எளிமையாக வீடுகளில் கடைபிடிக்கக்கூடிய சூழலுக்குகந்த செயல்பாடுகள் குறித்தும் பயிற்சியளித்தோம். மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டது பெருமகிழ்ச்சி தந்தது. இந்த நிகழ்வைச் செழுமைப்படுத்தி இன்னும் மாணவசமூகத்திடம் இதை விரிவுபடுத்தத் திட்டமிட்டிருக்கிறோம்.
#environmentforkids
2/2