Today First Crush Day .. 😍 So
என் முதல் காதல் பற்றிய திரட்.... படிங்க பிரண்ட்ஸ்
என் அம்மா அப்பா Govt Employees so சென்னையில்
படித்த என்னை பாட்டி ஊரில் 6th சேர்ந்தாச்சு 9thstd படிக்கும் போது பள்ளி ஆண்டு விழாவில் என் Class teacher சொல்லி தந்த
வான் போலே வண்ணம்