Filter
Exclude
Time range
-
Near
youtube.com/shorts/S2P6jaofz… ☝🏻 *போலீசில் 2500 காலியிடங்கள்🤩* 💥10th, Degree 📌நீங்களே விண்ணப்பிக்கலாம் #tnusrb #police #tnpolice #singappen
11
Thoothukudi District Administration arranges “Free Coaching Classes” for SSC, CGL, TNPSC TNUSRB 2026 examination will be starting from 17.06.2026. Any graduates to join this free course can register upto 22.06 .2026 #Thoothukudi #TamilNadu #freecoaching
1
81
Replying to @AntoJoseph @thinak_
Sure sir, will wait. CM made media look good announcement — now his GO has to show the recruitment order, timeline, backfilling plan and district-wise deployment. Until 2,500 new posts are actually recruited and posted, Singappen still begins as redeployment. I do hope you will cover the following and ask the right questions! - 354 crore announced. 2,500 new posts promised. But where is the itemised spending plan and phase-2 recruitment calendar? For 2,500 posts to become real manpower, the government must show: GO for post creation Budget head and recurring salary allocation Recruitment notification Selection through TNUSRB / relevant recruitment route Training schedule District-wise posting order Backfilling plan for officers already redeployed
95
So the change is: rename Pink Patrol as Singapen, introduce a new uniform & ask women police personnel to pay for it? If the goal is women's safety, recruit more women & men through TNUSRB & strengthen the force. 🤷🏻‍♀️ #SingapenScheme #PinkPatrol #RecruitDontRebrand #TVKGovt
73
தமிழக காவல்துறையில் சரக அளவிலான பதவி உயர்வு முறை ரத்து. இனி சீனியாரிட்டி அடிப்படையில் மட்டுமே போலீசாருக்கு பதவி உயர்வு எனவும், அடுத்தாண்டு ஜனவரி 1 முதல் இதனை அமல்படுத்தவும் உத்தரவு காவலர்கள் தொடர்ந்த வழக்கில், உயர்நீதிமன்ற மதுரை அமர்வு சீருடை பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவு #TNUSRB #Seniority #ThanthiTV
1
5
24
2,045
TNUSRB aspirants seek extension of Covid-era age relaxation, saying delays in recruitment and exams have cost them opportunities. With the concession set to end on Sept 12, many fear becoming ineligible for upcoming notifications. #TNUSRB #TamilNadu Read Here : newindianexpress.com/states/… @xpresstn
2
283
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு தேர்வு செய்யப்படும் பெண் காவலர்களுக்கான உடல் தகுதி அளவுகோல்கள், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் (TNUSRB) அதிகாரப்பூர்வ விதிகளின்படி நிர்ணயிக்கப்பட்டுள்ளன. உயரத்திற்கான அளவுகோல் (Height Requirements) சமூக இடஒதுக்கீட்டுப் பிரிவுகளின் அடிப்படையில் பெண்களுக்கான குறைந்தபட்ச உயரத் தகுதிகள் பின்வருமாறு: பொதுப் பிரிவு (OC), பிற்படுத்தப்பட்டோர் (BC / BCM) மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC / DNC): குறைந்தபட்சம் 159 சென்டிமீட்டர் (cm) உயரம் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் (SC / SCA) மற்றும் பழங்குடியினர் (ST): குறைந்தபட்சம் 157 சென்டிமீட்டர் (cm) உயரம் இருக்க வேண்டும். (குறிப்பு: ஆண்களுக்கு இருப்பது போன்ற மார்பு அளவு சோதனை பெண்களுக்குக் கிடையாது) காவல் துறை தேர்வில் பெண்களுக்கு என்று தனியாக நிலையான எடைக் கட்டுப்பாடுகள் (உதாரணமாக 45 கிலோ அல்லது 50 கிலோ என) பொதுவாகக் குறிப்பிடப்படுவதில்லை. மாறாக, மருத்துவப் பரிசோதனையின் போது உடல் நிறை குறியீடு (BMI - Body Mass Index) கணக்கிடப்படும். ஒரு காவலரின் உயரத்திற்கு ஏற்ற ஆரோக்கியமான எடை (Healthy Weight) இருக்க வேண்டும். உடல் பருமன் (Obesity) அல்லது மிகக் குறைந்த எடை (Underweight) இருக்கக்கூடாது. (புதிதாக சேர விரும்பும் 2 பெண்கள் கேட்டதற்கு இனங்க)
