Filter
Exclude
Time range
-
Near
டிராவல்ஸ் வாகனத்தில் திரையிடப்பட்ட ஜனநாயகன் திரைப்படம்.. தியேட்டரில் வெளியாகாத படத்தை எப்படி திரையிடுவீர்கள் என கொந்தளித்த தவெகவினர்! #Salem #Jananayagan #Movieissue
News Tamil 24x7

4
3
255
டிராவல்ஸ் வாகனத்தில் திரையிடப்பட்ட ஜனநாயகன் திரைப்படம்.. தியேட்டரில் வெளியாகாத படத்தை எப்படி திரையிடுவீர்கள் என கொந்தளித்த தவெகவினர்! #Salem #Jananayagan #Movieissue #Viralvideo #Newstamil24x7
8
152
368
12,618
"Editor-ன் Careless ஜனநாயகன் வெளியானது.. க்யூப் ஊழியரின் Careless கருப்பு வந்திருச்சுனா எங்க போறது".. நஷ்ட ஈடு கொடுக்க கோரிக்கை வைத்துள்ளோம் - தயாரிப்பாளர்கள் பேட்டி #Chennai #Karuppu #Movieissue #Producers #Newstamil24x7
11
1,633
ஜனநாயகன் கசிவு விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர் ஜாமீன் மனு தள்ளுபடி #JanaNayagan | #MovieIssue | #JananayaganCase | #PolimerNews
1
3
25
4,746
ஒரே நாளில் 'ஜனநாயகன்' படத்திற்கு சென்சார் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதற்கும், விஜய் சிபிஐ விசாரணைக்கு அழைக்கப்பட்டதற்கும் பா.ஜ.கவிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை - நயினார் நாகேந்திரன் பேட்டி #Trichy | #NainarNagendran | #BJP | #Jananayagan | #MovieIssue | #CensorIssue | #Vijay | #CBI | #PolimerNews
10
1
19
6,280
எனக்கு ரொம்ப பிரச்சனையா இருக்கு.. Mall-ல தியேட்டர் கொடுக்க மாட்டிக்கிறாங்க.. என்ன காரணம் சொல்லுங்க..? Cast Of Promotion ராக்கெட் மாதிரி இருக்கு.. - நடிகர் ஆரி பேச்சு #Dindigul #ActorAari #Theatre #MovieIssue #Newstamil24x7
2
6
757
உடனடியாக யு/ஏ சான்றிதழ் வழங்குக! - உயர்நீதிமன்றம் உத்தரவு #VasanthNews #Jananayagan #UACertificate #HighCourtOrder #CensorBoard #TamilCinema #FreedomOfExpression #BreakingNews @actorvijay @TVKPartyHQ @TVKVijayHQ #judgement #MovieIssue
2
4
406
'தேசிய தலைவர்' படத்தில் காமராஜர் குறித்த சர்ச்சை காட்சியை நீக்க வேண்டும் என ஹரி நாடார் பரபரப்பு பேட்டி.! #Chennai | #HariNadar | #DesiyaThalaivar | #MovieIssue | #PolimerNews
25
42
267
32,291
கூலி படத்திற்கு 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுடன் சென்ற பெற்றோர்... கோவையில் ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள திரையரங்கத்தில் அனுமதி மறுப்பு.. வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு #Coimbatore | #Coolie | #MovieIssue | #PolimerNews
80
112
422
91,150
7 Aug 2025
`கிங்டம்' சர்ச்சை - பாதுகாப்பு வழங்க உத்தரவு கிங்டம் திரைப்படத்தை திரையிட இடையூறு விளைவித்தால் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். சென்சார் சான்று வழங்கப்பட்ட பிறகு படம் திரையிடுவதை எவரும் தடுக்க முடியாது. உரிய அனுமதி பெற்று போராட்டம் நடத்த நாம் தமிழர் கட்சிக்கு உரிமை உள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு #kindom #movieissue #highcourt #NTK #ThanthiTV
2
4
16
2,273
விஜய் ரசிகர்களை அடித்து அட்டகாசம் செய்த அஜித் ரசிகர்கள்..! தியேட்டரில் நடந்தது என்ன..! #Vidamuyarchi | #ActorAjithKumar | #TVKFlag | #TVKVijay | #MovieIssue | #theatre | #Fans
13
182
508
13,321
தவெக அரசியல் நிலைப்பாட்ட பத்தி எனக்கு பெருசா ஐடியா இல்ல..! #Salem #MohanG #Director #Vijay #TVK #TVKVijay #MovieIssue #Newstamil #Newstamil24x7
1
11
806
'Bad Girl' பட சர்ச்சை வெற்றிமாறனும் முழு காரணம்தான்.. #Salem #MohanG #Director #BadGirl #MovieIssue #Pressmeet #Newstamil #Newstamil24x7
1
13
1,682
"என்னோட முதல் படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகுது.. ஆனா உள்ளூர்ல மட்டும் ஆகல" - வேதனையில் இயக்குநர் #Karur | #Director | #Theater | #MovieIssue | #Seesaw | #PolimerNews
3
69
813
139,453
"தான் இயக்கிய படத்தை வெளியிடுவதற்கு சொந்த ஊரில் தியேட்டர் கிடைக்கவில்லை" - மனவேதனையில் இயக்குநர் #Karur | #Director | #Theater | #MovieIssue | #PolimerNews polimernews.com/dnews/222526…

1
1
9
2,581
சூர்யா படப்பிடிப்பில் விதிமீறல் #Suriyafilm | #KarthikSubbaraj | #Ooty | #movieissue dinamalar.com
1
14
66
2,426