2 years of Blockbuster Maharaja 🩸😭
Non Linear Screenplay-வில் ,
எக்கச்சக்க twists,
மனதை ரணமாக்கும் climax உடன்,
ரத்தமும் சதையுமாக ஒரு revenge கதையை சொல்லிய மகாராஜா பல ஆண்டு கால தமிழ் சினிமாவின் வரலாற்றில் மறக்க முடியாத சிறந்த படம்.
VJS , சிங்கம்-புலி , அனுராக் காஷ்யப், Natty Performances 🔥🔥
படத்தின் Core-ல் Old Boy படத்தின் touch இருப்பதையும் மறுக்க முடியாது. 💯