RIP Bharathiraja || பாரதிராஜா உடலுக்கு இறுதி சடங்கு
இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல் வத்தலகுண்டு காட்ரோடு பகுதியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட உள்ள நிலையில் அவரது உடலுக்கு உறவினா்கள் இறுதிச்சடங்கு
திரைத்துறையினா், உறவினா்கள், ரசிகா்கள், சொந்த ஊா் மக்கள் என ஆயிரக்கணக்கானோா் திரண்டு வந்து பாரதிராஜாவுக்கு அஞ்சலி
Bharathiraja's Last Moment | Bharathiraja
#RIP #FinalRespect #LastJourney #Tribute #Bharathiraja #Newstamil24x7