தமிழ்நாட்டில் தொழில் தொடங்க லஞ்சம், கமிஷன் கொடுக்க வேண்டிய காலம் முடிந்துவிட்டது. ஒற்றைச் சாளர (Single Window) முறையில் விரைவான அனுமதி கிடைக்கும் காலம் தொடங்கியுள்ளது!
₹7,000 கோடி முதலீட்டுடன் தூத்துக்குடியில் விரிவடையும் VinFast திட்டம், வெளிப்படையான நிர்வாகமும் விரைவான அனுமதி முறையும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை எவ்வளவு உயர்த்தியிருக்கிறது என்பதை காட்டுகிறது.
கோப்புகளை நகர்த்த இடைத்தரகர்கள் தேவையில்லை. லஞ்சம் கொடுத்து அனுமதி வாங்க வேண்டிய அவசியமில்லை. காலக்கெடுவுக்குள் அனுமதி, முதலீட்டாளர்களுக்கு மரியாதை, தொழில்களுக்கு முழு ஆதரவு இதுவே TVK அரசின் புதிய நிர்வாக முறை.
அதனால்தான் உலக நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வருகின்றன.
அரசியல் கோஷங்கள் வேலைவாய்ப்பை உருவாக்காது. சீர்திருத்தங்களும் வெளிப்படையான நிர்வாகமும்தான் உருவாக்கும்.
லஞ்சமற்ற அனுமதி.
வேகமான ஒப்புதல்.
ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள்.
இதுதான் புதிய தமிழ்நாடு.
@TVKVijayHQ @Keerthana4VNR