State General Secretary @BJP4TamilNadu தமிழகத்தில் பாஜக ஆட்சி,அதுவே லட்சியம்~All India Vice President,BJP Y(2014-21)~Honoured to be followed by PM @narendramodi

Joined August 2016
2,361 Photos and videos
இன்று தேர்தல் பரப்புரையில் நம் பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள்.. மாற்றத்தை நோக்கி திருப்பூர் பாராளுமன்றம்...!! உங்களுடன் நான்...!! நாளை நமதே...!! #APmuruganandam4Tirupur #apm4Tirupur
33
120
452
96,577
எனக்கு பிடித்த இமயமலை தொடர் வரை ஒரு சிறிய பயணம்.. 10,000 kms.. Coimbatore - Darjeeling- Lucknow- Spiti valley - Kaza- Mig la pass - Leh Ladakh - Srinagar - Delhi - Coimbatore #தனிஒருவன் #SoloTraveller #Bike
24
23
322
13,844
பயணம் இனிதே முடிந்தது
1
1
15
1,013
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 retweeted
Jun 14
𝟏𝟐 𝐲𝐞𝐚𝐫𝐬 𝐨𝐟 𝐞𝐦𝐩𝐨𝐰𝐞𝐫𝐢𝐧𝐠 𝐥𝐢𝐯𝐞𝐬 𝐭𝐡𝐫𝐨𝐮𝐠𝐡 𝐚 𝐡𝐢𝐬𝐭𝐨𝐫𝐢𝐜 𝐡𝐞𝐚𝐥𝐭𝐡𝐜𝐚𝐫𝐞 𝐫𝐞𝐯𝐨𝐥𝐮𝐭𝐢𝐨𝐧! India's medical ecosystem has undergone a huge transformation, focusing heavily on affordable care, infrastructure optimisation and accessible treatments for every citizen. These 12 milestones reflect a healthier, more resilient nation. Here's a snapshot of this phenomenal journey. ⬇️ #12YearsOfSwasthBharat
28
111
238
7,655
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 retweeted
திரு பாரதிராஜா அவர்களின் மறைவு பெரும் துயரத்தைத் தருகிறது. தமிழ்த் திரையுலகை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரைப்படத்துறையில் உச்சத்தைத் தொட்ட ஓர் ஆளுமையாகத் திகழ்ந்தார். குறிப்பாக, கிராமப்புற வாழ்க்கையை அவர் சித்தரித்த விதம் மிகவும் போற்றத்தக்கது. துயரமான இந்த வேளையில், எனது எண்ணங்கள் யாவும் அவரது குடும்பத்தினருடனும் ரசிகர்களுடனும் இணைந்துள்ளன. ஓம் சாந்தி.
386
2,064
17,187
2,834,604
தொடர்ந்து 4399 நாட்கள்.. இந்திய வரலாற்றில் நீண்ட கால பிரதமர் என்ற சாதனையை படைத்த பெருமை மிகு நம் பிரதமருக்கு வாழ்த்துக்கள் 💐🙏 உலக சாதனையை நோக்கி வெற்றிப் பயணம் தொடரட்டும் 👍 PM Modi completes 4,399 days as Prime Minister on 10 June 2026, surpassing Jawaharlal Nehru’s record of 4,398 days to become India’s longest-serving Prime Minister. #12YearsOfSeva
4
13
37
674
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 retweeted
Jun 9
From a hesitant voice to a confident global leader. 𝐖𝐚𝐭𝐜𝐡 𝐭𝐡𝐞 𝐫𝐢𝐬𝐞 𝐨𝐟 𝐚 𝐧𝐞𝐰 𝐁𝐡𝐚𝐫𝐚𝐭 𝐮𝐧𝐝𝐞𝐫 𝐏𝐌 𝐌𝐨𝐝𝐢! 🎥
42
223
738
11,779
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 retweeted
Well done, boys! Heartiest congratulations to the Indian Men's U18 Hockey Team on winning the U18 Men's Asia Cup Championship. You have made the nation proud by securing your third title in the tournament. Indian hockey is undergoing a reset, with a new generation scripting its resurgence, reaffirming India's growing dominance in hockey. You have truly lived up to the spirit of "Chak De, India!"
10
59
319
3,524
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 retweeted
Jun 5
𝐑𝐮𝐫𝐚𝐥 𝐈𝐧𝐝𝐢𝐚 𝐢𝐬𝐧’𝐭 𝐰𝐚𝐢𝐭𝐢𝐧𝐠 𝐟𝐨𝐫 𝐠𝐫𝐨𝐰𝐭𝐡—𝐢𝐭’𝐬 𝐝𝐫𝐢𝐯𝐢𝐧𝐠 𝐢𝐭.🌾 Tractor sales up 23.3%, two-wheeler sales up 13.6%, and rural auto sales up 12.9%. 🚜🏍️🚗 As incomes rise and opportunities expand, rural India is emerging as a powerful engine of economic growth.
