அங்கு ஒரு ஸ்மாட்டான கண்ட்ரோல் பேனல் வைத்து அதில் உள்ள Mini analog timerல டிபரன்ட் டிரபன்டான டைம் செட் செய்து,எந்த OHTக்கு தண்ணீர் தேவை என்று Smart water levelsensor வழியாக கேட்டாலும் எந்த எந்த OHTகளுக்கு முன்னுரை கொடுக்க வேண்டுமேஅதை ஸ்மாட் கண்ட்ரோல் பேனலில கனைக்ட் செய்துள்ளது👇