இடைநிலை ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு: மொத்தம் 25,319 பட்டதாரிகள் பங்கேற்பு
சென்னை: அரசுப் பள்ளிகளில் உள்ள 2,768 இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வில் 25,319 பட்டதாரிகள் கலந்து கொண்டனர். தமிழக அரசுப் பள்ளி
hindutamil.in