5
109
356
9,814
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 retweeted
Jun 5
India’s economic momentum continues to set it apart on the global stage. 📈 With a FY26 GDP growth rate of 7.7%, India has outpaced major economies, including China, the US, and much of Europe. Powered by reforms, infrastructure expansion, strong domestic demand, and digital transformation, India remains one of the world’s most promising growth engines. 🚀
305
888
3,635
59,242
எல்லாம் நன்மைக்கே நாளை நமதே
24
141
1,143
30,514
Wishes for a wonderful birthday 💐🙏
27
285
1,609
10,042
பதவி ஆசைக்காக தவெகவுடன் கூட்டணி என்ற முடிவை எடுக்கவில்லை - திருமா முடிவு எடுத்ததற்கு பிறகு ஆசை வந்தது அப்படித்தானே ? 🤨
12
66
387
7,867
கோவை சூலூர் அருகே, பள்ளபாளையம் பேரூராட்சியில், 10 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை. ரீல்ஸ் மாடலுக்கும், திராவிட மாடலுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. @TVKVijayHQ ? @CMOTamilnadu ? பாஜக பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு துணை நிற்பதோடு, அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்வோம். 🙏
5
17
88
2,310
பாஜக தேசிய தலைவர் திரு நிதின் நபின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 💐🙏
6
15
136
1,570
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 retweeted
Warm birthday wishes to BJP National President Shri Nitin Nabin Ji. A youthful and dynamic leader, he has devoted himself wholeheartedly to strengthening the organisation and empowering our Karyakartas. His innovative approach, energetic leadership and deep understanding of both organisational work and administration have earned him immense respect all across. His work reflects an unwavering commitment to the ideals of service and nation-building. Praying for his long and healthy life in continued service of the nation. @NitinNabin
1,744
5,065
41,813
2,293,525
Nation First ! #Modi ji The best !
May 22
𝐈𝐧𝐝𝐢𝐚’𝐬 ‘𝐂𝐡𝐢𝐜𝐤𝐞𝐧’𝐬 𝐍𝐞𝐜𝐤’ 𝐦𝐚𝐲 𝐥𝐨𝐨𝐤 𝐥𝐢𝐤𝐞 𝐚 𝐧𝐚𝐫𝐫𝐨𝐰 𝐬𝐭𝐫𝐢𝐩 𝐨𝐧 𝐭𝐡𝐞 𝐦𝐚𝐩, 𝐛𝐮𝐭 𝐢𝐭 𝐜𝐚𝐫𝐫𝐢𝐞𝐬 𝐭𝐡𝐞 𝐥𝐢𝐟𝐞𝐥𝐢𝐧𝐞 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝐞𝐧𝐭𝐢𝐫𝐞 𝐍𝐨𝐫𝐭𝐡𝐞𝐚𝐬𝐭. At its narrowest, the Siliguri Corridor is barely 20 km wide, connecting over 45 million people in the Northeast to mainland India. Surrounded by Bangladesh, the China-Bhutan tri-junction, and the sensitive Chumbi Valley region, this corridor is one of India’s most strategic security zones. Decades of incomplete fencing and operational gaps under previous governments created vulnerabilities in infiltration and border security. Now, with 120 acres handed over to the Centre for BSF infrastructure and border fencing, faster control over highways, troop movement, rail upgrades, and military logistics is being strengthened. 𝐓𝐡𝐢𝐬 𝐢𝐬 𝐚 𝐬𝐭𝐫𝐚𝐭𝐞𝐠𝐢𝐜 𝐦𝐨𝐯𝐞 𝐭𝐨 𝐬𝐞𝐜𝐮𝐫𝐞 𝐈𝐧𝐝𝐢𝐚’𝐬 𝐛𝐨𝐫𝐝𝐞𝐫𝐬, 𝐜𝐨𝐧𝐧𝐞𝐜𝐭𝐢𝐯𝐢𝐭𝐲, 𝐚𝐧𝐝 𝐧𝐚𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐢𝐧𝐭𝐞𝐠𝐫𝐚𝐭𝐢𝐨𝐧. 𝐖𝐚𝐭𝐜𝐡 𝐰𝐡𝐲 𝐭𝐡𝐞 𝐒𝐢𝐥𝐢𝐠𝐮𝐫𝐢 𝐂𝐨𝐫𝐫𝐢𝐝𝐨𝐫 𝐢𝐬 𝐨𝐧𝐞 𝐨𝐟 𝐈𝐧𝐝𝐢𝐚’𝐬 𝐦𝐨𝐬𝐭 𝐜𝐫𝐢𝐭𝐢𝐜𝐚𝐥 𝐠𝐞𝐨𝐩𝐨𝐥𝐢𝐭𝐢𝐜𝐚𝐥 𝐥𝐢𝐟𝐞𝐥𝐢𝐧𝐞𝐬. 🎥
2
28
119
6,134
தமிழ்நாட்டுல நிதி அமைச்சராக இருக்க (அடி)ப்படை தகுதி என்ன ? 🤔
77
31
251
17,614
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 retweeted
A glimpse of Kashi in Rome! Mr. Giampaolo Tomassetti, an Italian painter, presented his work on Varanasi. His passion for Indian culture goes back over four decades. In the 1980’s he started as an illustrator for books on Vedic culture. From 2008 to 2013 he worked on 23 large paintings relating to the Mahabharat.
1,275
9,890
73,697
2,062,149
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 retweeted
May 18
PM Modi's global diplomatic visits are delivering tangible, high-value outcomes for India’s future growth! Recent international partnerships have secured monumental advancements across critical sectors, proving the immense value of strategic global engagement.
214
981
2,927
54,548
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 retweeted
இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்! 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன். சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள் உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம். நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். @MinPres
1,952
14,908
109,076
13,280,196