தோழர் அப்புகுட்டி
முத்துக் கோர்த்த சிரிப்பும்
முடிகள் சுருண்ட நெளிப்பும்
வெண்மை பூசிய மனசும்
ஒன்றாய் சேர்ந்தது அப்புகுட்டி
இவன் நடிப்பு துள்ளிக்குதிக்கும்
அழகர்சாமி குதிரைக்குட்டி
தொட்டுப் பிடித்ததை
எட்டிப்பிடிக்க இவனின் யாத்திரை
இமய யாத்திரை
வ.கருப்பண்
மக்கள் பாவலர்