Filter
Exclude
Time range
-
Near
எங்க Area-ல அடிக்கடி Current போகுது! | Tamilnadu Current Cut Issue | CM Vijay | TVK Government ▶youtu.be/-kiKJZphpIk #cmvijay #tvkgovernment #dmk #tamilnadugoverment #currentcut #powercuts #powercutissue #publicopinion #publicreaction #publictalk #ibcmangai
22
Night-லாம் Current இல்ல... மக்கள் ஆதங்கம்! | Tamilnadu Current Cut Issue | CM Vijay | TVK Government ▶youtu.be/-kiKJZphpIk #cmvijay #tvkgovernment #dmk #tamilnadugoverment #currentcut #powercuts #powercutissue #publicopinion #publicreaction #publictalk #ibcmangai
17
Night-லாம் Current இல்ல... மக்கள் ஆதங்கம்! | Tamilnadu Current Cut Issue | CM Vijay | TVK Government ▶youtu.be/-kiKJZphpIk #cmvijay #tvkgovernment #dmk #tamilnadugoverment #currentcut #powercuts #powercutissue #publicopinion #publicreaction #publictalk #ibcmangai
9
நீங்க தான் வில்லேஜ் விஞ்ஞானி! வாங்கிக் கட்டும் மகேந்திரன்! | Mahendran | Vijay | TVK | #MasterMahendran | #PowerCutIssue | #ElectricityCrisis | #SocialMediaDebate | #publicopinion | #SolarPower | #MahendranSpeech | #cmvijay | #tvkvijay | #tneb |
3
3
153
WATCH ▶️🔗youtu.be/1Lvvm21RiMkWhy Is Master Mahendran Being Called Solar Star? | Will Raghava Lawrence Join Politics? | Vaun Talks #MasterMahendran #JK #PowerCutIssue #TamilNadu #RaghavaLawrence #TVK #Vijay #TamilPolitics
3
194
Girivalam | இருளில் நடைபயணம் திருவண்ணாமலையில் நேற்று இரவு இடி மின்னலுடன் மழை பெய்த நிலையில், மழைக்கு நடுவே ஏராளமான பக்தர்கள் கிரிவலம் மழையின்போது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் இருளிலேயே கிரிவலப்பாதையில் நடைபயணம் சென்றனர் Thiruvannamalai | Powercut Issue | Rain | Street Light Issue #Thiruvannamalai | #PowercutIssue | #Rain | #StreetLightIssue | #TamilNews | #NewsTamil24x7
2
15
436
#NewsUpdate | மின் துண்டிப்பு..!! #TNtalks | #DMKevent | #PowerCutIssue
2
நிர்வாகத் திறமையற்ற "ரீல்ஸ்" முதலமைச்சர் மற்றும் மின்சாரத் துறை அமைச்சருக்கு அண்ணன் செந்தில் பாலாஜியின் தகுந்த பதிலடி ! 💯🔥 #TVKFAILS #TAMILNADU #POWERCUTISSUE
Replying to @V_Senthilbalaji
கடந்த 5 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் 2 இலட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கி தடையில்லா மின்சாரம் கொடுத்தோம்.. நாங்கள் ஆட்சிப் பொறுப்பிற்கு வருவதற்கு முன்பு வருவாய்க்கும், செலவினத்திற்கும் இடையே இருந்த இடைவெளியை 5000 கோடி ரூபாயாகக் குறைத்தது திராவிட மாடல் ஆட்சி.. எண்ணற்ற மின் உற்பத்திக்கான திட்டங்கள், துணை மின் நிலையம், மின்வழித்தடம், மின்மாற்றிகள் அமைத்தல் என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 90,000 மின்மாற்றிகள் புதியதாகவும், பழுதடைந்த மின்மாற்றிகளை மாற்றியும் மின்வாரியத்தின் நிர்வாகம் சீரமைக்கப்பட்டது திராவிட மாடல் ஆட்சியில்தான்! ஆகவே, நிர்வாகம் தெரியாமல் மற்றவர்கள் மீது பழி போடுவதற்கே “பத்திரிக்கையாளர் சந்திப்பை” பயன்படுத்துவதை மின்துறை அமைச்சர் கைவிட்டு, மின்வெட்டு பிரச்சனையை தீர்த்து பொது மக்கள் இரவில் நிம்மதியாக உறங்க, பள்ளிக்கூடங்கள் மூடாமல் இருக்க, விவசாயிகள் வேதனைக் கண்ணீர் வடிக்காமல் இருக்க த.