Filter
Exclude
Time range
-
Near
சிறந்த மருத்துவ காப்பீடு எது? Young star health insurance Vs HDFC ERGO optima secure plus Young star health insurance பாலிசியில் மகப்பேறு கவர் உள்ளது 30000 வரை கிளைம் செய்யலாம். மகப்பேறு கவர் இருப்பதால் புதிதாக திருமணம் செய்தவர்கள் இந்த பாலிசியை தேர்வு செய்யலாம். மேலும் காத்திருப்பு காலம் குறைவாக வேண்டும் என நினைப்பவர்கள் இந்த பாலிசி எடுக்கலாம், PED இருந்தால் காத்திருப்பு காலம் 1 வருடம் மட்டுமே. குறிப்பிட்ட அறுவை சிகிச்சை ( Specific surgery)காத்திருப்பு 1 வருடம் மட்டுமே . Hdfc ergo optima secure plus -ல் அளவில்லா போனஸ், 1/2 முறை அளவில்லா கிளைம், பாலிசி எடுத்த முதல் நாளில் 2X கவர் உதாரணமாக 10 லட்சம் காப்பீடு வாங்கினால் 20 லட்சம் கவர் Serious illness booster Rider மூலம் தீவிர நோய் வந்தால் கூடுதல் காப்பீடு Parenthood rider மூலம் மகப்பேறு கவர் பெறலாம். உங்களுக்கு ஏற்ற மருத்துவ காப்பீடு எடுக்க DM செய்யவும் அல்லது Bio-வில் உள்ள எண்ணுக்கு WhatsApp செய்யவும். #kapeetuthalam #claim #healthinsurance #insurance #insuranceAgent #HdfcErgo #StarHealth #YoungStar #optimaSecurePlus #hospital
5
23
2,720
Life's unpredictable, start securing your future today. Whether you've just started paying your own bills or learning from life’s lessons, HDFC ERGO ensures you're always prepared for the unexpected. Know more about HDFC ERGO’s Optima Secure here : bit.ly/4dkFhl0 #OptimaSecurePlus #HDFCERGO #HealthInsurance #InfiniteBenefit #GeneralInsurance
6
8
12
469
Porting to HDFC ERGO Optima Secure has started 2 days earlier than expected! We're excited to share that we have successfully started our first port policy into Optima Secure from Care Health Insurance. Migration within the same company will be enabled soon in June*, once the old the plan premium revision. #optimasecureplus #hdfcergo
4
6
29
4,365
சிறந்த மருத்துவ காப்பீடு எது? HDFC ERGO optima secure Vs HDFC ERGO optima secure plus Hdfc ergo optima secure -ல் 2x கவர் உள்ளது உதாரணமாக 10 லட்சம் காப்பீடு எடுத்தால் 20 லட்சம் கவர் பெறலாம். ரைடர் மூலம் மகப்பேறு கவர், வெளி நோயாளி கவர், 1/2 முறை அளவில்லா கிளைம் வசதி பெறலாம். Hdfc ergo optima secure plus -ல் அளவில்லா போனஸ், 1/2 முறை அளவில்லா கிளைம், பாலிசி எடுத்த முதல் நாளில் 2X கவர் உதாரணமாக 10 லட்சம் காப்பீடு வாங்கினால் 20 லட்சம் கவர் Serious illness booster Rider மூலம் தீவிர நோய் வந்தால் கூடுதல் காப்பீடு Parenthood rider மூலம் மகப்பேறு கவர் பெறலாம். முதல் முறை பாலிசி வாங்கும் போது 21% தள்ளுபடி , 35 வயதுக்கு முன் பாலிசி எடுத்தால் வாழ்நாள் முழுவதும் 5% தள்ளுபடி உள்ளது. உங்களுக்கு ஏற்ற மருத்துவ காப்பீடு எடுக்க DM செய்யவும் அல்லது Bio-வில் உள்ள எண்ணுக்கு WhatsApp செய்யவும். #kapeetuthalam #claim #healthinsurance #insurance #insuranceAgent #HdfcErgo #optimaSecurePlus #OptimaSecure
4
13
114
8,500
"Buying private health insurance is too expensive". Still holding onto that excuse? With HDFC ERGO's New Optima Secure Health Insurance, enjoy up to 21% discount as a first-time buyer. No more excuses when it comes to health insurance! Know more & get covered today 👉 bit.ly/4tgd8lU #OptimaSecurePlus #HDFCERGO #HealthInsurance
7
11
18
614
"I keep paying premiums every year, but get nothing in return." Still saying that excuse? With HDFC ERGO's New Optima Secure Health Insurance, every claim-free year earns you discounts! No more excuses when it comes to health insurance! Know more & get covered today 👉 bit.ly/4221dfw #OptimaSecurePlus #HDFCERGO #HealthInsurance
4
9
21
689
