Filter
Exclude
Time range
-
Near
⏳ Early Bird Offer Closing Soon! The countdown has begun for the 1st Global B2B Summit for Tamil Entrepreneurs. தமிழர் 4.0 Join visionary entrepreneurs, business leaders, investors, and industry experts from around the world as we unite under the theme: "தமிழால் இணைவோம். வணிகம் வெல்வோம்." ✅ High-Impact B2B Networking ✅ Business Growth Opportunities ✅ Industry-Specific Sessions ✅ Policy & Investment Insights ✅ Global Tamil Entrepreneur Connect Don't miss the opportunity to secure your seat at the early bird price. 📅 24 & 25 July 2026 📍 Hilton Chennai 🎟️ Register Now Before the Offer Ends! Register Now: pages.razorpay.com/ctacis10k… Learn More: ctacis.in Inquiries: 91 91500 60430 #CTACIS #tamiltrade #tamilentrepreneurs #tamilunity #tamileconomy
7
தமிழர் பொருளாதார எழுச்சியின் தொடக்கம் | CTACIS Mega Summit 2026 | தமிழ்ப் பணி ம.ஜெகத் கஸ்பர் | King360 #CTACIS #tamiltrade #tamilentrepreneurs #tamilunity #tamileconomy #jegathgaspar #king360
1
4
Replying to @RatnaKing20
🔥 தேசிய சின்னங்களை யார் பயன்படுத்த வேண்டும் என்பது முக்கியமான கேள்வி. போர் மௌனிக்கப்பட்ட பின்னர், தமிழீழ தேசியக் கொடி, புலிகளின் இலச்சினை போன்ற சின்னங்கள் "தனிப்பட்ட உணர்ச்சி அல்லது குழுவாத அரசியலுக்கு" பயன்படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது. இது ஆபத்தானது. தேசிய சின்னங்கள் என்பவை "கூட்டு உரிமை". அவற்றை நிர்வகிக்கும் பொறுப்பு முழு தமிழினத்துக்கும் உண்டு. தனிப்பட்ட மயமாக்குவது அல்லது குழுவாத அரசியலுக்குப் பயன்படுத்துவது - தேசிய அடையாளத்தைச் சிதைப்பதாகும். ஒரு இனம் தன் சின்னங்களை இழந்தால், தன் அடையாளத்தையே இழந்துவிடும். #TamilEelamFlag #TamilUnity இது சார்ந்த முழுமையான பார்வை பின்னூட்டலில்; 👇 🚨தேசிய சின்னங்களின் உரிமை - யாருக்கு? யாரிடம்? x.com/krishnaambalav1/status…

🚨தேசிய சின்னங்களின் உரிமை - யாருக்கு? யாரிடம்? சகோதரர் இரத்தினராசா@RatnaKing20 அவர்களின் கேள்வியை முன்னிறுத்திய பதிவு இது... போர் மௌனிக்கப்பட்ட பின்னரான இந்த நீண்ட இருளில், ஒரு முக்கியமான கேள்வி ஈழத் தமிழ்ச் சமூகத்தின் முன் நிற்கிறது: அது, 💥தமிழீழத்தின் தேசிய சின்னங்கள் யாரால், எங்கே, எப்படிப் பயன்படுத்தப்பட வேண்டும்? அவற்றைப் பயன்படுத்தும் அனுமதியை யாரிடம் பெற வேண்டும்? அல்லது அவற்றைப் பயன்படுத்தவே கூடாதா? இது வெறும் சின்னங்கள் பற்றிய கேள்வி அல்ல. மாறாக, இது ஒரு இனத்தின்; 👉அடையாளம், 👉தியாகம், 👉வரலாறு மற்றும் எதிர்காலம்.. பற்றிய கேள்வி. 📢இன்று இந்தக் கேள்விக்கு தெளிவான பதில் இல்லாததால்தான், தமிழீழ தேசியக் கொடி, தமிழீழ விடுதலைப்புலிகளின் இலச்சினை, தலைவர் அவர்களின் உருவம் ஆகியவை தனிப்பட்ட உணர்ச்சிக்கும், குழுவாத அரசியலுக்கும், உணர்ச்சிவயப்பட்ட பிம்ப அரசியலுக்கும் கருவிகளாக மாற்றப்பட்டுள்ளன. இது ஒருவகையில் இது ஆபத்தான சுயமறதியும் கூட.. ஒரு இனத்தின் தேசிய சின்னங்கள் அந்த இனத்தின் கூட்டு ஆன்மா. அவற்றை எவரும் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்ற நிலை உருவானால், அந்த