6
20
1,295
👮‍♂️ காக்கி சட்டை தான் உங்க லட்சியமா? TNUSRB SI தேர்வு 2026 - சிங்க நடை போட உங்களுக்கான மாபெரும் வாய்ப்பு! 🌟 ​#லட்சியப்பயணம் | தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு வழிகாட்டி ​தமிழ்நாட்டு இளைஞர்களே! நம் சொந்த மண்ணில், அதிகாரமும் கம்பீரமும் நிறைந்த ஒரு பவர்ஃபுல் 'சப்-இன்ஸ்பெக்டர்' (SI) நாற்காலியில் அமர வேண்டுமா? தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் (TNUSRB) SI தேர்வு அறிவிப்பு மிக விரைவில் வெளியாகவுள்ளது! ​🎯 என்னென்ன பிரிவுகளில் SI பதவிகள் கிடைக்கும்? ​1️⃣ தாலுகா எஸ்சை (Taluk SI - சட்டம் & ஒழுங்கு, குற்றப்பிரிவு - காவல் நிலையங்களின் முக்கிய அதிகாரி) 2️⃣ ஆயுதப்படை எஸ்சை (Armed Reserve - AR SI) 3️⃣ தமிழ்நாடு சிறப்பு காவல் படை எஸ்சை (TSP SI) ​🌟 இந்த காக்கி சட்டையின் மாஸ் பிளஸ் பாயிண்ட்ஸ்: ​👑 அதிகாரம் & அந்தஸ்து: ஒரு ஏரியாவின் சட்டம்-ஒழுங்கைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மிகக் கெத்தான மக்கள் பணி! 🏠 அரசு குடியிருப்பு: காவலர் குடியிருப்புகளில் (Quarters) சிறந்த வீடு வழங்கப்படும். 💵 ஆரம்ப சம்பளம்: மத்திய/மாநில அரசு விதிகளின்படி அத்தனை படிகளுடன் சேர்த்து மாதம் ரூ. 45,000 முதல் ரூ. 60,000 வரை ஆரம்ப சம்பளம்! 🚀 பதவி உயர்வு: திறம்படச் செயல்பட்டால் இன்ஸ்பெக்டர், டிஎஸ்பி (DSP) என அடுத்தடுத்த உயர் பதவிகளுக்குச் செல்லலாம். ​📋 விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்: ​கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Any Degree) முடித்த ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் என அனைவரும் விண்ணப்பிக்கலாம்! ​வயது வரம்பு: பொதுவாக 20 வயது முதல் 30 வயது வரை (BC/BCM/MBC/DNC பிரிவினருக்கு 32 வயது வரையும், SC/ST/திருநங்கைகளுக்கு 35 வயது வரையும், ஆதரவற்ற விதவைகளுக்கு 37 வயது வரையும், முன்னாள் ராணுவத்தினருக்கு 47 வயது வரையும் தளர்வு உண்டு). ​📝 தேர்வு முறை எப்படி இருக்கும்? (3 முக்கிய கட்டங்கள்): ​1️⃣ எழுத்துத் தேர்வு (Written Exam): • தமிழ் மொழித் தகுதித் தேர்வு (கட்டாயம் பாஸ் செய்ய வேண்டும்). • முதன்மை எழுத்துத் தேர்வு (பொது அறிவு மற்றும் உளவியல் - Psychology கேள்விகள்). ​2️⃣ உடற்தகுதித் தேர்வு (Physical Test): • உயரம் & மார்பளவு அளவிடுதல். • உடற்திறன் போட்டிகள் (கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல்/உயரம் தாண்டுதல், ஓட்டம்). ​3️⃣ நேர்முகத் தேர்வு (Interview): இறுதியாக ஒரு சின்ன இன்டெர்வியூ மற்றும் மெடிக்கல் செக்கப் இருக்கும். ​📚 தேர்வுக்கு எப்படித் தயாராவது? ​• 6 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான தமிழ்நாடு அரசுப் பள்ளிப் பாடப்புத்தகங்களை (Samacheer Books) நன்றாகப் படித்தாலே போதும்! • உளவியல் (Psychology) பகுதிக்கு தினமும் பயிற்சி செய்ய வேண்டும். • எழுத்துத் தேர்வுக்குப் படிக்கும் போதே, உடற்பயிற்சிகளையும் (Running, Rope Climbing) வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். ​📢 தமிழ்நாட்டு இளைஞர்களே! உங்களின் காக்கி சட்டை கனவை நனவாக்க இதுவே சரியான நேரம். அறிவிப்பு வந்த பிறகு படிக்கலாம் என்று தள்ளிப்போடாமல், இப்போதே களத்தில் இறங்குங்கள்! ​⏳ முக்கிய தேதி: TNUSRB 2026 ஆனுவல் பிளானர் படி, இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Notification) இந்த மே/ஜூன் மாதத்தில் எந்த நேரமும் வெளியாகலாம். ​📍 அதிகாரப்பூர்வ இணையதளம்: tnusrb.tn.gov.in ​📞 உங்களுக்கான பிரத்யேக வழிகாட்டுதல் (Counseling): ​எழுத்துத் தேர்வை எதிர்கொள்வது எப்படி, பிசிக்கல் டெஸ்ட்டுக்கு எப்படித் தயாராவது போன்ற தனிப்பட்ட ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் (Personal Guidance) தேவைப்பட்டால், என்னை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்!
