அரசியல் 24×7

Joined August 2022
308 Photos and videos
கடைசியாக தமிழக சட்டமன்றத்தில் ஒரு கூட்டணி பெற்ற பெரும் வெற்றி 2011 - அதிமுக அணி = 203 இடங்கள் தனித்து ஒரு கட்சி பெற்ற பெறும் வெற்றி 2014 - MP தேர்தல் அதிமுக = 37 / 39 இடம் அதே தனித்து ச.மன்றத்தில் பெற்ற வெற்றி 2016 சட்டமன்றம் - 136/234 திமுக வுக்கு இந்த வரலாறு உண்டா
60
141
639
98,203
திமுக வினர் அனு தினமும் திட்டி தீர்த்த அண்ணாமலை யின் பண்பயும் ஸ்டாலின் போன்ற கட்டமைக்கப்பட்ட எலைட் அரசியல்வாதியின் பண்பயும் திமுக ஆதரவாளரே வருத்தத்துடன் பதிவு செய்து உள்ளார்
2
44
திமுக கட்சி ஆட்சி நடத்த எப்படி அதிமுக விடம் ஆட்களை கடன் வாங்கி செயல்பட்டதோ இணையத்தில் தவெக க்கு கவுண்டர் அட்டாக் கொடுக்க சாட்டை, மாரிதாஸ் என்று வீடியோக்களை கடன் வாங்கி கொண்டு இருக்கிறது சொந்த கட்சியில் மேல் சொன்ன இரண்டுக்குமே லாயக்கு இல்லாதவர்கள் இருந்தால் இதான் நிலைமை
1
3
55
விஜய் அவர்கள் அண்ணா பெரியார் காமராஜர் எம்ஜியார் என்று reference வைத்து இவர்களை குறிப்பிடுகிறார் மேடம் ஜெயலலிதா என்றும் குறிப்பிடுகிறார் கருணாநிதியையும், இன்றைய அதிமுக தலைமையயும் அவர் குறிப்பிட்டதே இல்லை.
1
39
திமுக கூட்டணி கட்சிகள் திமுக மேல எவ்ளோ காண்டா இருந்து இருக்கானுக
உதயசூரியனில் போட்டியிட்டது துரதிருஷ்டவசமானது - துரை வைகோ #DuraiVaiko | #MDMK | #DMK | #CMVijay | #TVK
1
2
32
கடந்த சில நாட்களாக சட்டம் ஒழுங்கு பற்றி பேசும் கொத்தூஸ் இந்த செய்தியை Skip பண்ணி இருப்பானுக
1
3
37
நமக்கு நாமே, விடியலை நோக்கி ஸ்டாலின் குரல், ஒன்றிணைவோம் வா னு திமுக செய்த SCAM வரிசையில் தான் சேரும் இந்த GenZ DMK. தம்படிக்கு பிரயோசனம் இல்ல
5
88
2021ல் கருப்பு சிகப்பு சைக்கிளில் வந்து வாக்களித்தார் விஜய் னு சன் நியூஸ் இஸ்டத்துக்கு பரப்பி விட்டான் அஜித் அணிந்த மாஸ்க் கருப்பு சிவப்பு னு கார்ட்டூன் போட்டு ஓட்டு வாங்க முயற்சி பன்னான்னுக திமுக Forceful ஆ திணிக்கும் எதுவும் ஆபத்தா தான் முடியும்
1
3
34
GEN Z எல்லாம் கடவுள் பக்தர்கள், குறிப்பா முருகர் பக்தர்கள் அநேகமா திமுக தலைமை காவடி எல்லாம் தூக்க ரெடி ஆவனும்
11
திமுகவின் Genz கூட்டத்தில், 'ஆம்! நாங்கள் கொத்தடிமைகள்தான்' என்கிறார் ஒரு தம்பி. 'We are proud கொத்தூஸ்' என்றும் உணர்ச்சிவயப்படுகிறார். இன்பநிதியைத் தலைமையேற்க எல்லாத் தகுதிகளையும் பெற்றுவிட்டது திமுகவின் Genz தலைமுறை கொத்தூஸ்.