இனம் தன் அடையாளத்தையே இழக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறது. “தேசிய சொத்து” என்ற ஒற்றைச் சொல்லாடல் மூலம், எல்லோரும் எல்லாவற்றையும் பயன்படுத்தலாம் என்ற அரசியல் வெற்றிடம் உருவாகியுள்ளது. இது தேசிய சின்னங்களின் புனிதத்தைச் சிதைப்பதோடு, தமிழினத்தின் அரசியல் தகுதியையும் கேள்விக்குறியாக்குகிறது. இதற்கு சில உலக விடுதலை இயக்கங்களின் பாடக்களை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். ஏனெனில், உலக வரலாறு இதற்கு தெளிவான பாடங்களைத் தருகிறது. 💥ஐரிஷ் குடியரசுப் படை (IRA): ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த பின்னரும், அவர்களின் சின்னங்கள் (Tricolour, Easter Lily) IRA-வின் அரசியல் வாரிசான Sinn Féin போன்ற அமைப்புகளின் கட்டுப்பாட்டில் இருந்தன. அவை தனிப்பட்ட உணர்ச்சிக்காக பயன்படுத்தப்படவில்லை. 💥தென் ஆப்பிரிக்க ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் (ANC): அப்பார்தெய்டுக்கு எதிரான போராட்டத்தில் பயன்படுத்தப்பட்ட சின்னங்கள், ANC-வின் அரசியல் கட்டமைப்புக்குள் நிர்வகிக்கப்பட்டன. அவை தனிப்பட்ட அல்லது உணர்ச்சி அரசியலுக்காக தவறாகப் பயன்படுத்தப்படவில்லை. 💥பாலஸ்தீன விடுதலை இயக்கம் (PLO): அவர்களின் சின்னங்கள் இன்றும் PLO-வின் அரசியல் கட்டமைப்புக்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந்த இயக்கங்கள் அனைத்தும் தோற்கடிக்கப்பட்ட பின்னரும், தங்கள் சின்னங்களை தேசிய அரசியல் கட்டமைப்புக்குள் வைத்திருந்தன. ஆனால் ஈழத் தமிழ் சூழலில், புலிகளின் சின்னங்கள் இன்று எவரும் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தும் நிலை உருவாகியுள்ளது.இது தேசிய சின்னங்களின் புனிதத்தைச் சிதைப்பதோடு, தமிழினத்தின் அரசியல் தகுதியையும் கேள்விக்குறியாக்குகிறது. இங்கே மிக முக்கியமாக, “தேசிய சொத்து” என்ற சொல்லாடலின் ஆபத்து பற்றியும் நாம் கவனத்தில் எடுத்தல் அவசியமான ஒன்று என்றே நம்புகின்றேன். “புலிகளின் சின்னங்கள் தேசிய சொத்து” என்று சொல்வது எளிது. ஆனால் அதை நிர்வகிக்கும் பொறுப்பு யாருக்கு? யார் அதற்கான விதிமுறைகளை வகுக்க வேண்டும்? இந்தக் கேள்விகளுக்கு பதில் இல்லாதபோது, “தேசிய சொத்து” என்ற சொல்லாடல் தனிப்பட்ட, குழுவாத, உணர்ச்சி அரசியலுக்கான லைசென்ஸாக மாறுகிறது. ஒரு இனத்தின் அடையாளச் சின்னங்கள், அந்த இனத்தின் சுய திறனாய்வு மற்றும் கூட்டு ஒப்புதல் இல்லாமல் பயன்படுத்தப்படும்போது, அவை தேசிய அடையாளத்தை வலுப்படுத்துவதற்குப் பதிலாக, அதைச் சிதைக்கும் கருவிகளாக மாறிவிடுகின்றன. இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதுவும் இங்கு முக்கியமான தேடலாக அமைகின்றது. முதலில் ; ஈழத் தமிழினம் இன்று தன்னைத் தானே மீட்டெடுக்க வேண்டும். அதற்கு: 👉தேசிய சின்னங்களை நிர்வகிக்கும் ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். 👉அந்தச் சின்னங்களை எப்போது, எப்படி, யார் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான தெளிவான வழிகாட்டிகளை உருவாக்க வேண்டும் 👉சின்னங்களை தனிப்பட்ட அல்லது குழுவாத அரசியலுக்குப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும். 