2
3
261
The TNUSRB Annual planner 2026 was released on the Previous government rule,The commencement notification for the First exam for this year is this may month,so far 15 days completed still not yet received any ,can we expect this month CM sir @TVKVijayHQ ? #TNUSRB
1
6
786
Replying to @highontequila
அரசு பணிக்காக காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் ஒரே நோக்கம் திமுக தோற்கடிக்கப்பட்ட வேண்டும் என்பதே...!! #TNPSC #TRB #MRB #TNUSRB #TNEB #TANGEDCO #SETC #TNSTC #AAVIN #TET
2
314
Replying to @sunnewstamil
அரசு பணிக்காக காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் ஒரே நோக்கம் திமுக தோற்கடிக்கப்பட்ட வேண்டும் என்பதே...!! #TNPSC #TRB #MRB #TNUSRB #TNEB #TANGEDCO #SETC #TNSTC #AAVIN #TET
3
747
Replying to @Jana_Naayagan
அரசு பணிக்காக காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் ஒரே நோக்கம் திமுக தோற்கடிக்கப்பட்ட வேண்டும் என்பதே...!! #TNPSC #TRB #MRB #TNUSRB #TNEB #TANGEDCO #SETC #TNSTC #AAVIN #TET
3
512
அரசு பணிக்காக காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் ஒரே நோக்கம் திமுக தோற்கடிக்கப்பட்ட வேண்டும் என்பதே...!! #TNPSC #TRB #MRB #TNUSRB #TNEB #TANGEDCO #SETC #TNSTC #AAVIN #TET
1
6
4,137
அரசு பணிக்காக காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் ஒரே நோக்கம் திமுக தோற்கடிக்கப்பட்ட வேண்டும் என்பதே...!! #TNPSC #TRB #MRB #TNUSRB #TNEB #TANGEDCO #SETC #TNSTC #AAVIN #TET
1
91
எந்த வகையில் பார்த்தாலும் திமுகவின் தேர்தல் அறிக்கை மக்களுக்கு பயனளிக்கக் கூடியதோ, வளர்ச்சிக்கு வழிவகுக்கக் கூடியதோ அல்ல. ஏற்கனவே 505 வாக்குறுதிகளை அளித்து அவற்றில் 87 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் துரோகம் செய்த ஸ்டாலின்திமுகவின் வாக்குறுதிகளை எப்படி மக்களை நம்ப சொல்கிறார்கள். அதேபோல் TNPSCகுரூப் தேர்வுகளுக்குதயார் செய்து படிப்பவர்களுக்கு 2021 தேர்தல் அறிக்கைபடி 5.5 லட்சம் அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று வாக்குறுதி அளித்து விட்டு ஆட்சிக்கு வந்ததும் அவர்களை ஏமாற்றி அவர்கள் எதிர்காலத்தை சீரழித்தது ஸ்டாலின் திமுக அரசு தான். கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் குரூப் 4 பணி காலியிடங்கள் வெறும் 32,000 தான்.இதில் கொடுமை என்னவென்றால் இதற்கு முன்பு ஆங்கிலம் தமிழ் என்று இரண்டு தேர்வு {option ) இருந்தது. குரூப் 2 ஆங்கிலம் படிப்பவர்கள் எழுதிகொண்டு இருந்தார்கள்.ஸ்டாலின் திமுக அரசு ஆங்கில தேர்வு முறையை நீக்கி விட்டார்கள். வழக்கு தொடர்ந்தும் ஒன்றும் நடக்கவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் குரூப் 2, 2a வெறும் 8728 காலியிடங்கள் மட்டும் தான். சமீபத்தில் குரூப் 2 தேர்வில் குளறுபடி செய்து தேர்வை ரத்து செய்து தயார் செய்திருந்த மாணவர்கள் எதிர்காலத்தை சீரழித்தது ஸ்டாலின் திமுக அரசு. இது தான் இவர்கள் உருவாக்கிய வேலை வாய்ப்பு விவரங்கள் எத்தனையோ வேலைவாய்ப்பு களைஅரசு மூலமாக இல்லாமல் ஒப்பந்த அடிப்படையில் தனியார் வசம் அளித்ததாக தகவல்கள் கூறுகின்றன. இவ்வளவு விஷயங்கள் மோசமாக நடந்தும் இந்த முறை தேர்தல் வாக்குறுதியில் 1.5 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று மீண்டும் பொய் வாக்குறுதி. அதேபோல் ஆசிரியர்கள் பேராசிரியர்கள் மொத்தமாக 5 ஆண்டுகளில் TNPSC, TRB, MRB, and TNUSRB எல்லாமே சேர்ந்து கூட்டி பார்த்தால் ஆண்டுக்கு 10,000 to 12,000 காலியிடங்களுக்கு மேல் இல்லை. இந்த 5 ஆண்டுகளில் கண்ணீர் விட்டு கதறி அழுபவர்கள் தங்கள் வாழ்க்கையை இந்த ஸ்டாலின் அரசு சீரழித்துவிட்டது என்று தேர்வு எழுதி வேலைவாய்ப்புகளில் சேரும் மாணவர்கள் தான். எல்லாம் பணத்தை வாங்கி வேலைவாய்ப்பை நிரப்ப வேண்டும் என்ற ஆட்சியாளர்களின் பண வெறி தான். #SayNoToDMK @TVKVijayHQ #VoteForTVK #WhistleForTVK #WhistleRevolution #தமிழகவெற்றிக்கழகம்‌ #DMKFailsTN
Please read & share ! எதற்காக திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 505 வாக்குறுதிகளை அளித்தது ஸ்டாலின் திமுக, கடந்த 5 ஆண்டுகளில் அவற்றில் வெறும் 66 வாக்குறுதிகளை மட்டும் தான் நிறைவேற்றிஉள்ளது.மீதி 439 வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதற்கு ஆதாரங்கள் உள்ளது. இப்போது திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள 517 வாக்குறுதிகளில் 63 வாக்குறுதிகள் முந்தைய தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்தவை தான். அவற்றுக்கு வேறு பெயர்களை சூட்டி புதிய வாக்குறுதிகள் போல காட்டி மோசடி செய்கிறது திமுக. இதுவே திமுகவின் தோல்வியின் அடையாளம். 2021-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் அரசுத் துறைகளில் காலியாக உள்ள மூன்றரை லட்சம் இடங்கள் நிரப்பப்படும்,2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்த திமுக, 50 ஆயிரம் பேருக்கு மட்டுமே அரசு வேலை வழங்கியது. ஆனால், இப்போது ஒன்றரை லட்சம் அரசு பணியிடங்கள் காலியாகுமாம், அப்போது அந்த இடங்கள் உடனடியாக நிரப்பப்படுமாம். இதில் நகைச்சுவை ஏற்கனவே காலியாக உள்ள 6 லட்சத்திற்கும் மேற்பட்ட காலியிடங்களை கடந்த 5 ஆண்டுகளில் நிரப்பத் துப்பில்லாத ஸ்டாலின் திமுக அரசுக்கு இப்படி ஒரு வாக்குறுதி அளிக்க என்ன தகுதி இருக்கிறது. மேலும் தனியார் துறைகளில் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்; தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் 75 விழுக்காட்டை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்க வகை செய்யும் சட்டம் நிறைவேற்றப்படும் என்று 2021 ல் திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், அந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை; 50 லட்சம் பேருக்கு வேலையும் வழங்கவில்லை. ஆனால், இப்போது 50 லட்சம் இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வழங்கப்படும் என்ற பழைய வாக்குறுதியையே மீண்டும் அளித்து ஏமாற்ற முயல்கிறது ஸ்டாலின் திமுக. இத்தகைய மோசடிகளை இளைஞர்கள் கண்டறிந்து திமுகவை புறக்கணிக்க வேண்டும். ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வை ரத்து செய்வதற்கானது என்று பொய் வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றித் தான் கடந்த முறை திமுக ஆட்சிக்கு வந்தது. ஆனால், நீட் தேர்வை ரத்தும் செய்யாமல், தமிழ்நாட்டிற்கு விலக்கும் பெறாததால் இதுவரை 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மேலும் தற்கொலை செய்த அனிதா பெயரில் நீட் பயிற்சி மையங்கள், மருத்துவ கல்லூரிகள் துவங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்கள். எதனையும் நிறைவேற்றவில்லை. ஆனால், கொஞ்சம் கூட தோல்வி உணர்வும், குற்ற உணர்வும் இல்லாமல், நீட் என்ற பெயரை மட்டும் தவிர்த்து விட்டு, மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விக்கான தேசிய நுழைவுத் தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்ய வலியுறுத்துவோம் (வாக்குறுதி எண் 1 (9)) என்று மீண்டும் வாக்குறுதி அளித்திருக்கிறது ஸ்டாலின் திமுக. அதேபோல், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவோம் என்ற வாக்குறுதியை கடந்த 50 ஆண்டுகளில் 20-ஆம் முறையாக திமுக அளித்திருக்கிறது. 18 ஆண்டுகள் பல்வேறு மத்திய அரசுகளில் அங்கம் வகித்து மத்திய அமைச்சர்களாக திமுகவை சேர்ந்தவர்கள் பதவிவகித்தும் அதற்காக சிறு முயற்சியும் மேற்கொள்ள வில்லை. தங்களுக்கு தேவையான இலாகாக்கள் வேண்டும் என்று நிபந்தனை விதித்தவர்கள் இந்த விஷயத்தில் நிபந்தனை விதித்து காரியத்தை சாதிக்க வில்லை. ஏன் மத்திய அரசில் பங்கு வகித்த காலத்தில் இது குறித்து பேசக்கூட மாட்டார்கள். தமிழ்நாட்டில் தமிழைக் கட்டாயப்பாடமாகவும், கட்டாய பயிற்றுமொழியாகவும் நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சி செய்யாத ஸ்டாலின் திமுக, தமிழையும், எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள பிற 21 மொழிகளையும் மத்திய அரசின் ஆட்சி மொழியாக்கப் போவதாக அறிவித்திருப்பது அவல நகைச்சுவையாகும். தமிழ்நாட்டின் உணவு தானிய உற்பத்தி 125 லட்சம் டன்னாக உயர்த்தப்படும் என்பதை தேர்தல் வாக்குறுதியாக திமுக அறிவித்திருக்கிறது. உண்மையில் கடந்த 2023-24ஆம் ஆண்டிலேயே தமிழ்நாட்டின் உணவு உற்பத்தியை 125 லட்சம் டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக அப்போதைய வேளாண் துறை இயக்குனரும், இப்போதைய வேளாண் துறை செயலாளருமான தட்சிணாமூர்த்தி அறிவித்திருந்தார். அதன்பிறகு மூன்று ஆண்டுகளாகியும் அந்த இலக்கை எட்ட முடியாத ஸ்டாலின் திமுக அரசு, எட்ட முயற்சிக்காத ஸ்டாலின் திமுக அரசு இப்போது அடுத்த ஐந்தாண்டுகளில் அதனை எட்டுவதற்கான வாக்குறுதியாக அந்த இலக்கை அறிவித்திருப்பது தோல்வியின் வாக்குமூலம் ஆகும். @TVKVijayHQ #VoteForTVK #WhistleForTVK #WhistleRevolution #தமிழகவெற்றிக்கழகம்‌ #DMKFailsTN
1
6
10
96
போட்டித்தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு ‘தேர்வுக்களம்’. ஒரே செயலியில் அனைத்து தகவல்களும். #தேர்வுக்களம் #TNPSC #TRB #TET #TNUSRB
5
84
322
11,742
