பெண்கள் இலவசமாக தையல் மெஷன் வாங்குவது எப்படி? இதைப்படிங்க..
நலிவடைந்த குடும்பத்தை சேர்ந்த பெண்கள், தையல் இயந்திரத்தை இந்த திட்டத்தின் கீழ் பெற்றுக்கொள்ளலாம். இதில் நிதியுதவியும் வழங்கப்படும். இது குறித்த முழு தகவலை தெரிந்துக்கொள்ள, இதோ முழு விவரம்.
zeenews.india.com