👉இளம் தலைமுறைக்கு அந்தச் சின்னங்களின் வரலாற்று, அரசியல் பொருளை ஆழமாக எடுத்துச் செல்ல வேண்டும். நிறைவாக; தேசிய சின்னங்கள் என்பவை ஒரு இனத்தின் ஆன்மா. அவற்றைத் தனிப்பட்ட உணர்ச்சிக்காக அல்லது குழுவாத அரசியலுக்காகப் பயன்படுத்த அனுமதிப்பது, அந்த இனத்தின் ஆன்மாவைச் சிதைப்பதாகும். ஈழத் தமிழினம் இன்று தன்னைத் தானே மீட்டெடுக்க வேண்டுமென்றால், முதலில் தன் சின்னங்களை மீட்டெடுக்க வேண்டும். அவற்றைப் பாதுகாக்க வேண்டும். அவற்றின் புனிதத்தை நிலைநாட்ட வேண்டும். ஒரு தேசம் தன் சின்னங்களை இழந்தால், அது தன் அடையாளத்தையே இழந்துவிடும். - கிருஸ்ணா அம்பலவாணர் #TamilEelamFlag #TamilUnity @RatnaKing20 @leadersinthanai @_outisk
52

போர் மௌனிக்கப்பட்டதன் பின்னரான காலத்தில் , தமிழீழத்தின் சின்னங்கள் யாரல்,எங்கே , எப்படிப் பயன்படுத்தப்பட வேண்டும் என்கிற அனுமதியை யாரிடம் பெறவேண்டும் ? அல்லது பயன்படுத்தவே கூடாதா ?
115
🔥 Chemmani Mass Graves — Why Does the World Remain Indifferent? Over 350 human remains have been unearthed, yet the world continues to treat it as just another news item. The primary responsibility for this indifference lies with the **political and organisational weakness of the Eelam Tamil community** itself. Since the Mullivaikkal tragedy in 2009, the Tamil community has remained fragmented, directionless, and politically weak. Without unity, vision, or a coherent political strategy, we have failed to emerge as a serious political force. This is why the world continues to ignore Tamil suffering. Unless the Tamil community rises as a united and politically assertive force beyond 2009, mass graves like Chemmani - no matter how many are discovered - will continue to be dismissed by the international community. #Chemmani #TamilGenocide #TamilUnity
1
58
🔥 செம்மணி மனித எச்சங்கள் — உலகம் ஏன் பொருட்படுத்தவில்லை? 350க்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டும், உலகம் இதை ஒரு சாதாரண செய்தியாகக் கடந்து செல்கிறது. இதற்கு முழுப் பொறுப்பு "ஈழத் தமிழ்ச் சமூகத்தின் இயலாமையே". 2009 முள்ளிவாய்க்கால் அனர்த்தத்திற்குப் பிறகு, தமிழ்ச் சமூகம் அரசியல் ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் மிகவும் பலவீனமாகிவிட்டது. தேசிய ஒற்றுமை இல்லை. தொலைநோக்கு இல்லை. ஒருங்கிணைந்த அரசியல் உத்தி இல்லை. இதனால்தான் உலகம் நம்மைப் புறக்கணிக்கிறது. நாம் இன்னும் 2009ஐத் தாண்டி வலுவான அரசியல் சக்தியாக உருவாகவில்லை என்றால், செம்மணி போன்ற இனப்படுகொலைச் சாட்சிகள் எத்தனை ஆயிரம் கண்டுபிடிக்கப்பட்டாலும், உலகம் அதைப் பொருட்படுத்தாது. #Chemmani #TamilGenocide #TamilUnity
Jun 14
செம்மணியில் இதுவரை 350க்கு மேல் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இவை அனைத்தும் இனப்படுகொலையின் சாட்சியங்கள். இன்னும் எத்தனை எச்சங்களை அகழ்தெடுத்தாலும் இதை ஒரு சாதாரண செய்தியாகவே உலகம் கடந்து செல்லும்!! 📸@kumanan93
2
1
1
377
