Filter
Exclude
Time range
-
Near
திருப்பரங்குன்றம் மலை மீது விளக்கேற்ற வேல் வைத்து யாக வேள்வி செய்த திருவண்ணாமலை ஆதீனம்| Aadheenam #Thiruparankundramdeepam #Thiruparankundrammalai #Thiruparankundramdeepam #Thiruvannamalaiaadheenamissue #Guru #Deepamissue #Kaarthigaideepamissue #Kaarthigaideepam
35
உமாசங்கர் Umasankar retweeted
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் #Vsktn #RSS100Years #thiruparnkundram #deepamissue
1
2
7
36
தீபம் ஏற்ற வேண்டும்! திருப்பரங்குன்றத்தில் முருக பக்தர்களின் உணர்வை மதிக்காததே! திமுகவின் தோல்விக்கு காரணம்.. #Vsktn #RSS100Years #thiruparnkundram #DeepamIssue
1
6
38
"திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தமிழக அரசு நல்ல நிலைப்பாடு எடுக்கும்" #Thiruparankundram #DeepamIssue #TamilNaduGovernment #TempleIssue #ReligiousNews #News7Tamil
591
Madurai Highcourt | திருப்பரங்குன்றம் வழக்கு - அரசின் நிலை என்ன? திருப்பரங்குன்றம் தீபத்தூணிலும் தீபம் ஏற்றும் உத்தரவு தொடர்பான தமிழக அரசின் முடிவு என்ன? என மதுரை அமர்வு கேள்வி தீபம் விவகாரத்தில் கோர்ட் அவமதிப்பு வழக்கில் பிறப்பித்த உத்தரவுகளை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்த நிலையில் கேள்வி அவமதிப்பு வழக்குகள் ஒரு பக்கம் இருக்கட்டும், தீபம் ஏற்றும் உத்தரவை நடைமுறைப்படுத்த அரசு முயற்சிக்கலாமே? - நீதிபதிகள் இது ஜனநாயக நாடு, மக்கள் உணா்வுக்கு மதிப்பளிக்க வேண்டும், நடைமுறைப்படுத்துவதில் என்ன சிக்கல்? - நீதிபதிகள் உயா் அதிகாாிகளிடம் ஆலோசிக்க வேண்டுமென அரசு தரப்பு கூறியதை அடுத்து விசாரணை ஜூன் 22-க்கு ஒத்திவைப்பு Thiruparankundram | Deepam Issue #Thiruparankundram | #DeepamIssue | #MaduraiHighcourt | #TamilNews | #NewsTamil24x7
3
5
1,042
News Tamil Breaking || திருப்பரங்குன்றம் வழக்கு - அரசின் நிலை என்ன? #Madurai #Thiruparankundramcase #Deepamissue #NewsTamil24x7
1
397
#JustNow || திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரம்.. மலையை அளவிடும் பணியை துவக்கிய அதிகாரிகள்.. #Thiruparankundram | #DeepamIssue | #Officers | #PolimerNews
37
191
532
161,854
News Tamil Breaking || "நீதிமன்றத்திற்கு வேறு வேலை இல்லையா?"- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை #Madurai #Thiruparankundram #Deepamissue #Highcourt #NewsTamil24x7
1
443
``பிரச்சினைகளை தவிர்க்கலாமே'' திருப்பரங்குன்றம் விவகாரம்: மலையில் தீபம் ஏற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, வழக்கை ஏப்ரல் 8ம் தேதிக்கு ஒத்திவைத்தது மதுரை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு ``தேவஸ்தானமே தீபத்தூணில் பூஜை செய்து இது போன்ற பிரச்சினைகளை தவிர்க்கலாமே'' என நீதிபதிகள் கருத்து #Thiruparangundram #DeepamIssue #GRSwamyNathan #Thanthitv #MaduraiHighCourt
1
1
20
2,985
நீதிமன்றத்தில் மதுரை ஆட்சியர் மன்னிப்பு கேட்ட நிலையில், திருப்பரங்குன்றம் தீப வழக்கில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த ராம ரவிக்குமார் பேட்டி #Madurai | #Court | #Collector | #Judge | #DeepamIssue | #PolimerNews
24
74
4,362
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் நீதிமன்றத்தில் மதுரை ஆட்சியர் பிரவீன் குமார் மன்னிப்பு கோரியது ஏன்? நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையில் நடந்தது என்ன? வழக்கறிஞர் விளக்கம் #Madurai | #Advocate | #Collector | #Court | #DeepamIssue | #PolimerNews
9
29
4,454
``நாம் வேடிக்கை பார்த்தால்..’’ ``அவர்கள் கையில் ஆட்சி அதிகாரம் இருக்கிறது. தமிழ்நாட்டை அவர்களுக்கான சோதனைக்களமாக மாற்ற முயற்சிக்கிறார்கள். இவற்றை நாம் வேடிக்கை பார்த்தால் நம்முடைய எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும்.தேர்தலுக்கு அச்சப்பட்டு நாம் இதில் தலையிடக் கூடாது என்று இருந்தால், தமிழ் சமுதாயத்திற்கு மிகப்பெரிய தீங்கை நாம் இழைப்பதாக வரலாற்றில் பதிவாகி விடும்’’ - `பிரிவினைக்கான இடமல்ல திருப்பரங்குன்றம்’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் #Thiruparankundram #DeepamIssue #ThirupurankundramDeepamIssue #ThirumavalavanMP #ThanthiTV
24
106
377
6,454
#NewsTamil24x7Breaking | என்ன நடவடிக்கை எடுத்தீங்க? திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் நீதிபதி மீது அவதூறு பரப்பப்படுவதாக தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக பேசியவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு #Thiruparankundram #GRSwaminathan #TNGovt #DeepamIssue #SupremeCourt #TamilNews #NewsTamil24x7
6
44
103
3,357
முருகன் என்கிட்ட பேச மாட்டாரா..? மணி அடிக்கிறவங்க கிட்ட தான் பேசுவாரா..? மதத்தின் பெயரால் மண்டைய கழுவி ஓட்டா மாற்ற பாக்குறாங்க - கருணாஸ் பேச்சு #Madurai #Karunas #Thiruparankundram #Deepamissue #TamilNews #NewsTamil #NewsTamil24x7
3
2
420
திருப்பரங்குன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. நீதிமன்றத்தில் நடைபெறுகின்ற நிகழ்வுகளை மக்கள் மன்றத்தில் பகிர்ந்துகொள்வது ஏற்புடையதாக இருக்காது - அமைச்சர் சேகர்பாபு #Chennai #Sekarbabu #DMK #Thiruparankundram #Deepamissue #Court #TNGovt #TamilNews #NewsTamil #NewsTamil24x7
8
4
28
2,042
#BreakingNews || நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் சரமாரி கேள்வி #Tirupparankundram | #DeepamIssue | #JusticeGRSwaminathan | #DMKMinister | #NEWSJ
1
2
11
#BreakingNews || நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் சரமாரி கேள்வி #Tirupparankundram | #DeepamIssue | #JusticeGRSwaminathan | #DMKMinister | #NEWSJ
2
10
21
391
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றலாம் என்ற தீர்ப்பு.. இது ஏற்கத்தக்கதல்ல - கொந்தளித்த வைகோ #Vaiko #MDMK #Thiruparankundram #DMK #TNPolice #Deepamissue #Court #TNGovt #TamilNews #NewsTamil #NewsTamil24x7
1
2
409