Filter
Exclude
Time range
-
Near
#Photos | திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தைச் சுற்றி இருந்த நூற்றுக்கணக்கான சிறு வியாபாரிகளின் கடைகள் அகற்றம் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமலேயே தொழில் செய்து வருகிறோம்; 500க்கும் மேற்பட்டவர்கள் இங்கு சிறு வியாபாரம் செய்து பிழைத்து வரும் நிலையில் கடைகளை அகற்றுவதால் வாழ்வாதாரம் பறிபோகும் என அவர்கள் தெரிவிப்பு #SunNews | #Tiruchendur | #SmallShops
67
123
380
81,007
For several small retail shops across the country, passing on the benefits of reduced GST cuts to consumers immediately is becoming a challenge. Many had purchased stock at old rates, and selling at revised prices would mean losses they cannot afford. Small neighborhood stores with limited sales volumes face the toughest hit, though larger outlets report smoother implementation. New packs with revised prices are expected to reach markets by mid-October, easing transitional issues. #1ShotNews | #GSTCut | #GSTReform | #Retail | #SmallShops | #OldStock | #Tamilnadu | #TamilnaduNews
1
4
24
1,606
சிறு கடைகளுக்கு உரிமம் தேவையில்லை! - தமிழ்நாடு அரசு அறிவிப்பு #Theekkathir | #SmallShops | #TNGovt
9
17
403
#DMKFailsTN #ProfessionalLicense #SmallShops #PMK #பாமக தலைவர் மருத்துவர் @draramadoss அவர்களின் அறிக்கைக்கு,ஆளும் திமுக அரசை எதிர்த்து அழுத்தம் கொடுத்தற்கு கிடைத்த வெற்றி 🇷🇴✊💐👏👌
8
13
189
#DMKFailsTN #ProfessionalLicense #SmallShops #PMK #பாமக தலைவர் மருத்துவர் @draramadoss அவர்களின் அறிக்கைக்கு,ஆளும் திமுக அரசை எதிர்த்து அழுத்தம் கொடுத்தற்கு கிடைத்த வெற்றி 🇷🇴✊💐👏👌
கிராம ஊராட்சிகளில் வணிக உரிமம் கட்டாயமா? இட்லி கடைகள், சிறு வணிகர்களை அடியோடு ஒழிக்க சதியா? தமிழகத்தின் கிராம ஊராட்சிகளில் இட்லிக்கடை, தேநீர்க்கடை உள்ளிட்ட 48 வகையான உற்பத்தித் தொழில்கள் செய்வதற்கும், தையல் தொழில், சலவைக்கடைகள் போன்ற 119 வகையான சேவைத் தொழில் செய்வதற்கும் உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சீர்திருத்தம் என்ற பெயரில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை கிராமப்புற பொருளாதாரத்தையும், கிராம மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் தன்மைக் கொண்டவை ஆகும். கிராமப்புற கடைகளுக்கு ரூ.250 முதல் ரூ.50 ஆயிரம் வரை உரிமக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, உரிமத்திற்கான விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிக வருவாயும், இலாபமும் தரக்கூடிய கடைகளுக்கு உரிமம் பெறுவதை கட்டாயமாக்குவதில் தவறு இல்லை. ஆனால், வாழ்வாதாரத்திற்காக செய்யப்படும் தொழில் - வணிகத்திற்கும் உரிமம் பெற வேண்டும் என்பது ஏழை மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் ஆகும். கிராமப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வாழ்வாதாரத்திற்கான