தாவி ஓடினேன். கரெக்டா.. (1/3)
8
2
60
48,998
ட்ரெயின் கிளம்புறதுக்கு முன்னாடி போயிட்டேன். ஏற்கனவே கூட்டம் பிதுங்கிட்டு நின்னது. சின்ன கேப்ல உள்ள நுழைஞ்சு கம்பி பிடிச்சு நிக்கவும் கதவு மூடவும் சரியா இருந்தது. ஆனா ஓடி வந்த வேகதுக்கும் உள்ள இருந்த கூட்டத்துக்கும், ஒரு மாதிரி மூச்சு முட்ட ஆரம்பிச்சுருச்சு 😵‍💫😰 (2/3)
1
12
9,716
அப்போ தான் உடம்பு எவ்ளோ வீக்கா இருக்குன்னு புரிஞ்சது, நமக்கு 41 வயசு ஆச்சுன்னும் ஞாபகம் வந்தது. உடனே Walking & Jogging ஆரம்பிக்கணும் 🙇 அது போக.. இந்த மாதிரி ட்ரெயின பிடிக்கிறேன்னு உடம்புக்கு திடீர் அதிர்ச்சி கொடுக்கக்கூடாது.🤐 (3/3)
6
45
9,536
ஒண்ணு ரெடிமேட் பரோட்டா யூஸ் பண்ணலாம் இல்ல பரோட்டவையே தவிர்க்கலாம் ஆனா எல்லாமே ஏறியிருக்கு. சிலிண்டர் தட்டுப்பாடு தீர்ந்து விலை குறைஞ்சா கூட, ஏத்துன சாப்பாட்டு விலை குறைய வாய்ப்பில்ல ஹோட்டல்காரங்க அவங்க பக்கத்துக்கு நாலு பக்கம் நியாயம் வச்சிருப்பாங்க. ஒண்ணும் பண்ண முடியாது🤐
30rs iruntha parota oru two months 35rs achu eppa ennada na 50rs evolo speed ah pona middle class people samlikurathu romba kastam @_makeanoffer @babytrillion_ @CommonManTamil @realpandakutty @AadhyaAadh11 @Cat__offi
1
507
நன்றி @CMOTamilnadu தெருநாய்களுக்கு சோறு வைக்கவே ஒரு அமைப்பு இயங்குது. தினமும் நைட்டு சோறு பிரியாணி போட்டு பழக்குறாங்க. முதல்ல இவங்க மேல ஆக்ஷன் எடுங்க 🙏 வேணும்னா வீட்டுக்கு கூட்டிப்போய் வளர்க்க சொல்லுங்க 😤

1
3
18
5,616
அது ஏன் ஆட்சி மாறும் போதெல்லாம் கட்டுமான பொருள் விலை ஏறுது? 2021ல திமுக ஆட்சிக்கு வந்ததும் சில மாதங்களிலே இதே போல எல்லாமே ஏறுச்சு. ஆனா யாரும் பெருசா பேசல. ஏன் எதுக்கு?
மக்கள் நலன் கருதி தமிழகத்தில் கட்டுமானப் பொருட்கள் விலை கடும் உயர்வு ✌️ வீடு கட்டுறவன்லாம் பணக்காரன் தான... எளியவர்களுக்கு சந்தோசம் கொடுக்கவே தளபதியின் புதிய யுக்தி ❤️
4
10
4,881
One-way Atrocities அதிகமாகிட்டு வருது. பைக் ஆட்டோ மட்டுமில்லாம இப்ப கார், குட்டியானை, வேன் கூட வருது. ரொம்ப வேகமா வேற வர்றாங்க🤕 Oneway & Roadside பார்க்கிங் - இதை முறைப்படுத்தினாலே சாலை மிகவும் பாதுகாப்பா இருக்கும் கொஞ்சம் பார்த்து பண்ணுங்க🙏 @chennaipolice_ @ChennaiTraffic
2
6
29
2,289
Weekend ஏதாவது Backend testing or Maintanance பண்ணியிருப்பாங்க. அதனால் சில நேரம் இப்படி Dream Price காட்டும். Trading Hours ல காட்டுறது மட்டுமே உண்மையான Price. நிஜத்தில இவ்ளோ லாபம் வர ஒரு யுகமே ஆகலாம் 😉
மக்களே ஏன் எப்படி இருக்கு Energy Stock ????? போன மாதம் வாங்குனேன்
1
1
3
1,828