அத நம்புறனா அதே ZeePoll ல தான் ஒரு இடத்துல தான் பாஜக ஜெய்க்கும் nu சொன்னான் அதையும் போடு .இதுல திமுக-37, பிஜேபி - 1 Others -2 ஆம்,யாரு அந்த Others?😂யாரா ஓரங்கட்ட இந்த கருத்து"திணிப்பு"லாம் ? அதிமுக வ ஓரங்கட்டலாம் nu கூட்டு களவானிங்களாம் நெனச்சா வாய்ப்பில்ல ராசா வாய்ப்பே இல்ல😂