தங்களது வீட்டின் ஒரு பகுதியில் தேநீர்க்கடை, பெட்டிக்கடை ஆகியவற்றை அமைத்திருப்பார்கள். அதேபோல், ஆதரவற்ற மூதாட்டிகள், பிறரை எதிர்பார்த்திருக்கக் கூடாது என்ற சுயமரியாதை உணர்வுடன் இடலி சுட்டு விற்பது, மாலையில் வடை சுட்டு விற்பது போன்ற தொழில்களை செய்வார்கள். இதற்கும் உரிமம் பெற வேண்டும் என்பது பெரும் அநீதி. இது அவர்களின் வாழ்வாதாரங்களை முற்றிலுமாக அழித்து விடும். கிராமப்புற கடைகள் உரிமம் பெறுவதுடன் மற்றும் இந்த நடவடிக்கை நின்று விடப் போவதில்லை. உரிமம் பெற்ற கடைகளுக்கு தமிழக அரசின் சார்பில் எந்த உதவியும் செய்யப்படாது. அதே நேரத்தில் உரிமம் வைத்திருப்பவர்களைத் தேடித் தேடி தொழில் வரி வசூலிக்கும் நடவடிக்கைகளில் உள்ளாட்சிகள் ஈடுபடும். வீடுகளில் சிறிய அளவில் நடத்தப்படும் பெட்டிக்கடை, இட்லிக்கடை ஆகியவற்றுக்கு உரிமம் பெறப்பட்டால், அதையே காரணம் காட்டி, அந்த வீட்டுக்கான மின் இணைப்பை வணிக இணைப்பாக மாற்ற மின்வாரியம் முயலும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய நிதியையும், அதிகாரத்தையும் வழங்காமல் தன்னிடம் வைத்துக் கொள்ளும் திமுக அரசு, உள்ளாட்சிகளின் வருவாயைப் பெருக்குவதற்காக இப்படி ஒரு திட்டத்தைக் கொண்டு வந்திருப்பது குரூரமான நகைச்சுவை ஆகும். இந்த உரிமத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் ’பாட்டிகளின் வடை கடைகள்’ வரலாற்றில் மட்டுமே இருக்கும்; நடைமுறையில் இருக்காது. எனவே, கிராமப்புற பொருளாதாரத்தை பாதிக்கக்கூடிய சிறிய கடைகளுக்கும் உரிமத்தைக் கட்டாயமாக்கும் சட்டத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். @CMOTamilnadu
1
5
124
| "பாட்டிகளின் வடை கடைகள் வரலாற்றில் மட்டுமே இருக்கும்" - அன்புமணி கண்டனம் #AnbumaniRamadoss | #PMK | #SmallShops | #RuralAreas | #ProfessionalLicense | #TNGovt | #PolimerNews
4
7
119
"பாட்டிகளின் வடை கடைகள் வரலாற்றில் மட்டுமே இருக்கும்" - மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் #AnbumaniRamadoss | #PMK | #SmallShops | #RuralAreas | #ProfessionalLicense | #TNGovt |
2
4
47
#JUSTIN || "பாட்டிகளின் வடை கடைகள் வரலாற்றில் மட்டுமே இருக்கும்" - அன்புமணி இராமதாசு @draramadoss கண்டனம் #AnbumaniRamadoss | #PMK | #SmallShops | #RuralAreas | #ProfessionalLicense | #TNGovt
2
23
#JUSTIN || "பாட்டிகளின் வடை கடைகள் வரலாற்றில் மட்டுமே இருக்கும்" - அன்புமணி கண்டனம் | #AnbumaniRamadoss | #PMK | #SmallShops | #RuralAreas | #ProfessionalLicense | #TNGovt | #PolimerNews
2
48
113
4,111
24 Jul 2025
🔴LIVE | Traders Protest on Tax Notices: ತೆರಿಗೆ ಮನ್ನಾ.. ವ್ಯಾಪಾರಿಗಳು ನಿರಾಳ - TV9 ಬಿಗ್ ಇಂಪ್ಯಾಕ್ಟ್ Video Link► youtube.com/live/r_XzRxb0ASs #TV9Kannada #CommercialTax #StreetVendors #SmallShops #CoffeeAndTeaShop #SmallBakery
375
23 Jul 2025
