Joined November 2017
1,191 Photos and videos
Pinned Tweet
நல்லா போயிட்டு இருந்துச்சு சார் ஒருத்தன் வந்தான் சார் நல்ல வியாபாரம் ஆகும்னு சொல்லி ஊதுநான் சார் மொத்தமா நக்கிட்டு போயிடுச்சு #Powercut

1
3
65
Jaya prakash retweeted
Enna da Instagram la kaattu theeya paravudhu 🚨 ! Apdi oru TRUST ey illaya 🤯 Info Insta page -@/nova_unsign ~ #Tamilnadu

2
149
362
5,016
Jaya prakash retweeted
விஜய் கார் ஓட்டிட்டு வரத பின்னாடி சீட்ல இருந்தவங்க வீடியோ எடுத்து இருக்காங்க... அத ட்விட்டர்ல TVK IT wingல வேல பாக்குறவன் post போடுறான் அத Insta facebookனு spread ஆகுது... மொத Post போட்டவன் அத டெலிட் பண்ணிட்டு எல்லோரையும் டெலிட் பண்ண சொல்றான், ஏன்னு கேட்டா protocal ஆம் 😂
1
114
370
36,797
Jaya prakash retweeted
Exclusive scene from @Actor_Mahendran 's house 🫡🔥
42
898
4,554
55,560
Jaya prakash retweeted
சுதாகர் சிரிப்பு 😂
5
491
1,704
29,787
தற்குறி தமிழ்நாடு மட்டும் இல்லாம உலகம் பூரா இருப்பாங்க போலயே அங்கயாச்சும் ஒரு உசுரு போசு ஆனா இங்க!!
#WATCH | பிரேசிலில் பாதுகாப்பு கயிறை கட்ட ஊழியர்கள் மறந்ததால் பஞ்சி ஜம்ப் சாகசத்தில் ஈடுபட்ட இளம்பெண் (24) 35 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியதை அடுத்து, 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை. #SunNews | #Brazil | #BungeeJump
2
133
இவனுங்க வேற சும்மா இருங்க டா நீங்க லூசுகூடி மாதிரி எதாச்சும் பண்ணி அங்க இருக்க கன்னட வாழ் தமிழ் மக்களுக்கு ஓலை வச்சிட்டபொறிங்க தற்குறி!
அவரு சாமி கும்புட வரல, இன்னோரு வாட்டி தமிழ்நாட்ட நோண்டுனா, கர்நாடகால என் பவர் என்னனு காட்டுவேன்னு சொல்ல வந்துருக்காரு!!🔥🔥
1
51
Jaya prakash retweeted
😹
தீய சக்தி தி.மு.க. கார்ப்பரேட் கம்பெனியின் தலைவர் மிஸ்டர் ஸ்டாலின் சார்… மாண்புமிகு முன்னாள் கொளத்தூர் எம்.எல்.ஏ. ஸ்டாலின் சார், பொறாமையில் புகைச்சலில் அழுது வடிந்திருக்கிறார். கத்திக் கதறி இருக்கிறார். எங்கள் தலைவர், தமிழ்நாட்டின் Confident force; Corruption-free force. இப்போது மட்டுமன்று. எப்போதும் எங்கள் தலைவர்தான் தமிழக மக்களின் ஒரே நம்பிக்கையாக இருப்பார். இதை 2026 தேர்தல் முடிவின் வாயிலாகக்கூடத் தெரிந்துகொள்ளாமல் பேசுகிறார். பெண்கள் பாதுகாப்பில் முனைப்புடன் இருப்பதால்தான் instant action-இல் இறங்கி நடவடிக்கை எடுக்கிறது, நமது வெற்றித் தலைவரின் அரசு. ஸ்டாலின் சார் போல, அரசியலை மறந்து, இன்ஸ்டா ரீல்சுக்குள் மூழ்கச் சொல்லி, மூச்சு திணறவில்லை. எந்நாளும் எதற்கும் அடிபணியாத நம் தலைவரின் நிதி ஆயோக் கூட்ட உரையை நாடே பாராட்டுகிறது. விசாரணையை நேரில் எதிர்கொண்டவர், நம் தலைவர். டாஸ்மாக் ரெய்டுக்காக நடுங்கிப்போய் டெல்லி சென்ற ஸ்டாலின் சார், இதைப் பேசவே கூடாது. வாய்ப்பு கிடைக்கும் துறையில் எல்லாம் Party Fund என மக்கள் பணத்தை ஆட்டையப் போட்ட திருட்டு மாடல் அரசின் புளூ பிரிண்ட்டைத் தமிழக மக்களே சுக்குநூறாகக் கிழித்து எறிந்துவிட்டனர். எங்கள் தலைவரின் பேச்சு பாணியைக்கூட copy-paste செய்வது தி.