Joined October 2009
32,396 Photos and videos
பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-14, வார்டு-182, பெருங்குடி, ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள இரும்புப் பாலத்தில் தீவிர தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. #ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe
26
பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-9, வார்டு-117, ஜி.என். செட்டி சாலை, AGS திரையரங்கம் அருகில் உள்ள நடைபாதைகளை நீரினால் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. #ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe
4
217
பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-12, வார்டு-165, ராம் நகர் 4வது பிரதான சாலையில் உள்ள குப்பைத் தொட்டிகளில் கிருமிநாசினி திரவம் (Disinfection Liquid) தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. #ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe
2
7
620
பெருநகர சென்னை மாநகராட்சி, சிமெட்ரி சாலையில் அமைந்துள்ள சென்னை தொடக்கப்பள்ளியில், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் ஸ்மார்ட் வகுப்புகள் (Smart Classes) நடத்தப்பட்டன. #ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe
1
9
571
பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-06, வார்டு-70 இல் உள்ள மாதவரம் நெடுஞ்சாலையின் மையத் தடுப்புச் சுவரில் பசுமையை மேம்படுத்தும் வகையில் செடிகள் நடப்பட்டு, பகுதி புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. #ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe
1
5
573
பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம் -09, வார்டு -121, வருமான வரித்துறை குடியிருப்பு வளாகத்தில் கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. #ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe
1
2
607
இன்று (13.06.2026), EPIC பூங்காவில், மதிப்பிற்குரிய திருமதி ஷீலா நாயர், இ.ஆ.ப. அவர்கள் அறிமுக உரையாற்றியதைத் தொடர்ந்து, சிறுதானிய சாகுபடி குறித்து விளக்கமளிக்கப்பட்டது. மேலும், மாணவ மாணவியருக்கு உயிரிவாயு (Biogas) தயாரிப்பு குறித்த செய்முறை விளக்கம் வழங்கப்பட்டது. #ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe
1
1
6
644
பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்–04, வார்டு–39, தந்தை பெரியார் பூங்காவில் தீவிர தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. #ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe
2
2
27
1,182
இன்று (13.06.2026) பெருநகர சென்னை மாநகராட்சி. மாதவரம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நீட் (NEET) தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. #ChennaiCorporation | #NammaChennai @CMOTamilnadu | @TNDIPRNEWS | @tnmaws
1
1
12
674
பெருநகர சென்னை மாநகராட்சி, கால்நடைத் துறை, நகரம் முழுவதும் நாய்களுக்கு தடுப்பூசி மற்றும் கருத்தடை முகாம்களை நடத்தி வருகிறது. #ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe
3
16
1,129
பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்–12, (Inner Ring Road) உள்வட்டச் சாலையின் அருகே மண் குவியல் சிந்தப்பட்டிருந்தது. இதை அறிந்த மாநகராட்சி பணியாளர்கள் விரைந்து சம்பவ இடத்துக்கு சென்று, தடுப்புகள் அமைத்து JCB மற்றும் எல்.எம்.வி வாகனங்களின் உதவியுடன் மணலை அகற்றினர். #ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe
4
7
29
1,991
பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம் - 13, வார்டு - 176, வேளச்சேரி விஜய நகரில் உள்ள பேருந்து நிறுத்த நிழற்குடை மற்றும் நடைபாதையை இரவு நேரத்தில் நீரினால் சுத்தம் செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. #ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe
3
14
85
3,351
பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்–5, வார்டு–59, இணை ஆணையாளர் (பணிகள்) திரு. செ. சரவணன், இ.ஆ.ப., அவர்கள், பிராட்வே பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் பன்முக ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகம் (MMFC) கட்டிடப் பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆலுவலர்கள் உடனிருந்தனர். #ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe
1
14
817
பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-5, வார்டு-58 இணை ஆணையாளர் (பணிகள்) திரு.செ.சரவணன், இ.ஆ.ப. அவர்கள், கண்ணப்பர் திடலில் நடைபெற்று வரும் முதல்வர் படைப்பகம் அமைக்கும் பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆலுவலர்கள் உடனிருந்தனர். #ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe
7
594
பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-5, வார்டு-53, இணை ஆணையாளர் (பணிகள்) திரு. செ. சரவணன், இ.ஆ.ப., அவர்கள், TNPSC சாலையில் அமைந்துள்ள பொது சுகாதார முதுநிலையை நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆலுவலர்கள் உடனிருந்தனர். #ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe
6
499
பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (13.06.2026) ரிப்பன் கட்டட அலுவலகத்தில், தண்டையார்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட கவிஞர் கண்ணதாசன் நகர், 6ஆவது பிளாக்கில் ஒரு வீட்டிலிருந்து குப்பை கொட்டும்போது அவர்கள் தவறவிட்ட 2 சவரன் தங்கநகையினை குப்பைத் தொட்டியில் தேடி கண்டுபிடித்து உரிய நபரிடம் வழங்கிய தூய்மைப் பணியாளர் திரு.சதீஷ் அவர்களின் நேர்மையினைப் பாராட்டி சால்வை அணிவித்து கேடயம் வழங்கி கௌரவித்தார். உடன் மத்திய வட்டார துணை ஆணையாளர் திரு.எச்.ஆர்.கெளஷிக், இ.ஆ.ப., மற்றும் மண்டல அலுவலர் திரு.எ.ராஜ்குமார் உடனிருந்தனர். #ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe @CMOTamilnadu | @TNDIPRNEWS | @tnmaws
1
3
17
636
பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்–4, வார்டு–43, காசிமேடு மீன்பிடித் துறைமுகம் கடற்கரைப் பகுதியில் தீவிர தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. #ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe
2
9
658
பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-5, வார்டு-53, இணை ஆணையாளர் (பணிகள்) திரு. செ. சரவணன், இ.ஆ.ப., அவர்கள், நவீன மாடுகள் காப்பகத்தை நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர். #ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe
1
1
6
566
பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்:15, வார்டு: 198, காரப்பாக்கம், ஓ.எம்.ஆர் சாலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குப்பைத்தொட்டிகளை நீரினால் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. #ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe
1
4
34
1,591
பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்: 15, வார்டு: 198, காரப்பாக்கம், ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள இரும்புப் பாலம் மற்றும் நடைபாதைகளை நீரினால் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. #ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe
5
59
410
19,688