ವಾಣಿಜ್ಯ ತೆರಿಗೆ ಇಲಾಖೆ ನೋಟಿಸ್​ಗೆ ವಿರುದ್ಧ ಸಣ್ಣ ಅಂಗಡಿ ವರ್ತಕರು ಸಿಡಿದೆದ್ದಿದ್ರು. ಇಂದು ಕಪ್ಪು ಪಟ್ಟಿ ಧರಿಸಿ ಪ್ರತಿಭಟನೆಗೆ ಇಳಿದಿದ್ರು. ಶುಕ್ರವಾರ ಅಂಗಡಿಗಳನ್ನ ಬಂದ್ ಮಾಡಿ ದೊಡ್ಡ ಹೋರಾಟಕ್ಕೆ ಮುಂದಾಗಿದ್ರು. ಆದ್ರೆ ಇಂದು ಮಹತ್ವದ ಸಭೆ ನಡೆಸಿದ ಸಿಎಂ ಸಿದ್ದರಾಮಯ್ಯ, ವರ್ತಕರಿಗೆ ಸಿಹಿ ಸುದ್ದಿ ಕೊಟ್ಟಿದ್ದಾರೆ. #TV9Kannada #BengaluruTradersProtest #SmallBusinessVendorsProtest #CommercialTax #StreetVendors #SmallShops #CoffeeAndTeaShop #SmallBakery #NoticeToStreetVendors #CommercialTaxNoticeToStreetVendors #KannadaNews
1
4
308
23 Jul 2025
‘ನಾವು ಮುಷ್ಕರವನ್ನು ವಾಪಸ್ಸು ಪಡೆದುಕೊಂಡಿಲ್ಲ’ - ‘ಮುಷ್ಕರಕ್ಕೆ ಕರೆ ಕೊಟ್ಟವರ ಜೊತೆ ಸಭೆ ಮಾಡಿಲ್ಲ’ - ‘ಬೇರೆ ಸಂಘಟನೆಗಳ ಜೊತೆ ಸಭೆ.. ಮುಷ್ಕರ ವಾಪಸ್’ - ಕಾರ್ಮಿಕ ಪರಿಷತ್ತಿನ ಅಧ್ಯಕ್ಷ ರವಿ ಶೆಟ್ಟಿ ಹೇಳಿಕೆ #TV9Kannada #BengaluruTradersProtest #SmallBusinessVendorsProtest #CommercialTax #StreetVendors #SmallShops #CoffeeAndTeaShop #SmallBakery #NoticeToStreetVendors #CommercialTaxNoticeToStreetVendors #KannadaNews
1
178
23 Jul 2025
‘ಇನ್ಮುಂದೆ ಜಿಎಸ್​ಟಿ ನೋಂದಣಿ ಕಡ್ಡಾಯ’ - ‘ವಿನಾಯ್ತಿ ಇದ್ದವರಿಗೆ ನೋಂದಣಿ ಅಗತ್ಯ ಇಲ್ಲ’ - ಬೆಂಗಳೂರಿನಲ್ಲಿ ಸಿಎಂ ಸಿದ್ದರಾಮಯ್ಯ ಹೇಳಿಕೆ #TV9Kannada #BengaluruTradersProtest #SmallBusinessVendorsProtest #CommercialTax #StreetVendors #SmallShops #CoffeeAndTeaShop #SmallBakery #NoticeToStreetVendors #CommercialTaxNoticeToStreetVendors #KannadaNews
1
261
23 Jul 2025
ಜುಲೈ 25ರಂದು ವರ್ತಕರು ಕರೆ ನೀಡಿದ್ದ ಬಂದ್​ ವಾಪಸ್ - ಸಿಎಂ ಸಿದ್ದರಾಮಯ್ಯ ಮನವಿಗೆ ಸ್ಪಂದಿಸಿದ ವರ್ತಕರು - ‘ಬಂದ್ ವಾಪಾಸ್ ತೆಗೆದುಕೊಳ್ಳಲು ಮನವಿ ಮಾಡಿದ್ದೆ’ - ‘ಬಂದ್ ವಾಪಾಸ್ ತೆಗೆದುಕೊಳ್ಳಲು ಒಪ್ಪಿದ್ದಾರೆ’ - ಗೃಹ ಕಚೇರಿ ಕೃಷ್ಣಾದಲ್ಲಿ ಸಿಎಂ ಸಿದ್ದರಾಮಯ್ಯ ಹೇಳಿಕೆ #TV9Kannada #BengaluruTradersProtest #SmallBusinessVendorsProtest #CommercialTax #StreetVendors #SmallShops #CoffeeAndTeaShop #SmallBakery #NoticeToStreetVendors #CommercialTaxNoticeToStreetVendors #KannadaNews
1
144
23 Jul 2025
1
155
23 Jul 2025
Small Shop Vendors Gets Commercial Tax Notice: ವಾಣಿಜ್ಯ ತೆರಿಗೆ ನೋಟಿಸ್ ವಿರುದ್ಧ ರಾಜ್ಯಾದ್ಯಂತ ಸಮರ! #TV9Kannada #CommercialTax #StreetVendors #SmallShops #CoffeeAndTeaShop #SmallBakery #NoticeToStreetVendors #CommercialTaxNoticeToStreetVendors #KannadaNews
1
1
156
23 Jul 2025
Bengaluru Traders Protest Tax Notices: ವಾಣಿಜ್ಯ ತೆರಿಗೆ ನೋಟಿಸ್ ಖಂಡಿಸಿ ಪ್ರತಿಭಟನೆ! ವರ್ತಕರು ಆಕ್ರೋಶ! #TV9Kannada #BengaluruTradersProtest #SmallBusinessVendorsProtest #CommercialTax #StreetVendors #SmallShops
1
1
1
212
23 Jul 2025
Bengaluru Traders Protest Tax Notices: ವಾಣಿಜ್ಯ ತೆರಿಗೆ ನೋಟಿಸ್ ವಿರುದ್ಧ ಮಹಾ ಸಮರ! #TV9Kannada #BengaluruTradersProtest #SmallBusinessVendorsProtest #CommercialTax #StreetVendors #SmallShops
1
1
155
23 Jul 2025
Small Traders Across Karnataka To Start Protest From 23rd: ವಾಣಿಜ್ಯ ತೆರಿಗೆ ನೋಟಿಸ್ ವಿರುದ್ಧ ಮಹಾ ಸಮರ #TV9Kannada #CommercialTax #StreetVendors #SmallShops #CoffeeAndTeaShop #SmallBakery #NoticeToStreetVendors #CommercialTaxNoticeToStreetVendors #KannadaNews
1
1
2
220