12 ஆம் வகுப்பிற்கு மேல் படிக்க ஆசை இருந்தும் பொருளாதார சிக்கலினால், குடும்ப வறுமையால் மேல்படிப்பு படிக்க முடியாத சூழலில் இருக்கும் மாணவ, மாணவிகள், பெண்கள் மற்றும் ஆண்களுக்கு (80:20 ratio) இந்த வாய்ப்பை IGNOU, MKCL உடன் இணைந்து AKVIM உருவாக்கி இருக்கிறது.
#earnwhilelearn