Joined January 2020
14,406 Photos and videos
Pinned Tweet
🚀 This X account is up for sale High potential | Ready to grow Limited-time deal — DM now #XAccountForSale #TwitterAccount #SocialMediaSale #DigitalAssets #OnlineBusiness #StartupReady #GrowOnX #Marketing #PassiveIncome #ForSale
1
1
4,308
மக்களுக்கான ஆட்சின்னா இப்படி தாண் சாமி இருக்கும். வரி கம்மியா தான் போடுவாங்க
27
இனிமேல்தான் விஜய் சார் விசுவாசிகள் மனசுக்குள் கதற ஆரம்பிப்பார்கள். வெளியே மட்டும் எல்லாம் சூப்பர்னு சொல்லுவார்கள். 😜 எதிர்பார்த்த நல்ல மாற்றம் வந்துடுச்சு போல... இனி அனுபவிக்க வேண்டியதுதான்! 👌😂
#BREAKING | போக்குவரத்துக் கழகங்கள் வருவாயை உயர்த்தவில்லை - வெள்ளை அறிக்கை #SunNews | #WhitePaper | #TNSTC | #TVK
34
அமைச்சர் எங்க வந்து நிற்கிறார் பாரு. சொத்து வரி, தண்ணீர் வரி எவ்வளவு அதிகமாக போகுதோ தெரியல. இவ்வளவு நாள் பிரீ யா கிடைச்ச காவேரி வீராணம் ஏரி தண்ணீருக்கு இனிமேல் காசு கேப்பாங்க போல. நல்ல மாற்றம் சாரே. செம 👌😜😂 இதுக்கும் சில பேரு முட்டு கொடுப்பானுங்க பாரு 🤣
1
47
கல்வி வியாபாரம் ஆக்குவதற்கு சைனா காரன் தடை விதிச்சு இருக்கான். இங்கே தமிழ்நாட்டில் கல்வியை வியாபாரம் ஆக்க துடிச்சுக்கிட்டு முட்டு கொடுக்கிறார் நம்ம கல்வி அமைச்சர். என்னத்த சொல்ல. எல்லாம் நம்ம விதி. 😭👌😂
2
9
174
அமைச்சரே முடியல. பாவம் பெற்றோர்கள் படும் அவஸ்தை தெரியாமல் தனியார் பள்ளிகளுக்கு நல்லாவே முட்டுக்கொடுகிறார். விஜய் அண்ணா ஆட்சி செம சாரே. வரலாற்றில் இடம் பெற வாழ்த்துக்கள் சாரே. 👌😂😂
1
5
79
தமிழக அரசியலில் காமடியின் உச்சம் சாரே இது . 👌😜😂😂 எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க பாரு 🤣
2
61
நாலு மாசத்துக்கு முன்னாடி இன்ஸ்டா வை யும் இப்படி தடை செஞ்சு இருந்தா இப்ப நல்லா இருந்து இருக்கும் ல. 😜😂
1
4
85
வெள்ளை அறிக்கைன்னு சும்மா காமடி பண்ணாதீங்க அமைச்சரே . அமெரிக்காவே கடன் சுமையில் தான் இருக்கு. பட்ஜெட் போட தெரியலைன்னு வெளிப்படையாக சொல்லிட்டு போங்க. அதைவிட்டுட்டு வெள்ளை அறிக்கை அது இதுன்னு காமடி பண்ணிக்கிட்டு 😜😂 2026 ஜூன் நிலவரப்படி, அமெரிக்காவின் மொத்த தேசியக் கடன் (Gross Federal Debt) சுமார் 39.2 டிரில்லியன் அமெரிக்க டாலர் (39.2 trillion USD) ஆக உள்ளது. � அதை இந்திய ரூபாயில் கணக்கிட்டால் (1 USD ≈ ₹86 என எடுத்துக்கொண்டால்) 💰 39.2 டிரில்லியன் USD ≈ ₹3,370 லட்சம் கோடி (சுமார்).
3
3
5
205
ஒரே நாளில், வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு குற்றங்கள் அரங்கேறியிருப்பது வேதனை. அதிலும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களே அதிகம் என்பதே இன்னும் கொடுமை. 'பாதுகாப்பான ஆட்சி' என்ற வாக்குறுதியுடன் வந்த விஜய் சார் ஆட்சியில், இப்படிப்பட்ட சாதனை படைக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது.
