இதுல gender கொண்டு வரவேண்டிய அவசியமே இல்லை.. இதுவே மைனா படத்துல வர சுசன் கேரக்டர் அரவிந் சாமிக்கு பொண்டாட்டியா வந்திருந்தா என்ன சொல்லிருப்பாங்க 🤣🤣
this scene is all about how a past was perceived in a beautifulway.. right from her carreses his shoulders when she leaves..😍💛
இந்த காட்சியை சிலாகித்து ஷேர் பண்ற பல ஆண்களும் தங்களை அரவிந்த்சாமியா நினைச்சு தான் ஷேர் பண்றாங்க, ஆனால் உண்மை என்னன்னா இதை ஷேர் பண்ற பல ஆண்களும் அந்த பெண் சொல்ற அவளுடைய உதவாக்கரை கணவன் கேரக்டர்ல தான் இருக்காங்க, அவர்களோட பர்சென்டேஜ்ல வேணா மாற்றம் இருக்கலாம்...