மாமனார், மாமியார் , கொழுந்தனார், என் கணவர் , என் குழந்தைகள் ‌இவர்களுடன் சொந்தமாக ஹோட்டல் தொழில் நடத்திகொண்டு நாங்கள் கூட்டுக் குடும்பமாக 9 வருடங்கள் இருந்தோம். என் கணவரின் குடிப்பழக்கத்தால் வியாபாரம் குறைந்து, தொழிலை விட்டு கிராமத்திற்கு வந்துவிட்டோம்.என் கணவர் குடிபழக்கத்திற்கு அடிமையான தால் எங்களை தனிக்குடித்தனம் அனுப்பிவிட்டனர். சில மாதங்களில் என் கணவர் இறந்துவிட்டார். .இரண்டு பெண் குழந்தைகளுடன் தெருவில் நிற்பது போல் நின்றேன். அவர் இருந்த வரையில் எங்கும் வேலைக்கு சென்றதுகூட இல்லை. அடுத்து என்ன செய்வது , என்று தெரியாமல் இருந்தேன். காட்டு வேலைக்கு சென்று வருவேன். ஆனால் அது மட்டும் குழந்தைகளை வளர்க்க போதாதே மாமனார் வீட்டில் எனக்கு பெண்குழந்தைகள் என்று சொத்தும்‌‌தர மறுத்தனர். அவர்களிடம் போராடி வாங்கும் அளவுக்கு அப்போது எனக்கு தைரியமும் இல்லை. எங்கள் கிராமத்திலேயே‌ வாடகை வீட்டில் இருந்தோம். நானும் என் குழந்தைகளும் உடுத்திய துணியை தவிர சொந்தமென்று எதுவும்‌இல்லை. தாலி கூட நாங்கள் எடுத்து கொடுத்தோம் என்று மாமியார் வாங்கிகொண்டார்.‌ பிறந்த வீட்டிற்கு சென்று பெற்றோர்களுக்கும்‌ பாரமாக இருக்க விரும்பவில்லை. அவர்களின் விருப்பத்திற்கு மாறாக காதல் திருமணம் செய்துகொண்டேன் ‌ அதனால் மனமில்லை. பெரிய மகள் 2 வகுப்பும் , சிறியவள் பாலர் பள்ளிக்கும் அனுப்பி வைத்துவிட்டு, நானும் வேலைக்கு செல்வேன் . அரசு வேலைக்கு படிக்கலாம் என்று கிடைத்த நேரங்களில் படிப்பேன். இரவு 2 மணிவரை கூட படிப்பேன். Tnpsc , tnusrb , mhc போன்ற தேர்வுகளை எழுதுவேன். இதை கவனித்த எனது உறவினர் ஒருவர் "உன் குழந்தைகள் படிக்கிற வயசில் , நீ படிச்சி என்ன கிழிக்க போற" என்று ஒரு நாள் சொன்னார்.அன்று அழுத அழுகை என்னால் மறக்க முடியாது. மூன்றாவதாக எழுதிய அரசு தேர்வில் தேர்ச்சி பெற்று வேலை வாங்கியும் விட்டேன்.தற்போது நல்ல நிலையில் கடவுள் வைத்துள்ளார். அதிகம் நான் கற்றுக்கொண்டது தைரியத்தை தான். ஆனாலும் அவர் சொன்ன வார்த்தைகளை மறக்க முடியவில்லை. இந்த கேள்வியை பார்த்ததும் அவர் சொன்ன வார்த்தைகள் தான் நினைவுக்கு வந்தது. படிக்கிற வயசில கல்யாணம் பண்ணிக்கிட்டு, ஏன்டா கல்யாணம் பண்ணோம்னு நெனச்சு நரக வாழ்க்கை வாழ்ந்துட்டு ,28 வயசுல திரும்ப படிச்சேன்னா எவ்வளவு வலிகளை சுமந்துகொண்டு, ஆதரவு இல்லாம குழந்தைங்கள பார்த்துகொண்டு போராடி வரப்போ சுத்தி இருப்பவர்களும் நாக்கு இருக்குன்னு பேசிடுறாங்க. இவ்வளவு பெரிய கதை எதுக்கு சொன்னேன்னா, மத்தவங்கள மேலே தூக்கிவிட கூட வேண்டாம். கீழே உதைச்சி தள்ளாம இருங்க போதும். அவங்களாவே போராடி மேலே வந்துடுவாங்க🥺🥺🥺🥺 எப்படி வாழ வேண்டும் என்று தெரிந்ததை விட, எப்படியெல்லாம் வாழ்ந்துவிட கூடாது என்பதை கற்றுக்கொண்டேன்
55
97
874
54,800
#Breaking #TNUSRB தமிழ்நாடு காவல்துறையில் 909 உதவி ஆய்வாளர் (SI) பணியிடங்களுக்கான தேர்வு கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வுக்கான முடிவுகள் முதலில் இணையத்தில் வெளியிடப்பட்டு, பின்னர் சர்வர் கோளாறு காரணமாக ஏற்பட்ட முரண்பாடுகளால் திரும்பப் பெறப்பட்டன. இந்த நிலையில், தென்காசியைச் சேர்ந்த ஆனந்த ராஜா மற்றும் குருசாமி ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், வினாத்தாளின் 