Smart BMI Weight Machine for Body Weight with 18 Body Parameters -
#arivomhealth
#amazongreatfreedomfestivalsale ல வாங்கியது . இதை நல்லா பயன்படுத்தி பார்த்துட்டு தான் வீடியோ எடுக்க team கிட்ட கொடுத்தேன். அவங்களையும் நல்லா பயன்படுத்தி எதாவது error இருந்தா சொல்லுங்க னு சொல்லி தான் கொடுத்து இருந்தேன்.
Product Deliver ஆன அடுத்த நாளே இவங்க customer support team ல இருந்து call வந்திடிச்சு. அந்த call ல இவங்க சொன்ன விஷயம் கண்டிப்பா இங்க பகிர வேண்டும்.
1. சார், உங்களுக்கு product எந்த damage இல்லாமல் கிடைச்சு இருக்கா? அப்படி எதாவது damage இருந்தா கண்டிப்பா நாங்க மாற்றி கொடுத்து விடுவோம் .
2. இதை எப்படி பயன்படுத்த வேண்டும் , எப்படி app download செய்ய வேண்டும், எப்படி extended warranty claim செய்ய வேண்டும் னு எல்லாவற்றையும் தெளிவா explain செய்தார்கள்.
3. இந்த warranty time period ல எதாவது பிரச்சனை என்றால் ஒரு whatsapp number கொடுத்து இதற்கு தொடர்பு கொள்ளுங்கள் . கண்டிப்பா machine replacement கூட செஞ்சு கொடுத்திடுவோம் னு சொல்லி இருக்காங்க.
கிட்டதட்ட 1 மாசம் ஆக போகுது இப்போ வரைக்கும் ரொம்ப நல்லா இயங்கிட்டு இருக்கு. எங்க team ல எல்லாருக்கும் satisfied.
💠இதில் 18 Body Metrics தெரிந்து கொள்ளலாம். : Body Weight, Body Mass Index, BFR, Muscle Rate, Body Water %, BMR, Protein Rate, Metabolic Age, Visceral Fat Index, Subcutaneous fat, Bone Mass, Standards Weight, Weight Control, Fat Mass, Weight Without Fat, Muscle Mass, Protein Mass, and Obesity Level.
💠App can store data of upto 8 users and allow you to check progress and maintain goals. இதனால் உங்க ஒட்டுமொத்த family பயன் அடையலாம்.
கொடுக்கும் காசுக்கு worth ஆன weight machine னு சொல்லலாம். தேவைப்படும் நண்பர்கள் வாங்கிக்கங்க.
Price : Rs.959
Reviews : 4.2* | 5824 Ratings
Keyword Searches :
#weightmachine #weighingscale #weightscale #digitalweightmachine #smartweightmachine
#bodyweight #BMI #HealthyHabits #HealthAndWellness
Link to Buy :
amzn.to/4cViUAx