வெ.க அரசு இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்.. இன்ஸ்டா இன்ஃப்ளூயன்ஸர்களுக்கு கண்டண்ட் கொடுக்கும் வேலையை செய்யாமல், ரியலாக நிர்வாகம் செய்ய முயலவேண்டும்.. எங்கள் கழகத்தலைவர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் சொன்னது போல ”பலரை சில காலம் ஏமாற்றலாம்; சிலரைப் பல காலம் ஏமாற்றலாம். ஆனால், எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது” என்பதை மின்வெட்டை தடுப்பது எப்படி எனத் தெரியாமல் தத்தளிக்கும் மின்துறை அமைச்சரும், இப்படியொரு திறமையற்ற அமைச்சரை நியமித்து மக்களை சொல்லொனாத் துயரத்திற்கு ஆளாக்கியிருக்கும் மாண்புமிகு முதலமைச்சரும் “ரீல்ஸை” மறந்து “ரியாலிட்டிக்கு” வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்..(2/2)
22
மின்தடைக்குக் காரணம்: அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் #NirmalKumar #TVKParty #PowerCutIssue #MaduraiMelur #kumudamnews24x7 kumudamnews.com
43
நாம தான் கேக்கணும்! கேள்வி கேட்டா கரண்ட் வருமா? அந்நியனாக மாறிய நடிகர்! | MasterMahendran | CM Vijay #MasterMahendran | #PowerCutIssue | #ElectricityCrisis | #SocialMediaDebate | #publicopinion | #SolarPower | #MahendranSpeech | #cmvijay | #tvkvijay | #tneb
2
11
36
2,832
தேவைப்பட்டால் என் வீட்டு மின்சாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்!" சர்ச்சையை கிளப்பிய மாஸ்டர் மகேந்திரனின் கருத்து! #MasterMahendran #PowerCutIssue #ElectricityCrisis #SocialMediaDebate #PublicOpinion #SolarPower #MahendranSpeech #ThanthiTV
34
35
143
10,374
திமுக ஆட்சியில் மின்வெட்டுக்கு காரணம் அணில்கள் தான் என்றார் இப்போது அணில்கள் ஆட்சியில் மின்வெட்டுக்கு திமுக தான் காரணம் என்று சொல்லுகிறார்கள் #tvk #dmk #powercut #powercutissue #chennai #tamilnadu #vijay #tvkvijay #stalin
1
64
TANGEDCO | தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஏற்பட்ட மின்விநியோக தடைகள் தொடர்பான கோளாறுகள், அவற்றிற்கான காரணங்கள் மற்றும் சீரமைப்பு மேற்கொள்ளப்பட்ட நேர விவரங்கள் குறித்த தொகுப்பறிக்கை வெளியீடு - TANGEDCO #TNEB | #PowercutIssue | #NewsTamil24x7
1
317
Astro Thamarai- (சங்கி ...சனாதனி) retweeted
Jun 10
1
56
119
996
பயிர்க் கடன் தள்ளுபடி விவகாரம் மற்றும் அறிவிக்கப்படாத மின்வெட்டைக் கண்டித்து ஜூன் 19-இல் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்; அதிமுக அறிவிப்பு #sathiyamtv #sathiyamnews #AIADMK #Protest #Villupuram #PowerCutIssue
1
154
ஜூன் 19ல் அதிமுக சார்பான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு #EdappadiPalanisamy #ADMK #Protest #Viluppuram #PowerCutIssue #CropLoan #KumudamNews #TNPolitics #Kumudamnews24x7 #Kumudam
1
1
69
ஜூன் 19ல் அதிமுக சார்பான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு #EdappadiPalanisamy | #ADMK | #Protest | #Viluppuram | #PowerCutIssue | #CropLoan | #KumudamNews | #TamilNaduPolitics | #Kumudamnews24x7 | kumudamnews.com
37
மின்வெட்டு பிரச்சனை மிகப்பெரிய பிரச்சனையா உள்ளது! Full Video On Youtube: youtu.be/yxi3vAaxDBw #Theekkathir | #PShanmugam | #PowerCutIssue
1
6
17
259