மு.க. கூடாரம்தானே தவிர, எங்கள் தலைவருக்கு அவர்களை copy அடிக்க வேண்டிய அவசியமே இல்லை. தமிழ்நாட்டையே ஷாப்பிங் செய்து சுருட்டிய தன் குடும்பம் போல, நம்மையும் நினைத்துவிட்டார் போல. ஊழலற்ற நிர்வாகம், லஞ்ச லாவண்யம் அற்ற நிர்வாகம் என்று தில்லாக அறிவித்த நம் தலைவரைப் போல அறிவிக்கத் திராணி இல்லாத மிஸ்டர் ஸ்டாலின் சார், ஏதேதோ பேசி ஒப்பேற்றி இருக்கிறார். நம் தலைவரின் ஒரே ஓர் ஊழல் குற்றச்சாட்டுக்குக்கூட வாய் திறக்க முடியாத ஸ்டாலின் சார், இப்போது வாய்க்கு வந்தபடி வன்மத்தில் வடை சுடுகிறார். பா.ஜ.க.வின் மறைமுக அடிமையாக இருந்து, நேர்முக அடிமையாக மாறத் துடிப்பவர்கள் எல்லாம், நம்மைப் பார்த்துப் பேசலாமா? மக்களிடமே இந்தக் கேள்வியை விட்டுவிடுகிறோம்.
1
115
602
7,699
வா வந்து சோலார் சிஸ்டம்ல இருந்து கரண்ட் எடுத்து எல்லோர் வீட்டுக்கும் கொடு... நீ நடிகர pee படத பாக்கவே ஆளு இல்ல உனக்கு இந்த பேச்சு லாம் தேவையா?? @Actor_Mahendran #TVK‌ #Mahendran #SolarSystemMahendran
1
5
16
848
இந்த #Sofamodel கவர்மென்ட்ல இன்னும் எத்தனை உயிர் இப்படி பாவமா போயிட்டு இருக்கு இதுக்கு பேருதான் மாற்றம் ஆ.. #TVKVijay‌Fails #TVK #Powercut @TVKPartyHQ @TVKVijayHQ @CTR_Nirmalkumar
1
71
இதுதான் தூயசக்தி பாயசம் அரசியல் போல ! #மாற்றம் #TVKVijay‌Fails
பொய்யான,சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் Twitter பதிவுகளை நீக்கச்சொல்லி தமிழ்நாடு காவல்துறை சார்பில் கடிதம் எழுதினால் @XCorpIndia சம்மந்தப்பட்ட நபர்களுக்கு காவல்துறை எழுதிய கடிதத்தை அப்படியே ஈமெயில் மூலமாக அனுப்பி வைத்துவிடும்.. சம்மந்தப்பட்டவர்கள் கருத்துரிமையின் அடிப்படையில் தாங்கள் எழுதிய பதிவு குறித்து சட்டப்பூர்வமாக நீதிமன்றத்தை அணுக வாய்ப்பு கிடைத்துவிடும் ஆனால், Facebook,Instagram பதிவுகள் தொடர்பாக META நிறுவனத்திற்கு போலீஸ் தரப்பில் அனுப்பப்படும் கடிதத்தை தன்னுடைய பயனாளர்களுக்கு மெட்டா தருவதில்லை இதனால்,சட்டப்பூர்வமாக நீதிமன்றத்தைஅணுக இயலாது. வாய்ப்பும் இல்லை அதனால்,தமிழ்நாடு காவல்துறையின் @tncybercrimeoff தற்போது இந்தியாவிலேயே எந்த அரசும் செய்யாத வேலையை செய்து வருகிறது மதமோதலையோ,சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் ரீல்ஸ் குறித்தல்ல… அரசை விமர்சித்து ஆதாரங்களுடன் பதிவிடக்கூடிய ரீல்ஸ் வீடியோக்களை நீக்க முழு நேரத்தையும் செலவிட்டு வருகிறார்கள் Meta-வுடன் இணைந்துள்ளதால் Facebook,Instagram