Journalist | உலகை நேசிப்பவன், Who Wants To Change The World, Opinions are mine, but censored. Lol

Joined February 2014
19,054 Photos and videos
Pinned Tweet
ராணுவம், போலீஸ் உள்ளிட்ட அமைப்புகளில் சீக்கியர்களுக்கு இருக்கும் தலைப்பாகை, தாடி அனுமதி என்பது அவர்களது கலாச்சார உரிமை... அதை எதிர்ப்பது தவறு... அவர்களுக்கு துணை நிற்போம்... பகத்சிங், உத்தம் சிங் போன்றோர் அதைத் துறந்து முன்னெடுத்தது புரட்சி... அவர்களை தலைமையேற்போம்... .
110
95
853
பேசும் படம்...
4
1
50
4,170
பேசும் படம்...
170
46
1,290
168,901
ஆழ்ந்த இரங்கல்...
53
1,226
லட்டுல வெச்சேன்னு நினைச்சியா தாஸ், நட்டுல வெச்சேன்ற கதையா... காங்கிரஸை கையாண்டிருக்கிறது பாஜக... மத்திய பிரதேசத்தில், காங்கிரஸ் சார்பில் ராஜ்ய சபா உறுப்பினர் ஒருவர் கிடைக்க இருந்த நிலையில், தங்கள் சொந்த எம்எல்ஏக்களே ஓட்டை மாத்தி போட்டுவிட கூடாது என்று, பெங்களூருக்கு அனுப்பி பாதுகாத்தால், காங்கிரஸ் வேட்பாளரின் வேட்புமனுவையே நிராகரித்து காங்கிரசுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறது பாஜக... எதிர்பாராத நேரத்தில், தாவெகவிடம் இருந்து ஒரு எம்பியை திடுமென வாங்கிய காங்கிரஸ் பாஜகவிடம் சொந்த எம்பியையே பறிகொடுத்திருக்கிறது... எண்ணிக்கை அடிப்படையில், தவெகவின் முதல் எம்பி கணக்கு, காங்கிரஸ் வழியில் இப்போது பாஜகவிற்கு... காங்கிரஸுக்கு ஏதோ ஒரு மாநில கட்சியிடம் இருந்து ஒரு எம்பியை வாங்கத் தெரிந்திருக்கிறது... ஆனால், தங்களுக்கு கிடைக்க வேண்டிய எம்பியை பாதுகாக்கத் தெரியவில்லை... 🧐🤔🙄
15
126
765
78,340
2
2
15
1,176
🧐😳🤔🙄
27
1,109
தென்கொரியாவில் அமைச்சர் கீர்த்தனா... ❤🔥
4
4
101
3,781
அரசு கேபிள் நிறுவனத்தின் ஒளிபரப்பிலிருந்து பாலிமர், நியூஸ் தமிழ் மற்றும் தமிழ் ஜனம் தொலைகாட்சிகள் நீக்கம்! கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை சென்னை பத்தரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிகிறது. ஒளிபரப்பை உடனே தொடங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கிறோம். - சென்னை பத்திரிகையாளர் மன்றம்
31
31
173
12,098
4
4
42
1,507
1
1
37
1,198
😳😳😳
2
11
541
சிங்கப்பெண் அதிரடிப்படையினர்...
1
4
99
1,831
சிங்கப்பெண் அதிரடிப்படை குறித்து உங்கள் பார்வை...
15
11
2,389
சிங்கப் பெண் அதிரடிப்படையை துவக்கினார் முதல்வர் விஜய்...
41
1,579