Camlinநிறுவனர் சுபாஷ் (85)காலமானார்
70களில் தொடங்கி தற்போது வரை பள்ளிமாணவர்கள் பையில் தவிர்க்கமுடியாத பொருளாக விளங்கும் Camlin GeometryBox- வடிவமைத்ததில் முக்கிய பங்காற்றியவர்.
Camlin உடனான தங்கள் சிறுவயது தருணங்களை நினைவுகூர்ந்து இணையத்தில் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்