76
528
2,048
37,600
முன்னாள் திமுக அமைச்சர்கள் மகன்களை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர்கள் ஆக்கவும் கருணாநிதி குடும்ப வாரிசை முதல்வர் ஆக்கவும் ஷோ காட்டி கொண்டு இருக்கும் Gen Z போன்ற கோமாளி கூத்தை அதிமுக என்றும் நடத்தாது யாரையும் ஏமாற்றாது
1
18
345
ஜூலி, ரேகா நாயர், திவ்யா சத்தியராஜ் னு பக்கா Clowns ஐ எப்பிடி திமுக தேர்தலுக்கு முன்னாடி இறக்கி கோமாளி தனம் பண்ணானுகளோ அதே தான் இப்போவும் பண்றானுக
2
1
43
சுயமரியாதை இயக்கமாக பெரியார் அண்ணா காலத்தில் பரிணாமித்த இயக்கம் திக, திமுக ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் சென்று இன்று நாங்கள் கொத்தடிமைகள் தான் , கொத்தடிமகள் கூட்டம் தான் என்று சொல்ல வைத்து இருக்கிறது இது அறிஞர் அண்ணா கண்ட சுயமரியாதை திமுக அல்ல
11
அப்புறம் என்ன ஒத்துக்கிட்டானுக
"மீண்டும் மீண்டும் சொல்வோம் நாங்கள் கொத்தடிமைகள் தான்" - திமுக கொத்தடிமை கூட்டம்.
19
GEN Z இன்பநிதியை தலைவர் ஆக்க தான் இத்தனை அவசரமாம்
8
அதிமுக வின் இந்த வரலாற்றை Break பண்ண 2026 லும் திமுக வால் முடியவில்லை ஆனால் த வெ க இன்னொரு வரலாறை அதிமுக வுக்கு அடுத்து படைத்து உள்ளது
கடைசியாக தமிழக சட்டமன்றத்தில் ஒரு கூட்டணி பெற்ற பெரும் வெற்றி 2011 - அதிமுக அணி = 203 இடங்கள் தனித்து ஒரு கட்சி பெற்ற பெறும் வெற்றி 2014 - MP தேர்தல் அதிமுக = 37 / 39 இடம் அதே தனித்து ச.மன்றத்தில் பெற்ற வெற்றி 2016 சட்டமன்றம் - 136/234 திமுக வுக்கு இந்த வரலாறு உண்டா
1
1
50
ரஜினி அரசியலுக்கு வருவார் னு மீண்டும் ஆரம்பித்து இருக்கிறார்கள் 75 வயசு என்பது ஒரு அரசியல்வாதி ரிட்டயர்ட் ஆக வேண்டிய வயசு அரசியலுக்குள் நுழையும் வயசு அல்ல
27
75 வயசு என்பது ஒரு அரசியல் வாதி ரிட்டயர்டு ஆக வேண்டிய வயசு அரசியல் க்குள் நுழையும் வயசு அல்ல
எந்த ஆம்பள விஜய் ரசிகனாவது ரஜினிய அரசியல்க்கு கூப்பிடுங்கடா அவரு வராத வரைக்கும் தான் உங்க ஆட்டம் எல்லாம்
1
6
358
1977 க்கு பிறகு திமுக ஜெயிக்கும் சட்டமன்ற தேர்தல் வெற்றி காரணங்கள் 1. சரி இவங்கள டெஸ்ட் பண்ணி பாப்போம் அல்லது 2. Opposite தலைமை தலைவர் இறந்துட்டாங்க சரி 1 டைம் ஓட்டு போட்டு பாப்போம்
5
18
1,011
2001ல் 2011ல் திமுக ஆட்சி க்கு எதிரான வலுவான கூட்டணி அதிமுக வெல்ல காரணம் திமுக நல்லாட்சி கொடுக்குதோ அல்ல கொடுமையான ஆட்சி கொடுக்குதோ மக்கள் 2ம் முறை திமுக வுக்கு வாய்ப்பு அளிக்காமல் Other Strong option ஐ தான் உடனடி அடுத்த தேர்தலில் தேடுகிறார்கள் அது வலுவாக இருப்பின் வெற்றி
6
111