தாம்பத்ய பலத்திற்கும் ஆண்மை
-------------குறைபாட்டிற்கும்-----------
ஒரு நோய்க்கான காரணமும் அது ஆரம்பமாகும் இடமும் தெரியாமல்
--------------ஒரு நோயினை -------------
தவிர்க்கவும் முடியாது குணமாக்க வும் முடியாது.
இன்று பெரும்பாலான ஆண்களை, உடல் , மன ரீதியாக காயப்படுத்திக் கொண்டிருக்கும், ஒரு விஷயம், தாம்பத்ய திருப்தியின்மை என்கிற ஆண்மைக் குறைபாடு.
காமம் உடலை விட்டு மனதில் தங்குவதும் ஆண்மைக்குறைபாடே.
முதலில் இந்த குறை பாட்டைப் பற்றி சரியாக, தெளிவாக புரிந்து கொண்டால் மட்டுமே,
மனதில் தைரியமும், சரி செய்து விடலாம், என்ற முழு நம்பிக்கையும் வரும்.
ஆண்களுக்கான இந்த குறைபாடு பெண்களுக்கும் "மன உளைச்சலை" உண்டாக்கும் என்பதை உணர்ந்து
--------------கொள்பவர்கள்------------
கண்டிப்பாக இதை சரி செய்து கொள்வது தாம்பத்ய வாழ்க்கையின் அன்பை அதிகப்படுத்தவே செய்யும்.
இந்த குறைபாடு வருவதற்கு, பல காரணங்கள் இருந்தாலும், அனை வரும் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான காரணங்கள்...!
சுவாச மண்டலமும், செரிமான மண்டலமும், சரியாக இயங்காததே
இந்த இரண்டும் தான் சிறுநீர்பை, சிறுநீரகங்களின், சக்தியைக் குறைத்து ஜனன உறுப்புக்களை, பலமிளக்கச் செய்து, ஆண்மைக் குறைபாட்டை உண்டாக்கி விடுகிறது.
இதை ஆரம்பத்திலேயே சரி செய்யா மல் அலட்சியமாக இருந்ததினால் தான்
அனைத்து உறுப்புகளிலும் இதன் பாதிப்பின் வெளிப்பாடாய், தசை நார்கள் ,நரம்புகள், பலமிழந்து, வலுவிழந்து, இரத்தம் கெட்டுப்போய், இரத்தத்தின் அளவும் குறைந்து, உடல் மொத்தமும், பலவீனமாகி, விடுகிறது.
இதனால் தான் ஆண்மைக்கு மருந்தெடுக்கும்முன் முறைப்படி தரமான மருந்துகளால்,ராஜ உறுப்புக்களின் கழிவுகளை நீக்கி,
அதன்பின் மருந்தெடுத்தால் மட்டுமே ஆண்மைக்குறைபாட்டை நிரந்தர தீர்வுக்குள் கொண்டுவரமுடியும்.
இதில் சிலருக்கு ஒரே மாதத்தில் ஆண்மைக்குறைபாடு நிவர்த்தி யாகும்.
இன்னும் சிலருக்கோ மூன்று மாதங்களுக்குள் நிவர்த்தியாகும்
காரணம் அனைவருக்கும் இரத்தம் கெட்டுப் போன அளவு, இரத்தத்தின் அளவு, மலச்சிக்கல், மல ,ஜல,சளிக் கழிவுகளின் தன்மை ஒரே அளவில்
இருக்க வாய்ப்பில்லை, வேறுபடும் !
இதை சரியாக புரிந்து கொண்டவர் கள் மருந்து பொருட்களையோ, மருத்துவர்களின் திறமைகளையோ, குறைகூறி நேரத்தையும் காலத்தை யும் வீணடித்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.
நமக்கு ஏற்படும் எல்லா உடல் உபாதை களுக்கும் நாமே முழு முதல் காரணம் என்பதை உணர்ந்து புரிந்து கொண்டு
பொறுமையுடன் மருந்துண்டால் எப்பேர் பட்ட ஆண்மைக் குறை பாட்டையும் அதிக பட்சம் மூன்றே மாதங்களில் மிக எளிதாக நிவர்த்தி செய்தல் சாத்தியமே.
(இன்று பெரும்பாலான ஆண், பெண்கள், ஆரோக்யம் தடுமாறி உடல், மன ரீதியாக பாதிக்க பட்டு அனேக நோய்களால் பாதிக்கப் படுவதற்கு இந்த "மன உளைசலே" காரணம் )
25 வயதுக்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக உடலில் அனைத்து வித கழிவுகளையும் 40 நாட்கள் நீக்கி.பின் ஆண்மைக்கு மருந்தெடுப்பது நிரந்தர தீர்வைத் தரும்.
ஆண்மைக் குறைபாடு என்றாலே பயம், சிகிச்சை பெற தயக்கம், மீள வழியே இல்லையா ...? என்ற ஏக்கம், இந்த கவலைகளை முதலில் விட்டொழியுங்கள், வாழ்க்கை என்பது ஒரே யொரு முறைதான், 100 முறையல்ல
ஆபத்துக்கு உதவாத நன்பன், அவசரத்துக்கு உதவாத சொந்தம், பசிக்கு உதவாத உணவு, ஆண்மைக்கு உதவாத பணம், இருந்தும் எந்த பயனும் இல்லை.
நிறைய யோசிக்கரதுனால முடிதான் கழியுமே தவிர, எந்த முடிவுகளையும் தைரியமாக எடுக்க முடிவதில்லை.
தெளிவுள்ளவர்களுக்கு என்றுமே தோல்விகள் கிடையாது.
வாழ்த்துக்கள்
------------------------------
#wellnessgurujicamps #shreevarmacamp #wellnessgurujitips #wellnessguruji #pcrayurveda #pcrayurvedahospital #hearticulture #Shreevarma #DrGowthaman #vajeecare #erectiledysfunction #erectiledysfunctiontreatment #erectiledysfunctionsolution #erectilefunction #prematureejaculation #PME #ayurveda #maleinfertility #impotence #male #sex #sexproblems
drgowthaman.com