புயல், இடியுடன் கூடிய மழை, மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.. பள்ளி கல்லூரி விடுமுறை. னு சொல்லிகிட்டு இருந்த என்னையே கடைசில வெயில் வெப்பம், Fahrenheit nu forecast செய்ய வச்சு டீங்களேடா !!.. மாணவர்களே!! மரம் நடுங்கள் !! மழை பெறுங்கள்!! .. வானிலை அறிக்கை ரமணன் , ❤️