Live :
youtube.com/watch?v=fYLJkpUX…
வேகமாக முதுமையடையும் தமிழ்நாடு
``தமிழ்நாட்டில் மக்கள் தொகையில் முதியோர்களின் எண்ணிக்கை முக வேகமாக அதிகரித்து வருகிறது. 2011ல் மொத்த மக்கள் தொகையில் முதியோரின் எண்ணிக்கை 10.6 சதவீதமாக இருந்தது. 2031ல் இது 18.2 சதவீதமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. வளர்ச்சி விகிதம் 71.7%. இது இந்தியாவிலேயே மிக வேகமான வளர்ச்சியாகும். அதிகம் பேர் முதுமையடைவதற்கு ஏற்ப வருவாய் முன்னேற்பாடுகள் செய்யப்படவில்லை''
- அமைச்சர் மரிய வில்சன்
மக்கள் தொகையில் முதியோர் எண்ணிக்கையின் வளர்ச்சி - முக்கிய மாநிலங்களோடு ஒப்பீடு
தமிழ்நாடு - 71.7
கர்நாடகா - 56.3
மகாராஷ்டிரா - 50.0
தேசிய சராசரி - 56.0
#WhitePaper #TNGovt #FinancialStatus #MariaWilson #ThanthiTV