#WATCH | மதுபாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்குபவர்கள் அடுத்த நாள் பணியில் இருக்க மாட்டார்கள் என அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை. போதிய அளவு அரசுக்கு வருவாய் வந்த பிறகு, படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகும் என்றும் பேட்டி
#tasmac#ministervignesh#News18TamilNadu
தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை நேரில் முதன்முறையாகச் சந்தித்தேன். இதற்கு முன்பு அவரை திரைப்படங்களிலும் தொலைக்காட்சியிலும் மட்டுமே பார்த்திருந்தேன். தமிழ்நாட்டை 2035 ஆம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக வளர்க்க வேண்டும் என்ற அவரது இலக்கு என்னை மிகவும் கவர்ந்தது என்று நிதி ஆயோக் துணைத் தலைவர் தெரிவித்தார்
மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன் அவர்கள், மார்ச் 2026 நடைபெற்ற 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளின் மாவட்ட வாரியான பகுப்பாய்வு அறிக்கையை வெளியிட்டார்.