We are proud to welcome our Goodwill Donor Mr. Lakshmanan Proprietor, Dharwin Enterprises Your generous support strengthens our mission to unite Tamil entrepreneurs, foster meaningful business connections, and build a thriving economic ecosystem for future generations. As we move towards the 1st Global B2B Summit for Tamil Entrepreneurs. தமிழர் 4.0, every contribution becomes a catalyst for collaboration, growth, and collective prosperity. Thank you, Mr. Lakshmanan, for standing with us in this historic journey to connect Tamil entrepreneurs across industries, regions, and generations. Together, we are building a stronger Tamil business community rooted in trust, heritage, and shared success. #CTACIS #tamiltrade #tamilentrepreneurs #tamilunity #tamileconomy
1
7
🔥 Sangeethsan’s Release — Whose Victory? Tamil Nadu Social Justice Minister Vanniyarasu, Tamil National People’s Front leader Seeman, Thirumurugan Gandhi, Velmurugan, several Tamil political parties, civil society organisations, people of Jaffna, and the Tamil diaspora — all raised their voices and protested for months. But today, full credit for Sangeethsan’s release is being given only to a single JVP Jaffna District MP. This is a gross injustice. The collective struggle of the Tamil people is being erased to glorify one individual’s effort. Sangeethsan’s release is the victory of the Tamil people — not the personal achievement of any single MP. #FreeSangeethsan #TamilUnity #RepealPTA
191
🔥 சங்கீத்சன் விடுதலை - யாருடைய வெற்றி? தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம், நாம்தமிழர் கட்சித்தலைவர் சீமான், தமிழ்நாடு சமூகநீதித் துறை அமைச்சர் வன்னியரசு, மே 17 இயக்கதோழர் சகோதரர் திருமுருகன் காந்தி, தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் வேல்முருகன், உட்பட பல தமிழ் அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், யாழ் மக்கள், ஜநா மனித உரிமை மன்று , Amnesty International), ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் (OHCHR உள்ளிட்ட புலம்பெயர் தமிழ்ச் சமூகம், அனைவரும் ஒன்றுகூடி குரல் கொடுத்து, போராட்டம் நடத்திய பிறகே சங்கீத்சன் விடுதலையானார். ஆனால் இன்று அந்த விடுதலைக்கு ”முழு கடன்” JVP யாழ் மாவட்ட எம்.பிக்கு மட்டும் கொடுக்கப்படுகிறது. இது மிகப் பெரிய அநீதி. தமிழ் மக்களின் கூட்டு போராட்டத்தை மறைத்து, ஒரு கட்சியின் தனிப்பட்ட வெற்றியாகக் காட்டுவது — தமிழ் ஒற்றுமைக்கும், தமிழ் தேசிய உணர்வுக்கும் செய்யும் துரோகம். சங்கீத்சன் விடுதலை ”தமிழ் மக்களின் வெற்றி” ஒரு தனி எம்.பியின் தனிப்பட்ட சாதனை அல்ல. #FreeSangeethsan #TamilUnity #PTA_எதிர்ப்பு
1
3
218
