7 மாத குழந்தை இதய நோய் பாதிப்பு.. உங்களின் சிறிய உதவி வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்
திருவள்ளூர் மாவட்டம் ஆரணியை சேர்ந்த பாபு-ஹேமாவதி தம்பதியினரின் 7 மாத குழந்தைக்கு இதயத்தின் கீழ் உள்ள இரண்டு அறைகளை பிரிக்கும் சுவரில் துளை இருக்கிறது. இதை சரி செய்ய ரூ.3.25 லட்சம் செலவாகும். குழந்த...
tamil.oneindia.com