Every bahaana on that wall came from somewhere real: a hesitation, a delay, a gap in cover. Seeing them all together made one thing clear: people don’t need more reasons to wait. They need better cover. That’s what led to Optima Secure , built for a world where medical costs don’t slow down, and neither should your coverage. With 100% of your base sum insured added every year, it’s designed to keep your protection strong over time. A glimpse from our launch, where those bahaane were left behind, the HDFC ERGO way. Know more and get covered today 👉🏻 bit.ly/4dGZROE #OptimaSecurePlus #HDFCERGO #HealthInsurance
9
11
18
510
"Renewal reminders skip my mind..." Or is it just an excuse? With HDFC ERGO's New Optima Secure Health Insurance, choose 4 or 5 year terms, lock your premium and enjoy 8% discount. No more excuses when it comes to health insurance! Know more & get covered today 👉 bit.ly/48FC0v8 #OptimaSecurePlus #HDFCERGO #HealthInsurance
8
9
20
586
சிறந்த மருத்துவ காப்பீடு எது? Star health assure Vs HDFC ERGO optima secure plus Star health assure பாலிசியில் மகப்பேறு கவர் உள்ளது காப்பீடு தொகையில் 10% வரை கிளைம் செய்யலாம் மேலும் குழந்தையின்மை சிகிச்சைக்கு கவர் உள்ளது. Rider இல்லாமல் மகப்பேறு கவர் இருப்பதால் புதிதாக திருமணம் செய்தவர்கள் இந்த பாலிசியை தேர்வு செய்யலாம். Hdfc ergo optima secure plus -ல் அளவில்லா போனஸ், 1/2 முறை அளவில்லா கிளைம், பாலிசி எடுத்த முதல் நாளில் 2X கவர் உதாரணமாக 10 லட்சம் காப்பீடு வாங்கினால் 20 லட்சம் கவர் Serious illness booster Rider மூலம் தீவிர நோய் வந்தால் கூடுதல் காப்பீடு Parenthood rider மூலம் மகப்பேறு கவர் பெறலாம். உங்களுக்கு ஏற்ற மருத்துவ காப்பீடு எடுக்க DM செய்யவும் அல்லது Bio-வில் உள்ள எண்ணுக்கு WhatsApp செய்யவும். #kapeetuthalam #claim #healthinsurance #insurance #insuranceAgent #HdfcErgo #StarHealth #HealthAssure #optimaSecurePlus #Mdicare #hospital @Ind_Photography
4
19
73
7,257
சிறந்த மருத்துவ காப்பீடு எது? ICICI lombard elevate Vs Niva Bupa reassure 3.0 Vs HDFC ERGO optima secure plus ICICI lombard elevate பாலிசியில் மகப்பேறு கவர் உள்ளது ( rider) OPD rider வெளி நோயாளி கவர் Infinity care ஒரு முறை அளவில்லா கவர் உள்ளது மேலும் அளவில்லா காப்பீடு கவர் உள்ளது Niva Bupa reassure 3.0 வில் Nivabupa one - கிளைம் செய்யும் போது விரைவான சேவை Wel consult- வெளி நோயாளி கவர் Lock the clock வசதி மூலம் பாலிசி எடுக்கும் வயதை அப்படியே வைக்க முடியும் கிளைம் செய்யும் வரை அளவில்லா காப்பீடு கவர் மற்றும் முன்பே இருக்கும் 145 நோய்களுக்கு Day 1 கவர் வசதி உள்ளது. Hdfc ergo optima secure plus -ல் அளவில்லா போனஸ், ரைடர் மூலம் மகப்பேறு கவர், 1/2 முறை அளவில்லா கிளைம், பாலிசி எடுத்த முதல் நாளில் 2X கவர் உதாரணமாக 10 லட்சம் காப்பீடு வாங்கினால் 20 லட்சம் கவர் Serious illness booster Rider மூலம் தீவிர நோய் வந்தால் கூடுதல் காப்பீடு Parenthood rider மூலம் மகப்பேறு கவர் பெறலாம். உங்களுக்கு ஏற்ற மருத்துவ காப்பீடு எடுக்க DM செய்யவும் அல்லது Bio-வில் உள்ள எண்ணுக்கு WhatsApp செய்யவும். #kapeetuthalam #claim #healthinsurance #insurance #insuranceAgent #HdfcErgo #Icicilombard #Elevate #Reassure3 #optimaSecurePlus #Mdicare #hospital
3
38
163
12,417
"I'm young... I'll get it later." But later often costs more. With HDFC ERGO's New Optima Secure Health Insurance, get up to 21% discount and lifetime savings of 5% if you are 35 years or below. No more excuses when it comes to health insurance! Know more & get covered today 👉 bit.ly/41g93lD #OptimaSecurePlus #HDFCERGO #HealthInsurance
10
8
22
721
“Making a claim will reduce my coverage…” Still holding onto that excuse? With HDFC ERGO's New Optima Secure Health Insurance, your sum insured gets restored automatically, unlimited times. No more excuses when it comes to health insurance! Visit our website to get covered with no limits - bit.ly/4veN78b #OptimaSecurePlus #HDFCERGO #HealthInsurance