இரண்டிலும் ரீல்ஸ் வீடியோக்கள் ஒளிபர்ப்பாவதால், IT சட்டத்தின் கீழ் புகார் கொடுத்து சம்மந்தப்பட்ட ரீல்ஸ்/பதிவுகளை இந்தியாவில் தெரியாதவண்ணமும், சில Facebook கணக்குகளையும் சைபர் க்ரைம் பிரிவு சட்டப்பூர்வமாக புகார் கொடுத்து முடக்கி வருகிறது கடந்த காலத்தில் இணையதளத்தில் அதிமுக,திமுக ஆட்சியை எவ்வளவோ கடுமையாக விமர்சித்த சவுக்கு,மாரிதாஸ், சாட்டை போன்ற யாருடைய சமூகவலைதள கணக்குகளையோ,YouTube பக்கத்தையோ தமிழ்நாடு அரசோ,சைபர் க்ரைம் போலீஸாரோ முடக்கவில்லை ஆனால், தமிழ்நாட்டில் இதுவரை எந்த அரசும் செய்யாத இணையதள அடக்குமுறையை @tnpoliceoffl , @tncybercrimeoff தற்போது செய்து வருகிறது பாஜக ஆளும் மாநிலங்களில் கூட இதுவரை நடக்காத அராஜகத்தை துணிகரமாக 32 நாட்களில் தவெக அரசு செய்து வருகிறது இந்த விவகாரம் ஒருவேளை நீதிமன்றத்திற்கு சென்றால் மிக மோசமான அவமானத்தை தமிழ்நாடு காவல்துறை நிச்சயம் சந்திக்கும்
1
92

29
632
975
58,785
💥 நாளொரு குற்றமும் பொழுதொரு வழக்குமாக தவெக நிர்வாகிகள் சட்டம் ஒழுங்கை சிறப்பாக பாதுகாத்து வருகின்றனர் 😡😡 இது போன்றவர்களை காப்பாற்ற தான் நீங்கள் கட்சி தொடங்கினிர்களா @TVKVijayHQ CM சார் ❓ #TVKVijay‌Fails #தற்குறி_அரசு #மானங்கெட்ட_மாற்றம்
1
25
28
508
Jaya prakash retweeted
Replying to @Bharanivk18_
Apdi orama poi azhu da
1
2
394
Jaya prakash retweeted
Jun 13
ரொம்ப நாளுக்கு பிறகு OG MK Stalin Version-ஐ பார்த்தோம்! 🔥 இன்று Speech இல்லை... Blast Blast தான்! 💥💥💥
5
104
556
5,335
GBU trailer பார்த்துட்டு racing helmet போட்டுக்கிட்டேன். ஏன்னா அந்த படத்தை full பார்த்தா தலை சுத்தும். Ajith anna racing-ல concentrate பண்ணுங்க, GBU மாதிரி காவியம்லாம் பாக்குறதுக்கு நாங்க SK movies paathuduvoom ! @SureshChandraa #ajithkumar𓃵 #AjithkUmarracing #AK64
9
374
Jaya prakash retweeted
#18Years of #Megablockbuster #Dasavatharam #Kamalhaasan 1st 200 Crores Tamil Cinema.1 Legend 10 different outstanding roles . Excellent movie 👌💥🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥
16
41
785
Jaya prakash retweeted
நீங்க சட்டசபையில நகைச்சுவை பண்ண போகலையா 😂 மரண கலாய்😂😂😂
16
865
2,916
65,713
Jaya prakash retweeted
#JustNow || ஏழைப் பெண்களுக்கு கடன் கொடுத்து மிரட்டி பாலி**ல் தொல்லை.. த.வெ.க.வைச் சேர்ந்த ஒருவர் கைது..!! #Salem | #Arrest | #Police | #PolimerNews
47
1,772
3,066
62,142
.@PrimeVideo officially announces the worldwide streaming premiere date for #Drishyam3 — June 18! ✨ @mohanlal returns in the next gripping chapter of the iconic thriller franchise directed by Jeethu Joseph. 🔥 Eagerly waiting saar! #Mohanlal
5
349