"2026, 2036 ஆண்டும் நாங்கள் தான் என சொல்லும் தி.மு.க. எதிர்க்கட்சியாகவே இருக்கும்.. எதிர் வரிசையில் தான் அவர் இருப்பார்.. அ.தி.மு.க.விற்கு தான் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.." - முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு..
#Virudhunagar | #ADMK | #legislativeElection | #RajenthraBhalaji