குழந்தைகளின் உரிமைகள், அவர்களின் பாதுகாப்பு, பாலியல் தொல்லைகளிலிருந்து தற்காத்துக் கொள்வது, சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் சம்பவங்கள் குறித்து உடனடியாக பெற்றோர், ஆசிரியர்கள் அல்லது காவல்துறையினருக்கு தகவல் தெரிவிப்பதன் அவசியம் குறித்து விளக்கப்பட்டது.
#AwarenessProgram