பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச்சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சாத்தியக்கூறுள்ள சிறுதொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன் மற்றும் குழுக்கடன் திட்டங்களுக்கு
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் மூலம்கடன் உதவி வழங்கி வருகிறது. மேலும் இக்கழகம் பி.வ, மி.பி.வ (ம) சீ.ம மாணவ, மாணவியர்களுக்கு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியை மேற்கொள்வதற்காக கடன் வழங்கப்படுகிறது.
சுதந்திர தினவிழா-2026 மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவைபுரிந்த தமிழக அரசின் மாநிலவிருதுகள், மாற்றுத்திறனாளிகள் நலனிற்கென சேவை புரிந்தவர்கள் / நிறுவனங்களுக்கு விருது பெற்றிட இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தருமபுரி மாவட்டஆட்சியர் திரு.வே.சரவணன்இ.ஆ.ப., அவர்கள் தகவல்
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் சார்பில் உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (12.06.2026) ஏற்றுக்கொண்டு,
தருமபுரி மாவட்டத்தில் 1435-ஆம் (2025-2026) பசலிக்கான வருவாய்த்தீர்வாயம் (ஜமாபந்தி) 16.06.2026 முதல் 19.06.2026 வரை கீழ்கண்ட வட்டம் வாரியாக நடைபெறவுள்ளது.