⏳ 40 Days to Go: The Countdown to Thamizhar 4.0 Is On! Calling all global entrepreneurs! The stage is set for the 1st B2B Summit of Global Tamil Entrepreneurs — Thamizhar 4.0, and time is running out to secure your exclusive access. Join us for two days of high-impact networking, innovation, and leadership insights alongside industry visionaries. 📅 Date: July 24 & 25, 2026 📍 Venue: Hilton Chennai 🎟️ Secure Early Bird Pricing Don't wait for prices to rise. Lock in your spot today and save: Special Price: ₹ 10,000 GST (Limited Time) Regular Price: ₹ 12,000 GST Elevate your business network and connect with global leaders. 👉 Register Now: pages.razorpay.com/ctacis10k… 🌐 Learn More: ctacis.in 📞 Inquiries: 91 91500 60430 #CTACIS #tamiltrade #tamilentrepreneurs #tamilunity #tamileconomy
11
தமிழர் 4.0 – The CTACIS Conclave 2026 | Tamil's B2B Business Summit | CTACIS Mega Summit 2026 | King 360 #CTACIS #tamiltrade #tamilentrepreneurs #tamilunity #tamileconomy #king360
3
🤝 Presenting with Gratitude Our Associate Sponsor SHRIRAM Group ₹3 Lakhs Sponsorship Your generous support strengthens the vision of the 1st Global B2B Summit of Tamil Entrepreneurs . தமிழர் 4.0! Together, we are building stronger connections, greater opportunities, and a prosperous future for Tamil entrepreneurs worldwide. Thank you for being part of this historic movement. 🔗 Rush to Register Now: pages.razorpay.com/ctacis10k… 🌐 ctacis.in 📞 Contact for Inquiries: 91 91500 60430 #CTACIS #tamiltrade #tamilentrepreneurs #tamilunity #tamileconomy
1
7
LEAD BY GENEROSITY. GROW THROUGH IMPACT.  We extend our heartfelt gratitude to our esteemed GOLD SPONSOR for supporting the vision of empowering Tamil entrepreneurs and strengthening our business ecosystem. 🙏 Mr. S. Murugesan Managing Director SHRISHTI POWER TECHNOLOGIES PVT. LTD. 🙏 Mr. R. Anbalagan Director SHRISHTI POWER TECHNOLOGIES PVT. LTD. Your generous support is more than sponsorship. It is an investment in entrepreneurship, collaboration, and the collective prosperity of our community. As we build a stronger Tamil business network and create new opportunities for MSMEs, leaders like you inspire us to move forward with confidence and purpose. Thank you for standing with us in this journey towards a stronger, connected, and prosperous Tamil economic future. 🔗 Rush to Register Now: pages.razorpay.com/ctacis10k… 🌐 ctacis.in 📞 Contact for Inquiries: 91 91500 60430 #CTACIS #tamiltrade #tamilentrepreneurs #tamilunity #tamileconomy
2
16
Time is ticking, global entrepreneurs! ⏰ The countdown has officially begun for the highly anticipated 1st B2B Summit of Global Tamil Entrepreneurs — தமிழர் 4.0!  With just 43 days left, the excitement is building up rapidly. Join us at the Hilton Chennai on July 24 & 25, 2026, for an unparalleled networking experience centered around innovation, business, knowledge, and leadership. Secure your spot now and save big before prices go up: 🎯 Special Price: ₹ 10,000 GST only ❌ Regular Price: ₹ 12,000 GST Don't miss out on this premier opportunity to connect with global leaders and accelerate your business growth. 🔗 Rush to Register Now:  pages.razorpay.com/ctacis10k… 🌐 ctacis.in 📞 Contact for Inquiries: 91 91500 60430 #CTACIS #tamiltrade #tamilentrepreneurs #tamilunity #tamileconomy
