Astrophysics | Quantum Theory | Mathematics | Time Travel | Time Dilation | Space and Research | Applied Electronics |Artificial Intelligence|

Joined January 2013
15,072 Photos and videos
Guys .... Meet me ♥️🫰🏻
2
1,006
Epdi thaan kudikraanungalo 🤢🤢🤢
லவ் பண்ணுங்க சார் லைஃப் நல்லாருக்கும் 🤩
334
கின்னஸை நோக்கி ஒரு பயணம் அன்பர்களே!! வெட்டி வேலை தான் இருந்தாலும் பண்ணுவேன் moment! 😎
354
purila...headache na head la oosi poduvaangala? 🥹
192
Enna adhukulla vidinjiruchu.... Seri thoonguvoam 🙇🏻
2
1
418
Naanlaan phone edutha.... Hello sir... Madam ta phone ah kodunga nu entavey solraan :((
Totally. I just want to bottle it and sell 🤣
2
3
1,041
Me be like: appo naan enna invisible cat'ah 🥹 yae... Pudhu cat!! Naan thaamleyyy senior'u! 🙇🏻
Apparently a very cute stary cat has accepted me as its sole food provider 🤣
1
650
ஒரு வேல நமக்கே தெரியாம நம்மள ஒரு பையன் லவ் பண்ணிக்கிட்டு இருப்பானோ?🤔🤣
2
8
369
Best days are coming pranch ✨ Antartican Mornings manusha padharugaleyyy!! 👯
1
1
9
380
அண்டார்டிகாவில் இனிதே விடிந்தது அன்பர்களே! ✨
2
4
306
🔥🔥🔥
நாம Reel ஆட்சி பண்ணல bro. 😎 Real ஆட்சி பண்ணோம்… ஆனா இப்போ See more
209
கருப்பு படம்.... Whatteyyyy waste of time and energy 🥹 climax song ah album song ah release pannirndha massive hit adichirukkum in my opinion 🧘🏻
368
இன்னிக்கி முதல்வர் லஞ்ச் பாக்சுல உப்புமா இருந்தா அவரும் என் இனமே!! உப்புமா தடை மசோதாவை கையில் எடுக்க வேண்டிய தருணமிது அணில்குட்டிகளே!
1
353
ஓ! விடிஞ்சிருச்சா ? அப்போ சரி! புதிய நாள் ! புதிய லட்சியம்!! ✨
1
14
675
Antartica'vil inidheyy vidindhadhu guys.... Wake up! Wake up!! Rise and shine 🫴🏻✨😎
2
3
303
வீரன் மீண்டும் வருகிறான்! திராவிட முன்னேற்ற கழகம் ஒருபோதும் வீழாது! #திமுக #DMK

2
8
397
எப்படியாச்சும் ரேஷன் கார்டு வாங்கி 3000 உதவி தொகை கைக்குள்ள போட்டுக்கணும்... மேடம் தாரா இன் உஷார் mode
1
631
எல்லாரும் தங்கத்துல இன்வெஸ்ட் பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருக்கும்போது நான் 4 மாடு எச்சா வாங்கிட்டேன் கய்ஸ் ... கொடுத்தா பாலு இல்லனா சாணி... பால் விலை ஏறும் இல்ல உரம் விலையாச்சும் கன்பர்மா ஏறும்!! திங்க் லைக் தாரா! 😎
3
1
1,116
"அரசு ஊழியர் போல.... " அதுசரி படிச்சி வந்தவர்களுக்கும் நடிச்சி வந்தவர்களுக்கும் வித்யாசம் இருக்கணுமோனோ :))
இதுவரை தமிழகத்தை ஆண்ட எந்த முதல்வரும் காலை பத்து மணிக்கு பணிக்கு வந்து வரும்போதே வீட்டிலிருந்து கையில் மதிய சாப்பாடு கொண்டு வந்து தலைமை செயலகத்தில் வைத்து சாப்பிட்டு அப்படியே பணியை மீண்டும் தொடங்கி மாலை நான்கு மணிக்கு வீடடுக்கு சென்றவர்கள் யாராவது உண்டா.. ஒரு அரசு ஊழியர் போல் மக்கள் பணியை செய்யும் முதல்வரே... தொடரட்டும் உங்களது மக்கள் பணி..
1
351