நீங்க ஊரை ஏமாத்தலாம்.. 😡🔥 உணர்ச்சி பூர்வமான சிலர் அதையும் உண்மை என்று நம்பலாம்😜😂..
ஆனால் உங்கள் உள்ளத்தை ஏமாற்ற முடியாது...
ஏனென்றால் அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது என்பது உங்களுக்கு தெரியும் ..
Picture of AyuthaPooja
செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் பம்மல் பாஜக ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆயுத பூஜை விழாவில் பம்மல் - பொழிச்சலூர் மண்டல பாஜக சார்பில் நான் பங்கேற்ற தருணம்
#ayuthapooja#BJP
*"10 Years of Spreading Joy! 🎉💕*
Celebrating Ayutha Pooja with our Chennai Greenways RA Puram auto stand family for the 10th consecutive year! 🙏 Sharing love, sweets, and gifts with these wonderful individuals and their families makes my day truly special. 🌈 The festive ride with 22 autos and 7 cars was a grand success, filled with laughter and cheer! 🚗🎊
#AyuthaPooja#CommunityLove#ChennaiGreenways#FestiveVibes#GivingBack"
rganand.com
*"Spreading Joy this Ayutha Pooja! 🙏💕*
"True happiness lies in helping others!" Celebrated Ayutha Pooja with hardworking individuals at RA Puram, Chennai, and gifted mixer grinders to over 50 families in need! 🎉💖
Grateful for moments like these that bring us closer to our community.
🙏 #AyuthaPooja#DurgaPooja#NavratriSpecial#GivingBack#CommunityLove#HappinessInHelping"
உழைப்பு இல்லாமல் உயர்வு இல்லை!
தொழிலையும் கருவியையும் மதித்து காத்தால், வாழ்வில் வளமும் வெற்றியும் வந்து சேரும் என்பதை உணர்த்தும் ஆயுத பூஜை திருநாளை ACS மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கொண்டாடினோம்.
#ayuthapooja#acsmedicalcollege#drmgruniversity