'B' பகுதியில் பாடத்திட்டத்தில் குறிப்பிட்டபடி 10 தமிழ் மொழி வினாக்கள் கேட்கப்படவில்லை என்றும், அதற்குப் பதிலாக உளவியல் வினாக்கள் கூடுதலாகக் கேட்கப்பட்டுள்ளதால் தேர்வை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி முன்பு அரசுத் தரப்பில், "பாடத்திட்டம் (syllabus) என்பது ஒரு வழிகாட்டுதல் (indication) மட்டுமே, இதன் அடிப்படையில் குறிப்பிட்ட வினாக்கள் கேட்கப்பட வேண்டும் என உரிமையாகக் கோர முடியாது" என வாதிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பாடத்திட்டத்தின்படி குறிப்பிட்ட வினாக்களைக் கேட்க வேண்டும் என்று உரிமை கோர முடியாது என்று கூறி, எஸ்.ஐ. தேர்வை ரத்து செய்ய மறுத்து மனுவைத் தள்ளுபடி செய்தார். இருப்பினும், வருங்காலங்களில் நடைபெறும் தேர்வுகளில் தமிழ் வினாக்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நீதிபதி தனது உத்தரவில் அறிவுறுத்தியுள்ளார்
5
28
5,401
போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் தேர்வு மட்டும் அல்ல. நேரம், குடும்ப சூழ்நிலை, பண நெருக்கடி மற்றும் மன அழுத்தம் ஆகிய அனைத்தும் சேர்ந்து ஒரு நீண்ட போராட்டமாக மாறுகிறது. முக்கிய சவால்கள்: • ⏳ நேரம் செலவு – 3–7 ஆண்டுகள் தயாரிப்பு = வாழ்க்கை முடிவுகள் தாமதம் (வேலை, திருமணம்). • 👨‍👩‍👧 குடும்ப அழுத்தம் – உடனடி வருமானம் வேண்டுமென பெற்றோர் தனியார் வேலைக்கு தள்ளலாம். • 💰 பண சிரமம் – Coaching ₹5,000–₹1 லட்சம் வருமானம் இல்லை = கடன் தேவைப்படும் நிலை. • 🧠 மன ஆரோக்கியம் – தொடர்ந்து வரும் தோல்விகள் மன சோர்வு மற்றும் சமூக தனிமையை உருவாக்கும். • 📉 Opportunity Cost – தேர்வுக்கு செலவிட்ட ஒவ்வொரு ஆண்டும் தனியார்/ அரசு துறையில் ஒரு வருட அனுபவம் இழப்பாகும். • 🔄 அர்ப்பணிப்பு சோர்வு – ஆண்டுகளாக முடிவில்லாத படிப்பு சலிப்பையும் அவநம்பிக்கையையும் உருவாக்கும். நடைமுறை — வயது அடிப்படையில் 25 வயதிற்கு கீழ்: • போட்டித் தேர்வுக்கு தீவிரமாக தயாரியுங்கள். • அதே நேரத்தில் ஒரு திறனையும் கற்றுக்கொள்ளுங்கள். • இரண்டும் சேர்ந்து செய்வது எதிர்கால பாதுகாப்பை உறுதிப்படுத்தும். 25–28 வயது: • 1–2 தேர்வுகளுக்கு தீவிர முயற்சி எடுங்கள். • • இணையாக ஒரு தனியார் வேலையையும் வைத்திருங்கள் — பண அழுத்தம் குறையும். • குடும்பத்தினருடன் தெளிவான திட்டத்தை பகிர்ந்து கொள்ளுங்கள். 28 வயதிற்கு மேல்: • வாழ்க்கையின் முழு 30களையும் தேர்வுக்காக செலவிடாதீர்கள். • தனியார் துறை, திறன் மேம்பாடு அல்லது சுயதொழிலில் கவனம் செலுத்துங்கள். • வாழ்க்கையின் மற்ற முக்கிய தேவைகளையும் கவனியுங்கள். பட்டப்படிப்பு ஒரு ஆரம்பம் மட்டுமே — அது வெற்றிக்கான உத்தரவாதம் அல்ல. போட்டித் தேர்வுகள் ஒரு நல்ல இலக்கு தான், ஆனால் அதற்கு கால வரம்பும் மாற்று திட்டமும் அவசியம். #tnpsc #tnusrb #ssc #rrb
1
17
735