9
தமிழர் 4.0 – The CTACIS Conclave 2026 | Tamil's B2B Business Summit | CTACIS Mega Summit 2026 | King 360 #CTACIS #tamiltrade #tamilentrepreneurs #tamilunity #tamileconomy #king360
1
தமிழர் 4.0 – The CTACIS Conclave 2026 | Tamil's B2B Business Summit | CTACIS Mega Summit 2026 | King 360 #CTACIS #tamiltrade #tamilentrepreneurs #tamilunity #tamileconomy #king360
2
தமிழர் பொருளாதார எழுச்சியின் தொடக்கம் | CTACIS Mega Summit 2026 | தமிழ்ப் பணி ம.ஜெகத் கஸ்பர் | King360 #CTACIS #tamiltrade #tamilentrepreneurs #tamilunity #tamileconomy #jegathgaspar #king360
7
Global Tamil Entrepreneurs B2B Summit - தமிழர் 4.0 உலகம் முழுவதும் உள்ள தமிழ் தொழில்முனைவோர், வணிகர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் தலைவர்களை ஒரே மேடையில் இணைக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க மாநாடு. உலகம் முழுவதும் உள்ள தமிழ் தொழில்முனைவோர், வணிகர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் ஒரே மேடையில் இணைக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க மாநாடு. 🤝 500 தொழில்முனைவோர் மற்றும் வணிகத் தலைவர்கள் 🌐 உலகளாவிய B2B Networking வாய்ப்புகள் 📈 புதிய வணிக கூட்டாண்மைகள் மற்றும் வளர்ச்சி வாய்ப்புகள் 🎯 MSME, Startup மற்றும் Industry Growth Sessions 💡 AI, Digital Transformation மற்றும் Business Excellence Masterclasses 🏆 முன்னணி தொழில் முனைவோர்களுடன் நேரடி சந்திப்பு உங்கள் பதிவு கட்டணத்தில்: ✅ 2 நாட்கள் மதிய உணவு ✅ மாநாடு முழுவதும் Coffee & Snacks ✅ Summit Kit (Bag, Notepad & Pen) ✅ அனைத்து Seminars மற்றும் Parallel Sessions-க்கு அனுமதி 📅 24 & 25 July 2026 📍 Hilton Chennai 💰 சிறப்பு பதிவு கட்டணம்: ₹10,000 GST ⚡ இடங்கள் குறைவு. முன்பதிவு அவசியம். Register Here: pages.razorpay.com/ctacis10k… 📞 91 91500 60430 🌐 ctacis.in #CTACIS #tamiltrade #tamilentrepreneurs #tamilunity #tamileconomy
9
Replying to @VelmuruganTVK
மனித உரிமைகளையும் கருத்துரிமையையும் மதிக்கும் தீர்வு தேவை. #VoiceForFreedom #TamilUnity
6
தமிழால் இணைவோம். வணிகம் வெல்வோம்.” என்ற இலக்குடன் உருவாகும் தமிழர்களுக்கான மாபெரும் B2B தொழில்–வணிக மாநாடு 2026. இங்கு வெறும் அறிமுகங்கள் இல்லை. நம்பிக்கையுள்ள தொடர்புகள், நேரடி வணிக வாய்ப்புகளாக மாறுகின்றன. ✦ நேரடி B2B பரிந்துரைகள் ✦ முன்னணி தொழில் முனைவோரின் வழிகாட்டுதல் ✦ உடனடி வணிக வாய்ப்புகள் ✦ தமிழர்களுக்கான வலிமையான பொருளாதார அமைப்பு தமிழில் பேசும் தொழிலதிபர்கள், உலக தரத்தில் வணிகம் செய்ய ஒன்றாக கூடும் இடம் இது. 📅 ஜூலை 24 & 25, 2026 📍 ஹில்டன் ஹோட்டல், சென்னை தமிழர் சமூக-பொருளாதார எழுச்சியில் நீங்களும் இணைந்திடுங்கள். 👉 Register Here: pages.razorpay.com/ctacis10k… 📞 91 91500 60430 🌐 ctacis.in #CTACIS #tamiltrade #tamilentrepreneurs #tamilunity #tamileconomy
1
5