5
8
16
517
Reasons to not buy Health Insurance? Unlimited. Your coverage? Also unlimited. Now. From "I'm young and fit" to "what if my cover runs out" we've heard them all. So has HDFC ERGO. That's why Optima Secure adds 100% of your base sum insured every year. Claims or no claims. Year after year. You can keep the reasons. We'll keep adding the cover. Know more & get covered today → bit.ly/4sSFL8x #OptimaSecurePlus #HDFCERGO #HealthInsurance #InfiniteBenefit #GeneralInsurance
105
17
26
6,934
புதிய மருத்துவ காப்பீடு திட்டம் அறிமுகம் HDFC ergo optima secure காப்பீட்டுப் பலன்கள் * உள்நோயாளி சிகிச்சை: காப்பீட்டுத் தொகை வரை முழுமையாக கவர் பெறலாம். * அறை வாடகை: எந்த அறையும் (any room Room) * சில மணி நேர சிகிச்சைகள் ( day care): காப்பீட்டுத் தொகை வரை கவர் * நவீன சிகிச்சைகள் மற்றும் ஆயுஷ் (AYUSH): காப்பீட்டுத் தொகை வரை கவர் * மருத்துவமனைக்கு முன் மற்றும் பின் செலவுகள்: 60 நாட்கள் வரை சிகிச்சைக்கும் முன், 180 நாட்கள் வரை சிகிச்சைக்கு பின் ஆகும் செலவுகள் கவர். * ஆம்புலன்ஸ்: காப்பீட்டுத் தொகை வரை செலவு ஏற்கப்படும். ஆகாய ஆம்புலன்ஸ் 5 லட்சம் வரை கவர். *உடல் உறுப்பு தானம் (Organ donor ) காப்பீடு தொகை வரை கவர் *போனஸ் :கிளைம் செய்தால் கூட ஆண்டுக்கு 100 % கிடைக்கும். இது அளவில்லா போனஸ் பாலிசி எடுக்கும் போதே secure benefit மூலம் கூடுதல் 100% காப்பீடு உதாரணமாக 10 லட்சம் காப்பீடு எடுத்தவர்கள் 20 லட்சம் கிளைம் செய்யும் வசதி மேலும் Serious illness booster Rider மூலம் கூடுதல் காப்பீடு தொகை கிடைக்கும். இந்த Rider மூலம் மாரடைப்பு, முக்கிய உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, இதய அறுவை சிகிச்சை, முடக்கு வாதம், சிறு நீரகம் செயல் இழப்பு, புற்றுநோய் போன்ற காரணங்களுக்கு கவர் பெறலாம் *Restore: அளவில்லா restore உள்ளது. ஒவ்வொரு முறை கிளைம் செய்யும் போதும் கவர் மீண்டும் காப்பீடு தொகை வரை உயரும். காத்திருப்பு காலம் (Waiting Period) * முன்பே உள்ள நோய்கள் (PED): 3 ஆண்டுகள் காத்திருப்பு காலம். ரைடர் மூலம் ஆஸ்துமா , இரத்த அழுத்தம்,சுகர் ,கொலஸ்டிரால் வியாதிகளுக்கு பாலிசி எடுத்த 31 நாளில் கவர் பெறும் வசதி * குறிப்பிட்ட நோய்கள் (Specific Disease): 2 ஆண்டுகள் காத்திருப்பு காலம். * ஆரம்ப காத்திருப்பு காலம்: 30 நாட்கள். கூடுதல் சிறப்பம்சங்கள் * Protect benefit: காப்பீடு கோரும்போது நுகர்பொருட்கள் செலவும் ஏற்கப்படும். Limit less care ரைடர் மூலம் ஒரு முறை எவ்வளவு தொகையும் கிளைம் செய்யும் வசதி Optima Wellbeing ரைடர் மூலம் வெளி நோயாளி கவர் Parenthood ரைடர் மூலம் மகப்பேறு, குழந்தையின்மை சிகிச்சை கவர் அதிகபட்சம் 2 லட்சம் வரை கவர் Limitless ரைடர் மூலம் காப்பீடு தொகை பொறுத்து அதிகபட்சம் 2 முறை எவ்வளவு தொகையும் கிளைம் செய்யும் வசதி. முதல் முறை பாலிசி வாங்கும் போது 21% தள்ளுபடி 35 வயதுக்கு முன் பாலிசி எடுத்தால் வாழ்நாள் முழுவதும் 5% தள்ளுபடி 10 லட்சம் காப்பீடு பிரீமியம் 35 வயது வரை 2A 1C Thanjavur native Rs.19400 #healthinsurance #claim #insurance #InsuranceAgent #kapeetuthalam #starhealth #healthcare #HDFCERGO #optimasecurePlus #Secureplus
3
22
103
13,736
“Jitna bhi cover lo, kam hi padega” A thought many people relate to, and not without reason. Medical costs continue to rise every year, while most health plans stay the same. Until now. Introducing Optima Secure , a health plan that adds 100% of your base sum insured every year, irrespective of claims. Maybe it’s time for Bahaana #257 to officially retire. Know more & get covered today 👉 bit.ly/4dppvY2 #OptimaSecurePlus #HDFCERGO #HealthInsurance #MedicalInflation
20
12
24
1,070