முக்கிய அறிவிப்பு: TNUSRB SI தேர்வு முடிவுகளை வெளியிட 10 நாட்கள் தடை! – வழக்கின் முழு விவரம் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) கடந்த டிசம்பர் 21-ம் தேதி நடத்திய சார்பு ஆய்வாளர் (SI) தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளை, தேர்வு முடிவுகளை வெளியிட 10 நாட்களுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தில் நடந்தது என்ன? வழக்கின் முழுப் பின்னணி: வழக்கின் காரணம்: தென்காசியைச் சேர்ந்த குருசாமி மற்றும் ஆனந்தராஜா ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், SI தேர்வின் ‘பகுதி ஆ’ (Part B) வினாத்தாளில் பாடத்திட்டத்தில் குறிப்பிட்டிருந்தபடி தமிழ் வினாக்கள் இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழப்பம் எங்கே? தமிழ் வினாக்களுக்குப் பதிலாக, உளவியல் (Psychology) பகுதியிலிருந்து கூடுதலாக 10 வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன. இதனால் பாடத்திட்டத்தை நம்பிப் படித்த பல தேர்வர்களின் வாய்ப்பு பறிபோகும் நிலை உள்ளதாக மனுதாரர்கள் வாதிட்டனர். மனுதாரரின் கோரிக்கை: தற்போதைய தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும், இந்தத் தேர்வை ரத்து செய்துவிட்டு மீண்டும் புதிதாகத் தேர்வு நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. நீதிமன்றத்தின் விசாரணையும், நீதிபதியின் கருத்தும்: இந்த வழக்கை விசாரித்த மாண்புமிகு நீதியரசர் பி. புகழேந்தி அவர்கள், “தேர்வுக்கான பாடத்திட்டம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதிலிருந்து ஒரு வினா கூட கேட்கப்படவில்லை என்றால் எப்படி? தேர்வர்கள் அந்தப் பாடத்திட்டத்தை நம்பித்தானே தங்களைத் தயார்படுத்துகிறார்கள்” என சரமாரியான கேள்விகளை எழுப்பினார். அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல், “பாடத்திட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளில் இருந்தும் வினாக்கள் கேட்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது” என வாதிட்டார். இதற்குப் பதிலளித்த நீதிபதி, “போட்டித் தேர்வுகளில் ஒரு மதிப்பெண் கூட முடிவை மாற்றும் வல்லமை கொண்டது” எனச் சுட்டிக்காட்டி, வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளார் (Judgment Reserved). மேலும், அடுத்த 10 நாட்களுக்கு SI தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.📷 தேர்வர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும்? இந்தச் செய்தி பல தேர்வர்களுக்குப் பதற்றத்தை ஏற்படுத்தலாம். இருப்பினும், நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை (Final Order) வழங்கும் வரை எந்த அதிகாரப்பூர்வ முடிவும் தெரியாது. வதந்திகளை நம்ப வேண்டாம்: தேர்வு ரத்து செய்யப்படுமா அல்லது கூடுதல் மதிப்பெண்கள் (Grace marks) வழங்கப்படுமா என்பதை நீதிமன்றத் தீர்ப்பே முடிவு செய்யும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும். படிப்பைத் தொடருங்கள்: இந்த இடைப்பட்ட காலத்தில், TNPSC (Group 2, 2A, 4), RRB மற்றும் வரவிருக்கும் காவலர் (PC) தேர்வுகளுக்கான உங்களின் தினசரிப் படிப்பைக் கைவிட வேண்டாம். இந்தத் தாமதத்தை உங்களின் அடுத்த தேர்வுகளுக்கான திருப்புதல் (Revision) நேரமாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். #TNUSRB #SI2025 #CourtUpdate #TNPolice #ExamUpdate
1
4
477