2
140
இந்த அக்கா இப்ப தமிழ் நாட்டில் தான் இருக்கான்னு தெரிஞ்சுக்கணுமே. இது வாங்குன காசுக்கு கூவிட்டு போச்சு. இப்ப நடக்குறது எல்லாம் சொல்லுறமாதிரி இல்லை.
1
95
மோடி பிரஸ் மீட் கொடுக்காததையும், விஜய் பிரஸ் மீட்டைத் தவிர்ப்பதையும் ஒப்பிட முடியாது. மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு மற்றும் நிர்வாகப் பொறுப்பு முழுமையாக முதலமைச்சரின் கையில் இருப்பதால், ஊடகங்களைச் சந்தித்து கேள்விகளுக்கு பதிலளிப்பது அவரது ஜனநாயகப் பொறுப்பு. ஊடகங்களின் கேள்விகளைத் தவிர்ப்பதில் ஆளுமை இல்லை. கடினமான கேள்விகளையும் நேருக்கு நேர் எதிர்கொண்டு, மக்களுக்கு விளக்கம் அளிப்பதில்தான் ஒரு தலைவரின் ஆளுமை, தன்னம்பிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மை வெளிப்படுகிறது. "கைத்தட்டல்களை மட்டும் ஏற்றுக்கொள்வது தலைமை அல்ல; கேள்விகளையும் விமர்சனங்களையும் எதிர்கொள்வதுதான் உண்மையான தலைமை."
1
2
173
கேக்கவே மனசு கஷ்டமா இருக்கு. மாற்றம் வேணுன்னு ஆசை பட்டு இருக்காங்க. இப்ப உண்மையில் பீல் பண்ணுறாங்க.
1
5
6
223
பாலியல் மற்றும் கொலை, திருட்டு குற்றங்களுக்கு கடுமையான சட்டங்கள் இருந்தும் குற்றம் செய்வதற்கு அச்சம் இல்லாத நிலை நீடித்தால், என்கவுண்டர் மட்டுமே ஒரே தீர்வு என்ற எண்ணம் சமூகத்தில் வலுவாக உருவாக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்படுத்தப்பட வேண்டும் . சரியா? தவறா?
2
46
நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள் 🙏 வெற்றிகரமான நாளாக மலரட்டும். 💐💐💐💐
25
10
96
697
நம்ம ஜி படிச்ச ஸ்கூல் ல ஹெட்மாஸ்டரா இருந்து இருப்பார் போல.😜😂 தப்பு பண்ணிட்டு குழந்தைங்க அம்மா மேலே சத்தியம் பண்ணுமே அப்படி.
7
246
பார்த்தவுடன் இது என்ன பிராண்ட் ன்னு சொல்லுறவங்களுக்கு 1000 பொற்காசுகள். 😜😂
17
19
3,060
அது பெட்ரோல் மேன். 😂
போதையில்லா தமிழகத்தை உருவாக்க வந்துள்ள குடிமகன் ! 💯 @TVKVijayHQ ஒரு மாநிலத்தின் முதல்வர் செய்யும் செயல் இதுவா? @CMOTamilnadu மாற்றம் ! 💫 #Liquor #CMJosephVijay‌
2
220
ராண்டம் கால் பண்ணி டெலிவரி பாய் க்கு vacancy இருக்கு வரீங்களான்னு தொடர்ந்து டிஸ்டர்ப் கால். கம்பெனி Ceo பேசுறோம்முன்னு சும்மா அவுத்து விட்டதும். சாரின்னு சொல்லி கட் பண்ணிட்டா.பைத்தியம் 😜😂
1
1
247
தொடர்ந்து பேயோட சகவாசம் வச்சு இருக்குற மனுஷனுக்கு மக்களை பற்றி என்ன தெரியும். இது எல்லாம் அரசியலுக்கு வந்து காமடி பேட்டி கொடுக்க தான் லாயக்கு.😜😂

1
102
ஒருவேளை சினிமாவில் நடித்ததை மக்களுக்கு செய்த சேவைன்னு நம்ம அமைச்சர் நினைத்து இருப்பார் போல. எப்படி சார் இப்படி 👌😜😂
1
3
128