ஏன், அடிக்கடி சளி பிடிக்கிறது? அப்படிங்கிற கேள்விக்கு, விடை தேடியே, நம்முடைய வாழ்க்கையில், பாதி போய் விடுவதை, பார்க்கிறோம். நமக்குதான், அப்படி இருக்குன்னு பார்த்தா, குழந்தைகள், அதை விட மோசமாக, வாரம் ஒரு முறை, மாதம் ஒருமுறை, ஏதேனும், ஒரு சளி சார்ந்த சிரமத்தால், அவதிப்பட்டு, ஊசி மருந்துகளையோ, புகை மருந்துகள்ன்னு சொல்லக்கூடிய, neblizersஐயோ, அடிக்கடி உபயோகப்படுத்த வேண்டிய, தேவை ஏற்பட பார்க்கிறோம். இன்றைக்கு, இது சார்ந்த சிரமங்களை மாற்றுவதற்கு, கட்டுப்படுத்துவதற்கு, குணப்படுத்துவதற்கு, மிக அழகான ஒரு அருமருந்தாக,
#துளசிதேநீர் அப்படிங்கிறதை பற்றிதான், உங்களுக்கு சொல்லிக் கொடுக்கப் போகிறேன்.
மருந்தாக அல்லாமல், மூலிகை தேநீராக, தொடர்ந்து நாம் பயன்படுத்தும் போது, குறைந்தது ஒரு வருட காலம், இதை முழுமையாக நீங்க பின்பற்றி பாருங்களேன். சளி எனக்கா? அப்படிங்கிற அளவுக்கு, அ, ஈரமான இடத்தில் இருந்தாலும், குளிர்ந்த தண்ணீரில் குளித்தாலோ, எதுவுமே நமக்கு பாதிப்பு ஏற்படாமல், ic cream, chocolate, cakeன்னு நம்ம சொல்லக்கூடிய விஷயங்கள், தெரிந்தோ, தெரியாமலோ, விரும்பியோ, விரும்பாமல் நாம் சாப்பிட்டாலும் கூட, நம்மோட உடல் எடை, உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு, மிகப்பெரிய அளவில், உதவி செய்யறதை, பார்க்க முடியும். துளசி தீநீர், செய்ய தேவையான பொருட்கள் என்ன? அதோடைய பயன்கள் என்னங்கிறதை, விவரமாக, இப்ப நம்ம பார்ப்போம்.
துளசி தீநீர், செய்ய தேவையான பொருட்கள்,
#துளசி,
#மிளகு,
#சுக்கு,
#கொத்தமல்லித்தூள்,
#ஏலக்காய், ஆரோக்கியத்தை மீட்டெடுத்து கொடுக்கக்கூடிய, சளி, இருமலில் இருந்து, முழுமையான விடுதலை அளிக்கக்கூடிய, மீண்டும், மீண்டும் ஏற்படுகின்ற, மேலடுக்கு, கீழடுக்கு, மண்டல, தொற்று நுரையீரல் தொற்றுக்களை மாற்றக்கூடிய, காலமநிலை மாறுபாடுகள், ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய உணவுகளை, தெரிந்தோ, தெரியாமலோ, நாம் பயன்படுத்தும் போது கூட, நமக்கு ஏற்படுகின்ற, சிரமங்களை மாற்றக்கூடிய, துளசி தேநீர், எவ்வாறு செய்வது? அப்படிங்கிறதை, இப்ப பார்ப்போம்.
Wellness Guruji Dr Gowthaman
SHREEVARMA Ayurveda Hospitals
Wellness Guruji - Mega Camps
099526 66359 / 04446094900
drgowthaman.com
shreevarma.online
#wellnessgurujicamps #wellnessgurujitips #wellnessguruji #DrGowthaman #asthma #asthmaawareness #asthmarelief #asthmaproblems #HerbalRemedies #ShreevarmaAyurveda #HolisticHealing #FenugreekHealth #NaturalWellness #HolisticHealing #ElixirOfHealth #HerbalRemedies #HealthMagic #NutritionalPowerhouse #WellnessJourney #HealthyLiving #naturemedicine